Aada Vanthal Oru Thanga Silai Song Lyrics
from Kungumam Kathai Solgirathu · 1978
Music Director
Lyricist
Singers
Starring
M. G. C. SukumarFatafat JayalaxmiPadmapriyaJai GaneshHema Chaudhary
Aada Vanthal Oru Thanga Silai Song Lyrics is the track from “Kungumam Kathai Solgirathu” Tamil Film – 1978, Starring M. G. C. Sukumar, Fatafat Jayalaxmi, Padmapriya, Jai Ganesh and Hema Chaudhary. This song was sung by T. M. Soundararajan. The music was composed by M. S. Viswanathan. Lyrics works penned by Vaali.
ஆண்
ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை
ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை
ஆண்
பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை
என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை
பாட வந்தாள் இந்த வண்ணச் சிலை
என் பாட்டுக்குள் இருக்குது சொந்தக் கதை
ஆண்
ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை
ஆண்
மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள்
மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான்
மான் மகள் சகுந்தலை வனத்தில் வந்தாள்
மாமன்னன் துஷ்யந்தன் ஆசைக் கொண்டான்
ஆண்
தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான்
அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான்
தேனிலவை சாட்சி வைத்து மாலையிட்டான்
அவள் தேடி வந்த வேளையிலே நீ யார் என்றான்
ஆண்
ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை
ஆண்
இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும்
அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும்
இரவுக்கு விளக்கேற்ற நிலவு வரும்
அந்த நிலவுக்கு இவள் முகம் அழகு தரும்
ஆண்
அழகுள்ள இளம் பெண்ணின் கண்களை பார்
அது அம்பு போல் உன் நெஞ்சில் பாய்வதை பார்
ஆண்
ஆட வந்தாள் ஒரு தங்கச் சிலை
இவள் ஆட்டத்தில் இருக்குது உனது கதை
ஆண்
சேற்றிலே தாமரை பிறக்கும் அங்கே
இந்த தாமரை பிறந்தது உன்னால் இங்கே
நாணத்தை மறந்தவர்கள் நாட்டில் கோடி
இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி.....
இவள் நாட்டியம் முடிந்ததும் தெரியும் சேதி.....
தெரியும் சேதி.....
Male Part
Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai
Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai
Male Part
Paada vanthaal intha vanna silai
En paattukkul irukuthu sontha kadhai
Paada vanthaal intha vanna silai
En paattukkul irukuthu sontha kadhai
Male Part
Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai
Male Part
Maan magal sagunthalai vanathil vanthaal
Maamannan dhushyanthan aasai kondaan
Maan magal sagunthalai vanathil vanthaal
Maamannan dhushyanthan aasai kondaan
Male Part
Thaenilavai saatchi vaithu maalaiyittaal
Aval thedi vantha velaiyilae nee yaar endraan
Thaenilavai saatchi vaithu maalaiyittaal
Aval thedi vantha velaiyilae nee yaar endraan
Male Part
Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai
Male Part
Iravukku vilakettra nilavu varum
Antha nilavukku ival mugam azhagu tharum
Iravukku vilakettra nilavu varum
Antha nilavukku ival mugam azhagu tharum
Male Part
Azhagulla ilam pennin kangalai paar
Adhu ambu pol un nenjil paaivathai paar
Male Part
Aada vanthaal oru thanga silai
Ival aattathil irukkuthu unathu kadhai
Male Part
Saetrilae thamarai pirakkum angae
Intha thamarai piranthathu unnaal ingae
Nanaththai maranthavargal naattil kodi
Ival nattiyam mudinthathum theriyum saedhi
Ival nattiyam mudinthathum theriyum saedhi
Theriyum saedhi….
Male
The woman was a golden statue.
She's in the game. Your story.
The woman was a golden statue.
She's in the game. Your story.
Male
She sang this colorful statue
My song has a story of its own.
She sang this colorful statue
My song has a story of its own.
Male
The woman was a golden statue.
She's in the game. Your story.
Male
Man's daughter, Sakundhali, came to the forest
The uncle of the wicked one wanted to
Man's daughter, Sakundhali, came to the forest
The uncle of the wicked one wanted to
Male
He witnessed the honeymoon and the evening
When she came to find him, he asked, "Who are you?"
He witnessed the honeymoon and the evening
When she came to find him, he asked, "Who are you?"
Male
The woman was a golden statue.
She's in the game. Your story.
Male
The moon will be illuminated at night
She'll make a face for the moon.
The moon will be illuminated at night
She'll make a face for the moon.
Male
Look into the eyes of a beautiful young woman
See it flowing through your chest like an arrow
Male
The woman was a golden statue.
She's in the game. Your story.
Male
And there is a place where the brass is born in the sand.
This copper was born here because of you
Millions of people in the country have forgotten their money
She knows when she's done with her studies...
She knows when she's done with her studies...
I know, Seth...
Frequently Asked Questions
Who sang Aada Vanthal Oru Thanga Silai?
Aada Vanthal Oru Thanga Silai was sung by T. M. Soundararajan.
Who composed the music for Aada Vanthal Oru Thanga Silai?
Aada Vanthal Oru Thanga Silai music was composed by M. S. Viswanathan.
Who wrote the lyrics of Aada Vanthal Oru Thanga Silai?
Aada Vanthal Oru Thanga Silai lyrics were penned by Vaali.
Aada Vanthal Oru Thanga Silai is from which movie?
Aada Vanthal Oru Thanga Silai is a song from the Tamil movie Kungumam Kathai Solgirathu (1978).