Aandae Nootrandae Song Lyrics
Aandae Nootrandae Song Lyrics is the track from “Mugavari” Tamil Film – 2000, Starring Ajith Kumar and Jyothika. This song was sung by Naveen. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண்
ஆண்டே நூற்றாண்டே
உண்டாகும் நூற்றாண்டே
வையகம் வாழ விடு
எங்கள் வாசலில் கோலம் இடு
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண்
வெப்பம் இல்லாமல்
சுக வெளிச்சம் நீ தர வா
வெள்ளம் இல்லாமல்
மழை மேகம் நீ தர வா
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண்
சதைகள் இல்லாமல்
தேக திசுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல்
காதில் இன்னிசை நீ தரவா
ஆண்
நிலவுக்கு போய் வரவே
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும்
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண்
நூற்றாண்டே நூற்றாண்டே
நோய்கள் எல்லாம் களைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும்
அகிலம் முழுதும் தருவாயா
ஆண்
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால்
கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும்
பொற்காலம் தருவாயா
ஆண்
ஒரே நிழல் ஒரே நிஜம்
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஆண்
பொய்யே பேசாத
புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லாத பொய் சொல்லாத
புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத
அனல் பூமியை நீ கொண்டு வா
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண்
இல்லறத்தில் பெண்களுக்கு
இன்பநிலை தருவாயா
சமையல் அறை ஒழிந்த வீடுகள்
தாய்மாருக்கெல்லாம் தருவாயா
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண்
பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியும் வேண்டும்
பாடத்திட்டம் தருவாயா
ஆண்
ஒரே மொழி ஒரே நீதி
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிலா ஒரே விழா
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஆண்
போரே இல்லாத
பொன் உலகம் நீ கொண்டு வா
பணம் பாராமல் மனம் பார்க்கின்ற
அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேக்காமல் கண் துகிலாத
அட உலகம் நீ கொண்டு வா
ஆண்
புத்தம் புது ஆண்டே
தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா
தேன் புன்னகை நீ தரவா
குழு
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண்
போர்க்களம் நுழைந்துவிடு
அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும்
பசிபிக் கடலில் கொட்டிவிடு
ஆண்
மனிதர்கள் விரும்பும்வரை
மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல்
எங்கள் மானுடம் வாழவிடு
ஆண்
நிலவுக்கும் போய் வரவே
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும்
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு
குழந்தைகள்
{வெல்கம் கம் கம்
வெல்கம் கம் கம் 21 சென்சுரி
வெல்கம் கம் கம்
வெல்கம் கம் கம் 21 சென்சுரி} (2)
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Chacha chacha cha cha cha cha
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male Part
Aandae noottrandae
Undaagum noottrandae
Vaiyagam vaazha vidu
Engal vaasalil kolam idu
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male Part
Veppam illaamal
Suga velicham nee thara vaa
Vellam illaamal
Mazhai megam nee thara vaa
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male Part
Sathaigal illaamal
Dhega thisukkal nee thara vaa
Iraichal illaamal
Kaadhil inisai nee thara vaa
Male Part
Nilavukku poi varavae
Engal kannukku siragu kodu
Ovvoru vidiyalilum
Nejnil ulaippukku valimai kodu
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male Part
Noottrandae noottrandae
Noigal ellaam kalaivaaya
Azhukkillaatha kaatrum neerum
Agilam muzhuthum tharuvaya
Male Part
Petrolum theernthu vittaal
Karkaalam tharuvaya
Ponnaana vaaganam odum
Porkaalam tharuvaya
Male Part
Orae nizhal orae nijam
Nee kondu vaa nee kondu vaa
Orae pagal orae nilai
Nee kondu vaa nee kondu vaa
Male Part
Poiyae pesaatha
Puththulagam nee kondu vaa
Pasi illaatha poi sollaadha
Pudhu ulagam nee kondu vaa
Oru bhoogambam engum neraatha
Anal bhoomiyai nee kondu vaa
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male Part
Illarathil pengalukku
Inba nilai tharuvaya
Samaiyal arai ozhintha veedugal
Thaai maarkellam tharuvaya
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male Part
Podhi sumakkum kuzhanthaigalin
Puthagangal kuraippaya
Pareetchai indri kalviyum vendum
Paada thittam tharuvaya
Male Part
Orae mozhi orae needhi
Nee kondu vaa nee kondu vaa
Orae nilaa orae vizha
Nee kondu vaa nee kondu vaa
Male Part
Porae illaatha
Pon ulagam nee kondu vaa
Panam paaramal manam paarkindra
Andha kaadhal nee kondu vaa
Isai kekkaamal kan thugilaatha
Ada ulagam nee kondu vaa
Male Part
Putham pudhu aandae
Thaen pookkum nootrandae
Pookkal nee thara vaa
Thaen punnagai nee thara vaa
Chorus
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male Part
Porkalamnuzhainthu vidu
Angae poocharam nattu vidu
Anugundu athanaiyum
Pacific kadalil kotti vidu
Male Part
Manithargal virumbum varai
Mannil manitharai vaazha vidu
Maruthuvam illaamal
Engal maanudam vaazha vidu
Male Part
Nilavukku poi varavae
Engal kannukku siragu kodu
Ovvoru vidiyalilum
Nejnil ulaippukku valimai kodu
Male Part
Childrens : { Welcome come come
Welcome come come 21st century
Welcome come come
Welcome come come 21st century} (2)
group
The truth
Sacha Sacha
The truth
Sacha Sacha
Male
The year of the century
The next century
Let the club live
The Bible says: "The Lord will give us the strength to endure the way of the wicked".
group
The truth
Sacha Sacha
Male
Without heat
"Let the light shine"
Without flooding
Rain clouds you give
group
The truth
Sacha Sacha
Male
Without meat
The earth's weaving is what you give
Without noise
The sound of your ear is a painful one.
Male
Going to the Moon
Give us wings
Every morning
The Bible says: "The work of the heart is hard, and the strength of the heart is strength".
group
The truth
Sacha Sacha
group
The truth
Sacha Sacha
Male
The century is the century
The Bible says that "they will not be ashamed of themselves".
The air and water are clean.
The whole world is given
Male
If the gas runs out,
The Bible says: "The time will come when the heavens will be opened".
The Golden Car
The Golden Age
Male
The only shadow is the only reality
You bring it. You bring it.
One day, one stage
You bring it. You bring it.
Male
Do not lie
The library you bring
The Bible says that "they will not lie, neither will they be hungry".
Bring the New World
The earthquake was not a direct one.
Bring the earth to the earth
group
The truth
Sacha Sacha
The truth
Sacha Sacha
Male
For women in the home
What is the meaning of the word "pleasure"?
The kitchen is a home for the poor.
Do you give all the mothers?
group
The truth
Sacha Sacha
Male
of packing children
The book is short.
The first is that the student must have a good education without taking the exam.
Will you give me a course?
Male
One language, one justice
You bring it. You bring it.
One Nila One Festival
You bring it. You bring it.
Male
Warless
The world of gold you bring
The Bible says that "they are not afraid of the things that are happening to them".
That love you bring
The Bible says that "the eyes of the wicked will be opened, and the ears of the wicked will be shut".
The hell world you bring
Male
New year
The century of honey blossoming
Flowers you give
Honey smile you give
group
The truth
Sacha Sacha
Male
Enter the battlefield
Plant a flower there.
The nuclear bomb and all that.
The Pacific Ocean is a sea of ice.
Male
As long as humans want to
The earth is a place of life for humans.
Without medicine
Let our man live
Male
The moon is coming.
Give us wings
Every morning
The Bible says: "The work of the heart is hard, and the strength of the heart is strength".
Children
The world is full of people
Welcome to the 21st Century
The Bible is a source of inspiration.
The first is the "Welcome to the World".
Frequently Asked Questions
Who sang Aandae Nootrandae?
Aandae Nootrandae was sung by Naveen.
Who composed the music for Aandae Nootrandae?
Aandae Nootrandae music was composed by Deva.
Who wrote the lyrics of Aandae Nootrandae?
Aandae Nootrandae lyrics were penned by Vairamuthu.
Aandae Nootrandae is from which movie?
Aandae Nootrandae is a song from the Tamil movie Mugavari (2000).