Aathi Vadayile Song Lyrics
from Sindhu Nathi Poo · 1994
Music Director
Lyricist
Singers
Starring
RanjithRajakumariRavi ShankarSanjeev Kumar
Aathi Vadayile Song Lyrics is the track from “Sindhu Nathi Poo” Tamil Film – 1994, Starring Ranjith, Rajakumari, Ravi Shankar and Sanjeev Kumar. This song was sung by K. J. Yesudas and Asha Latha. The music was composed by Soundaryan. Lyrics works penned by Vairamuthu.
ஆண்
ஆத்தி…ஈ…ஈ…
வடையில் பட்ட மரம்
கோடையில் கொழுந்து விடாதா
அடி போடி ஈ…ஈ….
உள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா
ஆண்
மயங்கி மருகிரியே
மறந்து நானும் போவேன்
மலையை நாராக்கி மாலை காட்ட மாட்டேனா
ஆண்
ஆத்தி…ஈ…ஈ…
வடையில் பட்ட மரம்
கோடையில் கொழுந்து விடாதா
ஆஅ…ஆஅ…ஆ…ஆ…
அடி போடி ஈ…ஈ….
உள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா
ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ..
பெண்
என்னதான் உறவிருந்தாலும்
உன்னைத்தான் நெனக்கிறேன்
இருந்தும் உசுரு இல்லாம
என்னமோ இருக்கிறேன்
ஆண்
தங்கமே உன்ன எண்ணித்தானே
தாவிய தவிக்கிறேன்
தரையில் துடிக்கிற மீனை
தண்ணிக்குள் இழுக்கிறேன்
போட்டு வச்ச குமாரி பெண்னே கேளடி
நீ எட்டு வச்ச இமைய மலை ஏழடி
குழு
திறனானே திறனானே தீராந
திர திறனானே திறனானே தீராந
ஆண்
ஏய் அழகை பொண்ணே
கொஞ்சம் சிரிச்சிப்புடு
அந்த சிரிப்புக்குள்ள
துன்பம் எரிச்சிப்புடு…உஉஉ..யூ
ஆண்
ஆத்தி…ஈ…ஈ…
வடையில் பட்ட மரம்
கோடையில் கொழுந்து விடாதா
ஆஅ…ஆஅ…ஆ…ஆ…
அடி போடி ஈ…ஈ….
உள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா
ஆஅ…ஆ…ஆஅ…ஆ…
ஆண்
அழுது பொலம்புறது
அர்த்தம் இல்லையே அம்மாளு
நம்பியே நடந்து வந்த
நாளைக்கு நீ நம்மாளு…யூ..யூ
பெண்
கனவு அறுந்து விட்டாலே
மீண்டும் தொடருமா
காதல் களைந்து விட்டாலே
கையில் சேருமா
ஆண்
நெருப்பை ஒளிச்சு வச்சாலும்
நெசமா அணையும்
நெஞ்ச தொலைச்சுப்புட்டாலும்
நெனப்பு தோலையும்
நீ வாழ்வதுன்னா வாழ்க்கை வரும் பாரம்மா
அந்த வானமெல்லாம் தங்களுக்கு கீழம்மா
குழு
திறனானே திறனானே தீராந
திர திறனானே திறனானே தீராந
ஆண்
ஆதி பறக்க ஒரு
றெக்கை இருக்கு
வானம் ரொம்ப
பக்கம் இருக்கு …யூ..உஉஉ
……………….
Male Part
Aaththi…ee…eee…
Vadaiyila patta maram
Kodaiyila kozhunthu vidaathaa
Adi podi eee…eee….
Ullukkulla potta vidhai
Mutti mutti molachchu vidaathaa
Male Part
Mayangi marugiriye
Maranthu naanum povena
Malaiya naaraakki maalai katta maattena
Male Part
Aaththi…ee…eee…
Vadaiyila patta maram
Kodaiyila kozhunthu vidaathaa
Aaa…aaa…aa…aa…
Adi podi eee…eee….
Ullukkulla potta vidhai
Mutti mutti molachchu vidaathaa
Aaa…aaa….aaa…aa..
……………….
Female Part
Ennathan uravirundhaalum
Unnathan nenakkiren
Irunthum usuru illaama
Ennamo irukkiren
Male Part
Thangamae unna ennithaanae
Thaviya thavikkiren
Tharaiyil thudikkira meenai
Thannikkul izhukkiren
Pottu vachcha kumari pennae keladi
Nee ettu vachcha imaiya malai ezhadi
Chorus
Thiranaane thiranaane theerana
Thira thiranaane thiranaane theerana
Male Part
Yei azhara ponne
Konjam sirichchipudu
Andha sirippukkulla
Thunbam erichchipudu…uuu..uu
Male Part
Aaththi…ee…eee…
Vadaiyila patta maram
Kodaiyila kozhunthu vidaathaa
Aaa…aaa…aa…aa…
Adi podi eee…eee….
Ullukkulla potta vidhai
Mutti mutti molachchu vidaathaa
Aaa…aa…aaa…aa…
Male Part
Azhudhu polamburadhu
Artham illae ammaalu
Nambiyae nadandhu vandha
Naalaikku nee nammaalu…uu..uu
…………………
Female Part
Kanavu arundhu vittaalae
Meendum thodaruma
Kaadhal kalaindhu vittaalae
Kaiyil seruma
Male Part
Neruppa olichchu vachchaalum
Nesama anaiyuma
Nenja tholachuputtaalum
Nenappu tholaiyuma
Nee vaazhvadhunna vaazhkkai varum paaramma
Andha vaanamellaam thangalukku keezhamma
Chorus
Thiranaane thiranaane theerana
Thira thiranaane thiranaane theerana
Male Part
Adi parakka oru
Rekkai irukku
Vaanam romba
Pakkam irukku …uu..uuu
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Aathi Vadayile?
Aathi Vadayile was sung by K. J. Yesudas and Asha Latha.
Who composed the music for Aathi Vadayile?
Aathi Vadayile music was composed by Soundaryan.
Who wrote the lyrics of Aathi Vadayile?
Aathi Vadayile lyrics were penned by Vairamuthu.
Aathi Vadayile is from which movie?
Aathi Vadayile is a song from the Tamil movie Sindhu Nathi Poo (1994).