Ada Ennaanga Idhu Song Lyrics
from Justice Gopinath · 1978
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanRajinikanthMajor SundararajanThengai SrinivasanK. R. VijayaSumithraA. SakunthalaOthers
Ada Ennaanga Idhu Song Lyrics is the track from “Justice Gopinath” Tamil Film – 1978, Starring Sivaji Ganesan, Rajinikanth, Major Sundararajan, Thengai Srinivasan, K. R. Vijaya, Sumithra, A. Sakunthala and Others. This song was sung by T. M. Soundarajan and Vani Jayaram. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Vaali.
பாடல் ஆசிரியர்
வாலி
பெண்
அட என்னாங்க இது பொல்லாத்தனம்
சின்னப் பிள்ளையாட்டம்
உங்க குறும்பை அடக்க பயல் வருவான்
சிங்கக்குட்டியாட்டம்
அட என்னாங்க இது பொல்லாத்தனம்
சின்னப் பிள்ளையாட்டம்
உங்க குறும்பை அடக்க பயல் வருவான்
சிங்கக்குட்டியாட்டம்
பெண்
அவன் அப்பன் போலே கெட்டிக்காரனா
சட்டம் படிப்பான்க
அவன் அப்பன் போலே கெட்டிக்காரனா
சட்டம் படிப்பான்க
நீங்க வம்பு வளர்த்தா கண்டு பிடிச்சு
தண்டிச்சிடுவான்க தண்டிச்சிடுவான்க
ஆண்
ஹ்ம்ம்
பெண்
எஸ் யுவர் ஹானர்
பெண்
அட என்னாங்க இது பொல்லாத்தனம்
சின்னப் பிள்ளையாட்டம்
உங்க குறும்பை அடக்க பயல் வருவான்
சிங்கக்குட்டியாட்டம்
பெண்
உங்க இஷ்ட்டப்படி இப்ப கஷ்ட்டப்பட
இங்கு என்னால் ஆகாதுங்க
கொஞ்சம் பேச்சுக் கொடுத்தாலும் மூச்சு இறைக்குது
மடியில் பாரமுங்க
உங்க இஷ்ட்டப்படி இப்ப கஷ்ட்டப்பட
இங்கு என்னால் ஆகாதுங்க
கொஞ்சம் பேச்சுக் கொடுத்தாலும் மூச்சு இறைக்குது
மடியில் பாரமுங்க
ஆண்
இனி பிள்ளைக்குத்தானா சொல்லடி கண்ணு
முதல் மரியாதை ஆஹா முதல் மரியாதை
இனி பிள்ளைக்குத்தானா சொல்லடி கண்ணு
முதல் மரியாதை
என்னை கவனிக்க உன்னைவிட இங்கு
ஆளு கிடையாது ஆளு கிடையாது....
பெண்
நான் கட்டில் ஒரு பக்கம் தொட்டில் ஒருபக்கம்
போட தெரிஞ்சவதான்
நீங்க பள்ளியறையிலே பாடுற பாட்டுக்கு
ஆட தெரிஞ்சவதான்
நான் கட்டில் ஒரு பக்கம் தொட்டில் ஒருபக்கம்
போட தெரிஞ்சவதான்
நீங்க பள்ளியறையிலே பாடுற பாட்டுக்கு
ஆட தெரிஞ்சவதான் ஆட தெரிஞ்சவதான்
ஆண்
அட என்னம்மா இப்ப என்னோடுதான்
இந்த அதிகாரம்
உன்னை சிணுங்க வைத்து ரசிப்பதெல்லாம்
அன்பின் அடையாளம் ஆஹா அன்பின் அடையாளம்...
பெண்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஆண்
இந்த முல்லை சிரிப்பிலும் கொள்ளை வனப்பிலும்
மோகம் பிறக்குதடி ஆஹா மோகம் பிறக்குதடி
இந்த முல்லை சிரிப்பிலும் கொள்ளை வனப்பிலும்
மோகம் பிறக்குதடி
அதுமஞ்ச குளிக்கிற மேனி அழகினை
கொஞ்ச துடிக்குதடி கொஞ்ச துடிக்குதடி
பெண்
இப்ப காதல் எதுக்குங்க காப்பிய குடிங்க
ஆறி கிடக்குதுங்க ஆறி கிடக்குதுங்க
அதிகாலை பொழுதிலே வீட்டைக் கவனிக்கணும்
வேலை இருக்குதுங்க...
இப்ப காதல் எதுக்குங்க காப்பிய குடிங்க
ஆறி கிடக்குதுங்க ஆறி கிடக்குதுங்க
அதிகாலை பொழுதிலே வீட்டைக் கவனிக்கணும்
வேலை இருக்குதுங்க...வேலை இருக்குதுங்க...
ஆண்
அட என்னம்மா....
பெண்
அட என்னாங்க இது பொல்லாத்தனம்
சின்னப் பிள்ளையாட்டம்
உங்க குறும்பை அடக்க பயல் வருவான்
சிங்கக்குட்டியாட்டம் ஆஆ சிங்கக்குட்டியாட்டம்
ஆண்
அட என்னம்மா இப்ப என்னோடுதான்
இந்த அதிகாரம்
உன்னை சிணுங்க வைத்து ரசிப்பதெல்லாம்
அன்பின் அடையாளம் ஆஆ அன்பின் அடையாளம்...
Female Part
Ada ennaanga idhu pollaathanam
Chinna pillaiyattam
Unga kurumbai adakka payal varuvaan
Singakuttiyattum
Ada ennaanga idhu pollaathanam
Chinna pillaiyattam
Unga kurumbai adakka payal varuvaan
Singakuttiyattum
Female Part
Avan appan pole gettikarana
Sattam padipaanga
Avan appan pole gettikarana
Sattam padipaanga
Neenga vambhu valartha kandu pidichu
Thanduchiduvaanga thanduchiduvaanga
Male
Hmm
Female
Yess your honour
Female Part
Ada ennaanga idhu pollaathanam
Chinna pillaiyattam
Unga kurumbai adakka payal varuvaan
Singakuttiyattum
Female Part
Unga istappadi ippa kastappada
Ingu ennaal aagathunga
Konjam paechu koduthaalum moochu iraikkudhu
Madiyil baaramumnga
Unga istappadi ippa kastappada
Ingu ennaal aagathunga
Konjam paechu koduthaalum moochu iraikkudhu
Madiyil baaramumnga
Male Part
Ini pillaikkuthaana solladi kannu
Mudhal mariyaadhai aahaa mudhal mariyaadhai
Ini pillaikkuthaana solladi kannu
Mudhal mariyaadhai
Ennai kavanikka unnai vida inghu
Aalu kidaiyaadhu aalu kidaiyaadhu….
Female Part
Naan kattil oru pakkam thottil oru pakkam
Poda therinjavathan
Neenga palliyaraiyilae paadura paattukku
Aada therinjavathaan
Naan kattil oru pakkam thottil oru pakkam
Poda therinjavathan
Neenga palliyaraiyilae paadura paattukku
Aada therinjavathaan aada therinjavathaan
Male Part
Ada ennamma ippa ennoduthaan
Indha adhigaaram
Unnai sinunga vaithu rasipadhellaam
Anbin adaiyaalam ahaa anbin adaiyaalam
Female Part
Hoo o o o hooo o o o
Male Part
Indha mullai sirippilum kollai vanappilum
Mogam pirakkudhadi ahaa mogam pirakkudhadi
Indha mullai sirippilum kollai vanappilum
Mogam pirakkudhadi
Adhu manja kulikkira maeni azhaginai
Konja thudikkudhadi konja thudikkuthadi
Female Part
Ippa kaadhal edhukkunga kaapiya kudinga
Aari kidakkudhunga aari kidakkudhunga
Adhikaalai poluthilae veettai kavanikkanum
Velai irukkudhunga…
Ippa kaadhal edhukkunga kaapiya kudinga
Aari kidakkudhunga aari kidakkudhunga
Adhikaalai poluthilae veettai kavanikkanum
Velai irukkudhunga…velai irukkudhunga…
Male Part
Ada ennamaa
Female Part
Ada ennaanga idhu pollaathanam
Chinna pillaiyattam
Unga kurumbai adakka payal varuvaan
Singakuttiyattum
Male Part
Ada ennamma ippa ennoduthaan
Indha adhigaaram
Unnai sinunga vaithu rasipadhellaam
Anbin adaiyaalam aa aa anbin adaiyaalam
Songwriter
the whale
Female
What the hell is this?
The children's play
You're afraid to put your little one down.
The Lioncat
What the hell is this?
The children's play
You're afraid to put your little one down.
The Lioncat
Female
Is he as bad as his father?
Study Law
Is he as bad as his father?
Study Law
You've grown a wimp.
The punishment is to be punished.
Male
I mean,
Female
S Your Honor
Female
What the hell is this?
The children's play
You're afraid to put your little one down.
The Lioncat
Female
You can suffer as you please.
I can't get here.
I can't breathe even a little.
The back of the head
You can suffer as you please.
I can't get here.
I can't breathe even a little.
The back of the head
Male
No more telling the child what happened.
First respect oh first respect
No more telling the child what happened.
First respect
I'm here to take care of me more than you.
There is no one, no one.
Female
I'm on the side of the building.
He knows to go
And you sing in the classroom.
The man knows
I'm on the side of the building.
He knows to go
And you sing in the classroom.
He knows how to play
Male
What the hell is wrong with me now?
This authority
I'm just enjoying kissing you.
The sign of love...
Female
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh
Male
In this bushy laugh and the looting forest
The world is full of evil.
In this bushy laugh and the looting forest
The Bible says that "they are not afraid of the things that are happening".
It's a nice little man who shoots.
A little bit of a beat, a little bit of a beat.
Female
What is love like drinking coffee for now?
The first is the "Snow" and the second is the "Snow".
The house is guarded in the early hours of the morning.
I have work to do...
What is love like drinking coffee for now?
The first is the "Snow" and the second is the "Snow".
The house is guarded in the early hours of the morning.
There's work... there's work...
Male
What the hell...
Female
What the hell is this?
The children's play
You're afraid to put your little one down.
The Lion King is a great man.
Male
What the hell is wrong with me now?
This authority
I'm just enjoying kissing you.
The symbol of love is the symbol of love...
Frequently Asked Questions
Who sang Ada Ennaanga Idhu?
Ada Ennaanga Idhu was sung by T. M. Soundarajan and Vani Jayaram.
Who composed the music for Ada Ennaanga Idhu?
Ada Ennaanga Idhu music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Ada Ennaanga Idhu?
Ada Ennaanga Idhu lyrics were penned by Vaali.
Ada Ennaanga Idhu is from which movie?
Ada Ennaanga Idhu is a song from the Tamil movie Justice Gopinath (1978).