Adei Manidha Song Lyrics
from Nizhal Ulagam · 2011
Music Director
Lyricist
Singers
Starring
Raj KamalDhineshNagachandraIniyaDakshanaLyrics : Paarvel Siva
Adei Manidha Song Lyrics is the track from “Nizhal Ulagam” Tamil Film – 2011, Starring Raj Kamal, Dhinesh, Nagachandra, Iniya, Dakshana and Lyrics : Paarvel Siva. This song was sung by Radha Manalan. The music was composed by Navaneethan. Lyrics works penned by Paarvel Siva.
ஆண்
அடேய் மனிதா எவனோ ஒருவன்
காரி துப்பிய எச்சில் வழி வந்தவர்கள் இவர்கள்
ஏனோ இவர்கள் பிறந்தோம் என்ற காரணம் அறிய
தேடி அலையும் எத்தனையோர் இவர்களில்
மனிதர்களும் இவர்கள்
ஆண்
இவர்கள் சுற்றும் சமுதாயம் இவர்களை சுற்றும்
எவன் இவர்களுக்கு எதை விட்டு குடுத்து
வழி விட்டு விலகி நின்றான்
இவர்கள் அவர்களுக்கு அவையெல்லாம் விட்டு கொடுத்து
வழி விட்டு விலகி நிற்க
ஆண்
மிருகங்கள் வாழும் இந்த மண்ணகத்தில
மனிதர்களுக்கு என்ன வேலை
மிருகங்கள் வாழும் இந்த மண்ணகத்தில
மனிதர்களுக்கு என்ன வேலை
மிருகமே உன் வேட்டையைய்ஆரம்பி
மிருகமே இனி உன் வேட்டையைய் ஆரம்பி
ஹஹஹஹ்ஹா.......ஆஹ்.....ஆஹ்.....
ஆண்
அதில் நாய்களும் இருக்கும் நரிகளும் இருக்கும்
உங்களை வேட்டையாடும் புலிகள் மட்டும் அல்ல
பேய்களும் இருக்கும்
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்
Male Part
Adei manidha evano oruvan
Kaari thuppiya echil vadivathavargal ivargal
Yaeno ivargal pirandhom endra kaaranam ariya
Thaedi alaiyum ethanaiyor ivargalil
Manidhargalum ivargal
Male Part
Ivargal suttrum samudhaayam ivargalai suttrum
Evan ivargalukku edhai vittu kuduthu
Vazhi vittu vilagi nindraan
Ivargal avargalukku avaiyellam vittu koduthu
Vazhi vittu vilagi nirkka
Male Part
Mirugangal vaazhum indha mannagathil
Mandhirgalukku enna velai
Mirugangal vaazhum indha mannagathil
Mandhirgalukku enna velai
Mirugamae un vaettaiyai aaraambi
Mirugamae ini un vaettaiyai aaraambi
Male Part
Hahahahahaha…aah…aah…
Male Part
Adhil naaigalum irukkum narigalum irukkum
Ungalai vaettaiyaadum puligal mattum alla
Peigalum irukkum
Peigalai kolla kadavulaa varuvaar
Peigalai kolla kadavulaa varuvaar
Peiyaai maaru peigalodu poraadu
Ini peigalodu aattam aarambam
Peiyaai maaru peigalodu poraadu
Ini peigalodu aattam aarambam
Male
Adai Manita is someone who is a
These are the people who have been driven by the car.
To know why they were born
How many of them are searching for
These are humans.
Male
The society around them is surrounding them.
Who gave them what?
He stayed away from the way
They gave them all of it.
Stay out of the way
Male
In this soil where animals live,
What works for humans
In this soil where animals live,
What works for humans
The beast is coming to hunt you.
The beast is starting to hunt you.
I'm going to tell you what I'm going to do.
Male
In it will be dogs and snails.
It's not just the tigers who hunt you.
There are also demons.
God will come to destroy demons
God will come to destroy demons
The Devil and the Devil Fight
Now the game with the demons begins.
The Devil and the Devil Fight
Now the game with the demons begins.
Frequently Asked Questions
Who sang Adei Manidha?
Adei Manidha was sung by Radha Manalan.
Who composed the music for Adei Manidha?
Adei Manidha music was composed by Navaneethan.
Who wrote the lyrics of Adei Manidha?
Adei Manidha lyrics were penned by Paarvel Siva.
Adei Manidha is from which movie?
Adei Manidha is a song from the Tamil movie Nizhal Ulagam (2011).