Adikkadi Thudikum Song Lyrics
from Chandralekha (1995 film) · 1995
Adikkadi Thudikum Song Lyrics is the track from “Chandralekha (1995 film)” Tamil Film – 1995, Starring Vijay and Vanitha Vijayakumar. This song was sung by Swarnalatha. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Kamakodiyan.
பாடகி
ஸ்வர்ணலதா
பெண்
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
பெண்
அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு
பெண்
உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்கு சரியா வருமா பேச்சு
கிட்ட கிட்ட பக்கம் வந்து
கட்டி கட்டி கொண்டு
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
பெண்
அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு
பெண்
கடிவாளத்தை மனசுக்குள் பூட்டி
பிடியால் அதை கைவசம் இழுத்தேன்
கடிவாளத்தை மனசுக்குள் பூட்டி
பிடியால் அதை கைவசம் இழுத்தேன்
அடங்காமலே ஒடுது ஒடுது பாரைய்யா
பெண்
விடியமாலே இரவுகள் போக
கொடி போல் ஓடி தனிமையில் மூழ்க
விடியமாலே இரவுகள் போக
கொடி போல் ஓடி தனிமையில் மூழ்க
மணம் வீசிடும் மலரினை பறிப்பது யாரைய்யா
மாலையை சூடி மாலையில் ஆடும் நீரும் கூறய்யா
பெண்
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
பெண்
அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு
பெண்
உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்கு சரியா வருமா பேச்சு
கிட்ட கிட்ட பக்கம் வந்து
கட்டி கட்டி கொண்டு
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
பெண் : ...........................................
பெண்
இளங்காளைகள் போகிற போக்கு
பல மாதிரி வாலிப கிறுக்கு
இளங்காளைகள் போகிற போக்கு
பல மாதிரி வாலிப கிறுக்கு
மனம் போலவே திரியுது திரியுது பாரைய்யா
பெண்
உன் பார்வையை அம்பென வீசு
உன் கண்களில் காதலை பேசு
உன் பார்வையை அம்பென வீசு
உன் கண்களில் காதலை பேசு
உனக்கென நான் பிறந்ததை
மறந்தது ஏனய்யா
உருகிடும் மாது புலம்புது பாரு
காதில் கேளய்யா
பெண்
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ
பெண்
அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு
பெண்
உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்கு சரியா வருமா பேச்சு
கிட்ட கிட்ட பக்கம் வந்து
கட்டி கட்டி கொண்டு
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
ஐ லவ் யூன்னு சொன்னா கொறஞ்சு போகுமா
என் மாமா
பெண்
அடிக்கடி துடிக்கும்
கண்டபடி அடிக்கும்
பாப்பா மனசு
கனவுல மிதக்கும்
கண்ணமூடி சிரிக்கும்
பாப்பா வயசு
Female Part
I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you
Female Part
Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu
Female Part
Unna thaniyaa paathaa pochu
Angu sariyaa varumaa pechu
Kitta kitta pakkam vandhu
Katti katti kondu
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
Female Part
Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu
Female Part
Kadivaalatha manasukku potti
Pidiyaal adhai kai vasam izhuthen
Kadivaalatha manasukku potti
Pidiyaal adhai kai vasam izhuthen
Adangaamalae odudhu odudhu paaraiyaa
Vidiyaamalae iravugal poga
Kodi pol odi thanimaiyil moozhga
Vidiyaamalae iravugal poga
Kodi pol odi thanimaiyil moozhga
Manam veesidum malarinai parippadhu yaaraiyaa
Maalaiyai soodi maalaiyil aadum neram kooraiyaa
Female Part
I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you
Female Part
Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu
Female Part
Unna thaniyaa paathaa pochu
Angu sariyaa varumaa pechu
Kitta kitta pakkam vandhu
Katti katti kondu
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
Female Part
Thandhanaa thannaa thannaanaa
Thannaa thaanaa thannaa thaanaa
Thandhanaa thannaa thannaanaa
Thannaa thaanaa thannaa thaanaa
Thandhanaa thannaa thannaanaa
Thannaa thaanaa thannaa thaanaa
Female Part
Ilam kaalaigal pogura pokku
Pala maadhiri vaaliba kirukku
Ilam kaalaigal pogura pokku
Pala maadhiri vaaliba kirukku
Manam polavae thiriyudhu thiriyudhu paaraiyaa
Female Part
Un paarvaiyai ambena veesu
Un kangalil kaadhalai pesu
Un paarvaiyai ambena veesu
Un kangalil kaadhalai pesu
Unakkena naan pirandhadhai
Marandhadhu yenaiyaa
Urugidum maadhu pulambudhu paaru
Kaadhil kelaiyaa
Female Part
I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you
Female Part
Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu
Female Part
Unna thaniyaa paathaa pochu
Angu sariyaa varumaa pechu
Kitta kitta pakkam vandhu
Katti katti kondu
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
I love you-nu sonnaa koranju pogumaa
En maamaa
Female Part
Adikkadi thudikkum
Kanda padi adikkum
Paappaa manasu
Kanavula midhakkum
Kanna moodi sirikkum
Paappaa vayasu
singer
Swarnath
Female
I Love You I Love You
I Love You I Love You
I Love You I Love You
I Love You I Love You
Female
frequent knocking
Shooting as seen
Father's mind
The dream floats
The eyes are covered with laughter
Dad's age
Female
You're alone.
Talk about whether it's okay
Nearly near
With the tie
I'm going to tell you I love you.
My uncle
I'm going to tell you I love you.
My uncle
Female
frequent knocking
Shooting as seen
Father's mind
The dream floats
The eyes are covered with laughter
Dad's age
Female
The Bible says: "The heart of the man is the heart of the woman".
I pulled it out of my hand.
The Bible says: "The heart of the man is the heart of the woman".
I pulled it out of my hand.
The Bible says that "they will not be ashamed of themselves".
Female
Going in the early nights
Run like a flag and drown in solitude
Going in the early nights
Run like a flag and drown in solitude
Who can take the flower that throws the wedding?
You'll be warming up the evening and drinking the evening's water.
Female
I Love You I Love You
I Love You I Love You
I Love You I Love You
I Love You I Love You
Female
frequent knocking
Shooting as seen
Father's mind
The dream floats
The eyes are covered with laughter
Dad's age
Female
You're alone.
Talk about whether it's okay
Nearly near
With the tie
I'm going to tell you I love you.
My uncle
I'm going to tell you I love you.
My uncle
I'm not sure what I'm saying.
Female
The trend of the calves
The Bible teaches that "they are the ones that are being tested".
The trend of the calves
The Bible teaches that "they are the ones that are being tested".
Like the mind, the mind is like the mind.
Female
"The Lord is my strength, and I will give you strength".
Speak of love in your eyes
"The Lord is my strength, and I will give you strength".
Speak of love in your eyes
I was born for you.
Forget about it
Look at the melting of the earth's crust
What is the meaning of the word "the Lord"?
Female
I Love You I Love You
I Love You I Love You
I Love You I Love You
I Love You I Love You
Female
frequent knocking
Shooting as seen
Father's mind
The dream floats
The eyes are covered with laughter
Dad's age
Female
You're alone.
Talk about whether it's okay
Nearly near
With the tie
I'm going to tell you I love you.
My uncle
I'm going to tell you I love you.
My uncle
Female
frequent knocking
Shooting as seen
Father's mind
The dream floats
The eyes are covered with laughter
Dad's age
Frequently Asked Questions
Who sang Adikkadi Thudikum?
Adikkadi Thudikum was sung by Swarnalatha.
Who composed the music for Adikkadi Thudikum?
Adikkadi Thudikum music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Adikkadi Thudikum?
Adikkadi Thudikum lyrics were penned by Kamakodiyan.
Adikkadi Thudikum is from which movie?
Adikkadi Thudikum is a song from the Tamil movie Chandralekha (1995 film) (1995).