Adikkira Kaithaan Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
R. S. ManoharPrem NazeerT. R. RamachandranB. S. SarojaT. P. MuthulakshmiMynavathiSingers : Trichy LoganathanP. Susheela
Adikkira Kaithaan Song Lyrics is the track from “Vannakili” Tamil Film – 1959, Starring R. S. Manohar, Prem Nazeer, T. R. Ramachandran, B. S. Saroja, T. P. Muthulakshmi, Mynavathi, Singers : Trichy Loganathan and P. Susheela. This song was sung by Trichy Loganathan and P. Susheela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
Singers : Trichy Loganathan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
பாடல் ஆசிரியர்
ஏ. மருதகாசி
ஆண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
அணைக்கிற கைதான் அடிக்கும்
பெண்
அணைக்கிற கைதான் அடிக்கும்
ஆண்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
பெண்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
ஆண்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
பெண்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
பெண்
புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
புயலுக்குப் பின்னே அமைதி
வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
ஆண்
இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
பெண்
இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
பலே
பெண்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
பெண்
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊற்றே சுரக்கும்
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்
ஆண்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
பெண்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
சபாஷ் ..ஹாஹாஹா ..
பெண்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
Male Part
Adikira kaidhaan anaikkum
Female
Adikira kaidhaan anaikkum
Male Part
Anaikira kaidhaan adikkum
Female
Anaikira kaidhaan adikkum
Male
Inikira vaazhve kasakkum
Female
Inikira vaazhve kasakkum
Male
Kasakura vaazhve inikum…
Female
Kasakura Vaazhve Inikum
Female Part
Adikira kaidhaan anaikkum
Anaikira kaidhaan adikkum
Inikira vaazhve kasakkum
Kasakura vaazhve inikum
Adikira kaidhaan anaikkum
Male Part
Puyalukku pinne amaidhi
Varum thuyarukku pin sugam oru paadhi
Female
Puyalukku pinne amaidhi
Varum thuyarukku pin sugam oru paadhi
Puyalukku pinne amaidhi
Varum thuyarukku pin sugam oru paadhi
Male Part
Iruluku pin varum jodhi
Idhudhaan iyarkai niyadhi
Female
Iruluku pin varum jodhi
Idhudhaan iyarkai niyadhi
Idhudhaan iyarkai niyadhi
Female Part
Adikira kaidhaan anaikkum..
Male
Balae
Female
Anaikira kaidhaan adikkum
Inikira vaazhve kasakkum
Kasakura vaazhve inikum…
Adikira kaidhaan anaikkum
Male Part
Iraikira ootre surakkum
Idi idikira vaanam kodukkum
Female
Iraikira ootre surakkum
Idi idikira vaanam kodukkum
Iraikira ootre surakkum
Idi idikira vaanam kodukkum
Male Part
Vidhaikira vidhaidhaan mulaikkum
Idhudhaan iyarkai niyadhi
Female
Vidhaikira vidhaidhaan mulaikkum
Idhudhaan iyarkai niyadhi
Idhudhaan iyarkai niyadhi
Female Part
Adikira kaidhaan anaikkum
Male
Sabaashh..hahaah
Female
Anaikira kaidhaan adikkum
Inikira vaazhve kasakkum
Kasakura vaazhve inikum…
Female Part
Adikira kaidhaan anaikkum
Anaikira kaidhaan adikkum
Inikira vaazhve kasakkum
Kasakura vaazhve inikum…
Songwriter
A. Marudagashi
Male
The hand that beats the hand that quenches the
Female
The hand that beats the hand that quenches the
Male
The hand that beats the hand that quenches the
Female
The hand that beats the hand that quenches the
Male
The hand that shuts off will strike
Female
The hand that shuts off will strike
Male
The sweet life is bitter
Female
The sweet life is bitter
Male
The life of a hard worker will be long gone.
Female
The life of a hard worker will be long gone.
Female
The hand that beats the hand that quenches the
The hand that shuts off will strike
The sweet life is bitter
The life of a hard worker will be long gone.
The hand that beats the hand that quenches the
Male
The storm's calm
The healing after the grief is half
Female
The storm's calm
The healing after the grief is half
The storm's calm
The healing after the grief is half
Male
The astrology that follows the darkness
This is the natural law.
Female
The astrology that follows the darkness
This is the natural law.
This is the natural law.
Female
The hand that beats the hand that quenches the
Male
many
Female
The hand that shuts off will strike
The sweet life is bitter
The life of a hard worker will be long gone.
The hand that beats the hand that quenches the
Male
The well is well-drained
The sky is thundered
Female
The well is well-drained
The sky is thundered
The well is well-drained
The sky is thundered
Male
The seed that is sown will sprout
This is the natural law.
Female
The seed that is sown will sprout
This is the natural law.
This is the natural law.
Female
The hand that beats the hand that quenches the
Male
I'm not going to say anything.
Female
The hand that shuts off will strike
The sweet life is bitter
The life of a hard worker will be long gone.
The hand that beats the hand that quenches the
Female
The hand that beats the hand that quenches the
The hand that shuts off will strike
The sweet life is bitter
The life of a hard worker will be long gone.
Frequently Asked Questions
Who sang Adikkira Kaithaan?
Adikkira Kaithaan was sung by Trichy Loganathan and P. Susheela.
Who composed the music for Adikkira Kaithaan?
Adikkira Kaithaan music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Adikkira Kaithaan?
Adikkira Kaithaan lyrics were penned by A. Maruthakasi.
Adikkira Kaithaan is from which movie?
Adikkira Kaithaan is a song from the Tamil movie Vannakili (1959).