Aeroplanil Yeri Song Lyrics
Music Director
Lyricist
Starring
SooriSasikumarUnni Mukundan Revathi SharmaSshivadaRoshini HaripriyanSamuthrakaniMime GopiR.V.Udayakumar
Aeroplanil Yeri Song Lyrics is the track from “Garudan” Tamil Film – 2024, Starring Soori, Sasikumar, Unni Mukundan Revathi Sharma, Sshivada, Roshini Haripriyan, Samuthrakani, Mime Gopi and R.V.Udayakumar. This song was sung by Mukesh, Chinna Ponnu, Sugandhi and Guru Ayyadurai. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Snehan.
Singers : Mukesh, Chinna Ponnu, Sugandhi and Guru Ayyadurai
Music Director : Yuvan Shankar Raja
Lyricist : Snehan
ஆண்
ஏய் எங்க ட அந்த கொட்டு காரன்
அட்றா
பெண்
ஏரோபிளானில் ஏறி போய் இங்கிலாந்து ல
ஆடுன கூட்டம்
அமெரிக்காவே அசந்து போக
போட்டோம் நாங்க ஆட்டம் தான்
பெண்
அட உள்ளூருல விலை போகாத
மாட்டுக்கு என்னடி மவுசு தன
ஆண்
ஆதி போதும் உங்க அம்பகெல்லாம்
இந்த ஊருக்கே தெரியும் உங்க பவுசு
ஆண்
ஏய் மேலூரு காரி
என்னத்த கீழாக பாத்துட்டு இருக்கவே
இவளுகள சமாளிக்க முடில தா
நீ வந்து ரெண்டு குத்து குத்து
பெண்
பண்டி நாடு பரபரக்கும்
அழகி நானும் ஆடுனாகா
பெண்
என்னை மீறி என்ன இருக்கு
ஆம்பளைங்க உன்னை பாக்க
பெண்
ஏண்டி இறைய கூற்றென
மாவட்டத்தை பாட வந்து புட்டு
மயிறு புடி சண்டையை போடறீங்க
மம்ம மாவட்டத்தை
பத்தி பாடுங்கடி
ஆண்
ஆத்தா அருக்காணி
நீ ஒன்னும் பாட வேணாம்
வந்த வேலைய பாரு
ஆண்
அம்மா அப்பு
இவளுக வாட்டுக்கு குண்டக்க மண்டக்க பாடி புட்ட
விவகாரமே போய்டும் ஐயா
பெண்
முட்டி அழகா பாக்க ஆஆஆஆ
கட்டி ஏறும் கூட்டம் தான் ஆஆஆஆ
பெண்
ஏன் காத்து ஓரம் நனைஞ்சு முடிக்கே
வளைஞ்சு நெளியும் சிறுசு எல்லாம்
கொஞ்சம் குனிஞ்சு நிமிந்த போதும்
குப்பற கேடாகும் பெருசு எல்லாம்
பெண்
தேக்கு சீமா முழுக்க
என் செல்வாக்கு இருக்கு அந்த
செகிரெட் ஆஹ் கேக்க கூடாது
பெண்
மந்திரி மாறும் பாத
என்திரிப்பாரு
அந்த மந்திரத்தை சொல்ல கூடாது
ஆண்
கொஞ்ச அசந்த ஆழ முழுங்கி
ஏப்பம் விடுவீங்க நிறுத்துங்கடி….ஹாய்
Male Part
Yei enga da antha kottu kaaran
Adraaa
Female Part
Aeroplanil yeri poi england la
Aaduna kootam
Americave asanthu poga
Potom nanga aatam than
Female Part
Ada ullurula vila pogatha
Maatuku ennadi mavusu than
Male Part
Adi pothum unga ambakellam
Intha ooruke theriyum unga bavusu
Male Part
Yei meluru kaari
Ennatha keelaka pathutu irukava
Ivalugala samalika mudila thaa
Nee vanthu rendu kuthu kuthu
Female Part
Pandi naadu paraparakum
Alagi naanum aadunaakaa
Female Part
Ennai meeri enna iruku
Ambalainga unna paaka
Female Part
Yendi elraiya kootrega
Maavatatha paada vanthu puttu
Mayiru pudi sandaya podreega
Mamma maavatatha
Patthi paadungadi
Male Part
Aatha arukaani
Nee onnum paada venam
Vantha velaiya paaru
Male Part
Aama appu
Ivaluga vaatuku kundaka mandaka paadi putta
Vivagaarama poidum aiya
Female Part
Mutti alaga paaka aaaaaaaa
Katti erum kootam than aaaaaaan
Female Part
Yen kaathu oram nananja mudike
Valanju neliyum sirusu ellam
Konjam kununju nimintha pothum
Kuppara kedakum perusu ellam
Female Part
Thekku seema mulukka
En selvaaku iruku antha
Secret ah keeka koodathu
Female
Manthiri maarum paatha
Enthiripaaru
Antha manthiratha solla koodathau
Male Part
Konja asantha aala mulungi
Eppam viduveenga niruthungadi….hae
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Aeroplanil Yeri?
Aeroplanil Yeri was sung by Mukesh, Chinna Ponnu, Sugandhi and Guru Ayyadurai.
Who composed the music for Aeroplanil Yeri?
Aeroplanil Yeri music was composed by Yuvan Shankar Raja.
Who wrote the lyrics of Aeroplanil Yeri?
Aeroplanil Yeri lyrics were penned by Snehan.
Aeroplanil Yeri is from which movie?
Aeroplanil Yeri is a song from the Tamil movie Garudan (2024).