Aila Aila Song Lyrics
Aila Aila Song Lyrics is the track from “I” Tamil Film – 2015. This song was sung by Aditya Rao and Natalie di Luccio. The music was composed by A.R. Rahman. Lyrics works penned by Madhan Karky.
பாடகி
நடாலி டி லுசியோ
பெண்
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ மேட் இன்
வெண்ணிலா
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா
ஐ மேட் இன்
வெண்ணிலா
ஆண்
உன் பிடியிலே
என் உயிரும் இருக்க
ஓர் உரசலில் என் வேர்கள்
சிலுக்க நீ என்னில் முட்கள்
கொய்தாய்
காலை உந்தன் முத்தத்தில்
விடியும் நாளும் உன்னில்
தப்பாது முடியும் நீ என்னை
மென்மை செய்தாய்
பெண்
எனது ரோமனே
சிறிது கீறவா விழியின்
கூறிலே மனதை கூறவா
முகத்தின் மூடியை திருடி
போகவா நீங்காதே என்
ரோமனே வா
பெண்
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா
{ ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா } (4)
ஆண்
கொஞ்சம் கொஞ்சமாய்
எனை பிதுக்கி ஐலா ஐலா
எடுப்பாயா
பெண்
ஐலா
தூரிகையிலே எனை கிடத்தி
விண்மீன்கள் வெள்ளை அடிப்பாயா
பெண்
ஐலா
துப்பு துலக்க வருவாயா
முத்து சிதர்கல் ஹோயா
பூ இல்லாமல் ஐலா வாசம்
ஹோயா நீ இங்கு சிரித்து
விட்டாய் அதனாலா
மறுபடி சிரித்திட நிலவுகள்
குதித்திட பூமி எங்கிலும் ஒளி
இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம்
சிறு துளி
பெண்
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ மேட் இன்
வெண்ணிலா
ஆண்
உந்தன் மேனி
எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச எட்டி
பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே ஹேயா
இளஞ்சிவப்பாய் ஹோயா
ரோஜாப்பூவில் ஐலா
வண்ணத்தை ஹோயா
நிலவினில் சலித்தெடுப்பேன்
உனக்காக சருமத்தின் மிளிர்வினில்
ஒளிர்வினில் தெரிவது தேவதைகளின்
திரள் உன் கீழே பூக்கும் வெண்பூக்கள்
பூக்கள் இல்லை நிழல்
பெண்
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ மேட் இன்
வெண்ணிலா ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
மேட் இன் வெண்ணிலா
பெண்
சக்கை என
வானத்தை பிழிந்து
அந்த கடலின் ஆழத்தை
கடந்து நான் என் கண்கள்
கொண்டேன் ஐலா விழி
நீலத்தை எடுக்க ஆடை
என உன் மார்பில் உடுத்த
ஹே வெறி உன்னில் கண்டேன்
ஆண்
இதழின் வரியிலே
நூல்கள் பறிக்கவா காதல்
திரியிலே நானும் உரிக்கவா
பருத்தி திரியிலே பொறிகள்
தெறிக்கவா ஓடாதே என் கெனி
மானே வா
Female Part
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Made in vennilaaaa…
Female Part
Aila aila ai aila aila ai
Aila aila ai
Made in vennilaa
Male Part
Un pidiyilae en uyirum irukka
Oar urasalil en vergal siluka
Nee ennil muttkal koithaai
Male Part
Kaalai unthan muthaththil vidiyum
Naalum unnil thappathu mudiyum
Nee ennai menmai seithaai
Female Part
Enathu romanae
Siridhu keerava vizhiyin koorilae manadhai koorava
Mugathin moodiyai thirudi pogava neengaadhae
Enn romanae vaa
Female Part
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Female Part
Aila aila
{Aila aila aila
Aila aila aila}(4)
Male Part
Konjam konjamai ennai pidhuki
Aila aila eduppayaa..
Female
Aila
Thoorigayile ennai kidathi
Vinmeengal vellai adippaya..
Female
Aila
Thuppu thulaka varuvaaya
Muthu sithargal hoya
Poo illamal aila vaasam hoya
Nee ingu siruthuvitaai athanaala
Marubadi sirithida nilavugal guthithida
Boomi engilum oli
Ini minsara panjam theerpom sirut huli
Female Part
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Aila aila ai aila aila ai
Made in Vennilaa
Male Part
Undhan meni engilum enai eduthu
Aila aila nee poosa
Etti paarthidum kaakaigalum
Kannai moodumae koosa
Vaanin vilumbilae heya
Ilanjivappaai hoya
Roja poovil aila
Vannathai hoya
Nilavinil saliththeduppen unakkaaga
Sarumathin milirvinil olirvinil therivadhu
Dhevadhaigalin thiral
Un keezhae pookum venn pookal
Pookal illai nizhal
Female Part
Aila aila ai aila aila ai
Aila aila ai made in vennilaa
Aila aila ai aila aila ai
Made in vennilaa
Female Part
Sakkai ena vaanathai pizhindhu
Antha kadalin aazhathai kadandhu
Naan en kangal konden
Aila vizhi neelathai edukka
Aadai ena un maarbil udutha
Hey veri unnil kandennnn..
Male Part
Idhazhin variyilae noolgal parikkava
Kaadhal thiriyilae naanum urikkava
Paruthi thiriyilae porigal therikkava
Odaadhae
En gene maanae.. vaa.aaa
singer
What is the meaning of the word "natural"?
Female
Ilah Ilah
I'll be there for you.
I'll be there for you.
I'll be there for you.
I'll be there for you.
I'm not sure what I'm doing.
Vanilla
I'll be there for you.
I'll be there for you.
I made in
Vanilla
Male
In your grip
Stay my life
I was in a crush.
Somehow you're gonna get me
the coyote
In the morning, I kissed you
And in you the day and the hour
You can't stop me
You've been gentle
Female
My Roman
A little bit of a scratch
Tell your mind
The face covering
Don't you go away
Come on, Romane
Female
Ilah Ilah
I'll be there for you.
I'll be there for you.
I'll be there for you.
I'll be there for you.
Ilah Ilah
Ilah Ilah
♪ I'll give you a chance ♪
Ilah Ilah Ilah } (4)
Male
A little bit of it
I'm going to get a little bit of a break.
Will you take it?
Female
the Aila
I was lying in the distance.
The stars will be white
Female
the Aila
Will you come to the tip?
Pearl Cedar Hoya
A flowerless flower
Hey, you're laughing here.
You're not.
The moon is smiling again.
The light is everywhere on the jumping-ground
We will solve the electricity shortage.
small drop
Female
Ilah Ilah
I'll be there for you.
I'll be there for you.
I'll be there for you.
I'll be there for you.
I'm not sure what I'm doing.
Vanilla
Male
Udan Mani
Take the whole place
I'll tell you what, I'm not a fan.
And the eyes of the blind
The eyes are closed.
Hey, on the edge of the sky
The rose boy hoya
Aila in Ruzhapur
The color of the hoya
I'm bored with the moon
For you, the skin is soft.
The light is visible to the angels.
The crowd of butterflies blooming under you
Flowers without shade
Female
Ilah Ilah
I'll be there for you.
I'm Made in by Ella
Vanilla Ayala
I'll be there for you.
Made in Vanilla
Female
as a choke
The sky is ripped open
The depth of the sea
I passed my eyes
I got a new one.
Dress to take the blue
I'm wearing it on your chest.
Hey, I saw you in the bathroom.
Male
In the newspaper's line
The Bible is a book of love.
I'm going to be in the studio.
The cotton cloth is made of cotton.
Don't run away from me, Kenny.
Man, come on
Frequently Asked Questions
Who sang Aila Aila?
Aila Aila was sung by Aditya Rao and Natalie di Luccio.
Who composed the music for Aila Aila?
Aila Aila music was composed by A.R. Rahman.
Who wrote the lyrics of Aila Aila?
Aila Aila lyrics were penned by Madhan Karky.
Aila Aila is from which movie?
Aila Aila is a song from the Tamil movie I (2015).