Akkakko Kai Kai Song Lyrics
from Jeevanamsam · 1968
Music Director
Lyricist
Singers
Starring
Jai SankarA.V.M. RajanC. K. NageshSivakumarS. V. SubbaiahC. R. VijayakumariPushpalathaSachchu
Akkakko Kai Kai Song Lyrics is the track from “Jeevanamsam” Tamil Film – 1968, Starring Jai Sankar, A.V.M. Rajan, C. K. Nagesh, Sivakumar, S. V. Subbaiah, C. R. Vijayakumari, Pushpalatha and Sachchu. This song was sung by T. M. Soundarajan and P. Susheela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Malliam Rajagopal.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Malliam Rajagopal
பெண்
அக்கைக்கோ காய் காய் மலர் காய்
மம்மூய் காய் மேல கை வை
அக்கைக்கோ காய் காய் மலர் காய்
மம்மூய் காய் மேல கை வை
இங்கு ஒரு காய் தழுவும் மறு கை
அந்த இருக்காய் இணைத்தால் வாழ்க்கை
அக்கைக்கோ காய் காய் மலர் காய்
மம்மூய் காய் மேல கை வை
பெண்
சலங்கை குலுங்க நடக்கும்
சிலை அழகை
சொந்தம் கொண்டு அணைக்கும்
மன்னன் மணிக்கை
சலங்கை குலுங்க நடக்கும்
சிலை அழகை
சொந்தம் கொண்டு அணைக்கும்
மன்னன் மணிக்கை
ஒரு நினைவில் உருகும் மங்கை
உறவில் பொங்கும் இன்ப கங்கை
ஹா காய் காய் காய் காய்
ஆண்
அக்கைக்கோ காய் காய் மலர் காய்
மம்மூய் காய் மேல கை வை
ஆண்
இதழில் ஓர் புன்னகை
அது பொன் நகை
பெண்
முல்லை மல்லிகை
ஆண்
இதயம் ஓர் மாளிகை
அதன் வாடகை
பெண்
அன்பு காணிக்கை
ஆண்
இரவில் ஆயிரம் வேடிக்கை
பெண்
இளம் வயதில் இது தான் வடிக்கை
பெண்
அக்கைக்கோ காய் காய் மலர் காய்
ஆண்
மம்மூய் காய் மேல கை வை
ஆண்
இயற்க்கை அல்லி விரிக்கும்
மலர் படுக்கை
பெண்
இளமை சொல்லி முடிக்கும்
இன்ப கணக்கை
ஆண்
இயற்க்கை அல்லி விரிக்கும்
மலர் படுக்கை
பெண்
இளமை சொல்லி முடிக்கும்
இன்ப கணக்கை
ஆண்
இது தலைவன் தலைவி சேர்க்கை
பெண்
இடையில் தேவை இல்லை தணிக்கை
Both
அக்கைக்கோ காய் காய் மலர் காய்
மம்மூய் காய் மேல கை வை
இங்கு ஒரு காய் தழுவும் மறு கை
அந்த இருக்காய் இணைத்தால் வாழ்க்கை
பெண்
அக்கைக்கோ காய் காய் மலர் காய்
மம்மூய் காய் மேல கை வை
Female Part
Akkakko kai kai malar kai
Ammammooi kai mel kai vai
Akkakko kai kai malar kai
Ammammooi kai mel kai vai
Ingu oru kai thazhuvum maru kai
Andha irukkai inaidhaal vaazhkai
Akkakko kai kai malar kai
Ammammooi kai mel kai vai
Female Part
Salangai kulunga nadakkum
Silai azhagai
Sondham kondu anaikkum
Mannan manikkai
Salangai kulunga nadakkum
Silai azhagai
Sondham kondu anaikkum
Mannan manikkai
Oru ninaivil urugum mangai
Uravil pongum inba gangai
Haa kai kai kai kai
Male Part
Akkakko kai kai malar kai
Ammammooi kai mel kai vai
Male Part
Idhalil or punnagai
Adhu pon nagai
Female
Mullai malligai
Male
Idhayam or maligai
Adhan vadagai
Female
Anbu kanikkai
Male
Iravil aayiram vaedikkai
Female
Ilam vayadhil idhu thaan vadikkai
Female Part
Akkakko kai kai malar kai
Male
Ammammooi kai mel kai vai
Male Part
Iyarkkai alli virikkum
Malar padukkai
Female
Ilamai solli mudikkum
Inba kanakkai
Male Part
Iyarkkai alli virikkum
Malar padukkai
Female
Ilamai solli mudikkum
Inba kanakkai
Male Part
Idhu thalaivan thalaivi saerkkai
Female
Idaiyil thaevai illai thanikkai
Both
Akkakko kai kai malar kai
Ammammooi kai mel kai vai
Ingu oru kai thazhuvum maru kai
Andha irukkai inaidhaal vaazhkai
Female Part
Akkakko kai kai malar kai
Ammammooi kai mel kai vai
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Both
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Akkakko Kai Kai?
Akkakko Kai Kai was sung by T. M. Soundarajan and P. Susheela.
Who composed the music for Akkakko Kai Kai?
Akkakko Kai Kai music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Akkakko Kai Kai?
Akkakko Kai Kai lyrics were penned by Malliam Rajagopal.
Akkakko Kai Kai is from which movie?
Akkakko Kai Kai is a song from the Tamil movie Jeevanamsam (1968).