Akkaru Bakkaru Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
SiddharthAshika RanganathKarunakaranBalasaravanan“Lollusabha” MaranSastikaOthers
Akkaru Bakkaru Song Lyrics is the track from “Miss You” Tamil Film – 2024, Starring Siddharth, Ashika Ranganath, Karunakaran, Balasaravanan, “Lollusabha” Maran, Sastika and Others. This song was sung by Gold Devaraj. The music was composed by Ghibran Vaibhoda. Lyrics works penned by MohanRajan.
ஆண்
ஹே அக்கரு பாக்கரு மக்கரு பண்ணுதே
அக்கப்போர் முடிஞ்சா மண்சுட
ஆண்
அக்கரு பாக்கரு மக்கருங்கோ
மனுசன் மனசுங்கோ
கண்டதை நெனச்சி சில நேரம்
வழிய கொடுக்கோங்க
ஆண்
ஹே அக்கரு பாக்கரு மக்கருங்கோ
மனுசன் மனசுங்கோ
உள்ளதை மறந்து
பல நேரம் உசுர எடுக்கும்கோ
ரெண்டு காண போன காதலுங்க
யாரெல்லாம் ட மாமு
உள்ள டேரா போட்டு என் மனசு
அடுத்ததா கமெனு
அட வீனா போன நெனப்பு எல்லாம்
மரக்கலடா மாமு
நான் தேடி போன
ஞாபகத்தை காணலட ஷமீலா
ஆண்
ஹே சிக்கென்னு கொலம்பட
நான் சிக்குன் புள்ளியாட
என் உள்ளார காயமடை
நான் தள்ளாடும் டிமெய்யடா
ஆண்
ஹய்யையோ ஆம்பளையா பொறந்ததையே
மறக்கணும்டா பொம்பளைய நெனச்ச மனச
பூட்டு போட்டு நொறுக்கனும்டா
ஆண்
ஹய்யையோ ஆம்பளையா பொறந்ததையே
மறக்கணும்டா பொம்பளைய நெனச்ச மனச
பூட்டு போட்டு நொறுக்கனும்டா
ஆண்
ஹீஈய் ஏஏஏ காலத்தை தணடவன் யாரு
உள்ள காயத்தை செஞ்சவன் யாரு
ஹே அவனை பார்க்க முடியலையே
என்னத்த பண்ணுவான் நானு
ஹே இல்லனு சொல்லிட பாரு
ஒன்னு எப்பவும் இருக்கும் கேளு
ஆ அதுக்கு பேரு வாழ்கையுனு
சொல்லுது சொல்லுது ஊரு
ஆண்
கண்டதையும் மனசுல போட்டு
தான் போதைக்குறோம்
கண்ணதாசன் பாட தான் கேட்டு
தான் பொலம்புறோம்
மறத்திற்கும் நெனப்புக்கும்
நடுவுல பொழைக்குறோம்
அதை எல்லாம் மறந்துட்டு
கடவுளை நெனைக்குறோம்
ஆண்
இந்த மனசு படுத்தும் பாடு
அத கேட் ஆஹ் போட்டு மூடு
அடா எங்க அந்த கோட்டு
அத கடத்த வேணும் நானு
குழு
ஹே
ஆண்
என்னடா
குழு
ஹே
ஆண்
ஹய்யையோ ஆம்பளையா பொறந்ததையே
மறக்கணும்டா பொம்பளைய நெனச்ச மனச
பூட்டு போட்டு நொறுக்கனும்டா
குழு
ஹே
ஆண்
ஹய்யையோ ஆம்பளையா பொறந்ததையே
மறக்கணும்டா பொம்பளைய நெனச்ச மனச
பூட்டு போட்டு நொறுக்கனும்டா
குழு
ஹே
குழு
ஹே
குழு
ஹே
ஆண்
ஆனா அவ மறந்து போன கணவ
ந குழம்பி போன தெளிவா
எ எனக்கு மீறி நடந்துருச்சே
என்ன செய்ய முனிம்மா
ஏன் கடந்த கால நெனப்பா
நான் தொலஞ்சி போதைக்கு தவிக்க
ஏன் இருட்டு மனச போர்த்தி
பார்க்க வெளிச்சம் ஏதும் இருக்க
ஆண்
பழசுதான் நெனச்சிட்டு
விரும்புதே மனசுயஎன்
புதுசா பொறக்கத்தான்
முடியல நகரையே
அதுவூட்ட போனையே
நெனச்சவன் நாணைய
என்ன போல கிறுக்கத்தான்
உலகத்துல யாரையா
ஆண்
என் உசிரில் வந்து போன
நான் ஒடஞ்சு போனேன் தான
அடா திரும்ப வந்த வீனா
இப்போ நானும் இல்ல நானா
குழு
ஹே….
ஆண்
ஹய்யையோ ஆம்பளையா பொறந்ததையே
மறக்கணும்டா பொம்பளைய நெனச்ச மனச
பூட்டு போட்டு நொறுக்கனும்டா
குழு
ஹே….
ஆண்
ஹய்யையோ ஆம்பளையா பொறந்ததையே
மறக்கணும்டா பொம்பளைய நெனச்ச மனச
பூட்டு போட்டு நொறுக்கனும்டா
குழு
ஹே….
Male Part
Hey akkaru bakkaru makkaru pannuthe
Akkaporu mudinja manasuda
Male Part
Akaru bakkaru makkarungo
Manusam manasungo
Kandatha nenachi sila neram
Valiya kodukkonga
Male Part
Hey Akaru bakkaru makkarungo
Manusam manasungo
Ulladha marandhu
Pala neram usura edukkumgo
Rendu kaana pona kadhalunga
Yaralam da maamu
Ulla dera pottu en manasu
Aduthada gameu
Ada veena pona nenappu ellam
marakalada maamu
Naan theadi pona
Gnabagatha kaanalada shameu
Male Part
Hey Chickenu kolambada
Naan chikune pulliyada
En ullara kayamada
Naan thaladum timeyada
Male Part
Haiyaiyo Aambalaya poranthathaye
Marakanumda Pombalya nenacha manasa
Pootu pottu norukanumda
Male Part
Haiyaiyo Aambalaya poranthathaye
Marakanumda Pombalya nenacha manasa
Pootu pottu norukanumda
Male Part
Heeeey yeee Kaalatha thanadavan yaru
Ulla kaayatha senchavan yaaru
Hey avana paarka mudiyalaye
Ennatha pannuvan naanu
Hey illanu sollida paaru
Onnu yeppavum irukkum kelu
Aa Adhukku peru vaazhkaiyunu
Solludhu solludhu ooru
Male Part
Kandathayum manasula pottu
Thaan podhaikurom
Kanadasan paata thaan kettu
Thaan polamburom
Marathikkum nenappukkum
Naduvula pozhaikurom
Adhai ellam maranthutu
Kadavula nenaikurom
Male Part
Intha manasu paduthum paadu
Atha gate ah pottu moodu
Ada enga antha goddu
Atha kadatha venum naanu
Chorus
Hey
Male Part
Ennada
Chorus
Hey
Male Part
Haiyaiyo Aambalaya poranthathaye
Marakanumda Pombalya nenacha manasa
Pootu pottu norukanumda
Chorus
Hey
Male Part
Haiyaiyo Aambalaya poranthathaye
Marakanumda Pombalya nenacha manasa
Pootu pottu norukanumda
Chorus
Hey
Chorus
Hey
Chorus
Hey
……
Male Part
Aaaa ava maranthu pona kanava
Na kozhambi pona theliva
ye enaku meeri nadanthuruche
Enna seiya munima
Ean kadantha kaala nenappa
Naan thoalnji poaiu thavikka
ean iruttu manasa poratti
Paarka velicham yaethum irukka
Male Part
Pazhasathaan nenachida
Virumbuthe manasuyaen
Pudusa porakkathaan
Mudiyala nagaraiya
Athuvutta poanaiye
nenachavan naanaiya
Enna pola kirukkthaan
Ulagathula yyaaraiya
Male Part
En usiril vandhu pona
Naan odanju ponen thaana
Ada thirumba vantha veena
Ippo naanum illa naana
Chorus
Hey….
Male Part
Haiyaiyo Aambalaya poranthathaye
Marakanumda Pombalya nenacha manasa
Pootu pottu norukanumda
Chorus
Hey….
Male Part
Haiyaiyo Aambalaya poranthathaye
Marakanumda Pombalya nenacha manasa
Pootu pottu norukanumda
Chorus
Hey….
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
குழு
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Frequently Asked Questions
Who sang Akkaru Bakkaru?
Akkaru Bakkaru was sung by Gold Devaraj.
Who composed the music for Akkaru Bakkaru?
Akkaru Bakkaru music was composed by Ghibran Vaibhoda.
Who wrote the lyrics of Akkaru Bakkaru?
Akkaru Bakkaru lyrics were penned by MohanRajan.
Akkaru Bakkaru is from which movie?
Akkaru Bakkaru is a song from the Tamil movie Miss You (2024).