Amman Song Lyrics
from Aranmanai 4 · 2024
Amman Song Lyrics is the track from “Aranmanai 4” Tamil Film – 2024, Starring Sundar. This song was sung by Meenakshi Ilayaraja. The music was composed by Hiphop Tamizha. Lyrics works penned by Muthamil.
பெண்
உடுக்கை பிறந்ததம
ஒரத்தநாடு பூமியிலே
சூலம் பிறந்ததம
சூராக்கட்டு பூமியிலே
வேம்பு பிறந்ததம
வேங்கை வாசலிலே
பாம்பை பிறந்ததம
பாளையங்கோட்டையில்
பெண்
சிலம்பு பிறந்ததம
சாட்டை பிறந்ததம
காட்டை சலசலக்க
வேட்டை தொடங்குதம்மா
ஆண்
அம்மா தாயே காலி
குழு
இரும்பு குடி மாரியம்மா
இடி முழங்க வாடியம்மா
பாலி முடிக்கும் காளியம்மா
நீ படை எடுத்து வாடியம்மா
பெண்
சூடமேந்தி வந்த போது காலியான
குழு
சுத்தி இருக்கும் பகை குத்தி கிழிக்க வர
பெண்
நீல மேகம் வண்ணம் கொண்ட நீலி ஆனா
குழு
கத்தி உடைச்சி தடை வெட்டி முறிக்க வர
All
பரமசிவன் மேனியோடு பத்தி ஆனா
பயந்து வேண்டும் உயிர்களுக்கு தாயும் ஆனா
சேயும் ஆனா தீயும் ஆனா அன்பும் ஆனா
அவ அருளும் ஆனா
All
பிரிந்தெடுத்தே ஒளி கொடுப்ப
அருள் கொடுக்க அவ அவதரிப்ப
வினை முடிக்க அவள் காலை தொடுப்பால்
முகம் சிரிக்க அவள் துணை இருப
ஆண்
நாகம் குடை பிடிக்க
நல்ல பாம்பு தாலாட்ட
உத்தமிகு காப்பு கட்டி
ஊரெல்லாம் கூடி நிக்க
பெண்
சாதா சாலா சலாக
குழு
சாதா சாலா சலாக
பெண்
சதுரமணி ஓசை ஐடா
குழு
ஓசை ஐடா ஓசை ஐடா
பெண்
வேத தொடங்கிடுச்சு
வேத தொடங்கிடுச்சு
பெண்
ராணிக்கு பூசை ஐடா
குழு
பூசை ஐடா பூசை ஐடா
பெண்
சமைத்தால் சமயபுரம்
குழு
அம்மா சமயபுரம்
பெண்
காலி சாதிப்ப கண்ணா புறம்
குழு
தாயே கண்ணா புறம்
பெண்
இருந்த இருக்கன்குடி
குழு
வாடி இருக்கன்குடி
பெண்
மாறி எழுந்த ஆழ ஊரும்
குழு
எங்கடி இருக்க
குழு
இரும்பு குடி மாரியம்மா
இடி முழங்க வாடியம்மா
பாலி முடிக்கும் காளியம்மா
நீ படை எடுத்து வாடியம்மா
ஆண்
சுத்தி இருக்கும் பகை குத்தி கிழிக்க வர
கத்தி உடைச்சி தடை வெட்டி முறிக்க வர
All
அங்கே இடி முழங்குது என் தாயே வர
அண்டம் நாடு நடுங்குது
அங்கே இடி முழங்குது என் தாயே வர
அண்டம் நாடு நடுங்குது
ஆண்
மேரி மக மாயே திரி சூழியம்மா நீளியம்மா
வெட்டியாடி வந்து இறங்கு வீர மக காளியம்மா
All
மாரியம்மா திரி சூழியம்மா
நீளியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்
உலகளந்த நாயகியே உக்கிரம நீ இறங்கு
எங்கள் உயிர் காக்க நீயும் வாடி யம்மா வாடி யம்மா
All
மாரியம்மா திரி சூழியம்மா
நீளியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்
தாயே மக மாயே முது மாறி
நீயே உருமாறி இங்கு வாடி
தேவி கருமாரி எங்க காளி
தீமை காரியாக்க இங்க வாடி
All
மாரியம்மா திரி சூழியம்மா
நீளியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்
தாயே வரவேண்டுமே
All
மாரியம்மா திரி சூழியம்மா
நீளியம்மா இறங்கு மாரியம்மா
மாரியம்மா திரி சூழியம்மா
நீளியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்
அம்மா அம்மா அம்மா அம்மாஆஆ
Female Part
Udukai piranthathama
Oruthanadu boomiyile
Soolam piranthathama
Soorakattu boomiyile
Vembu piranthathama
Vengai vaasalile
Bampai piranthathama
Paalayankotaiyile
Female Part
Silambu piranthathama
Saatai piranthathama
Kaattai salasalakka
Vettai thodanguthamma
Male Part
Amma thaaye kaali
Chorus
Irumbu kudi maariyamma
Idi mulanga vaadiyamma
Pali mudikum kaaliyamma
Nee padai eduthu vaadiyamma
Humming : ……………….
Female Part
Soodamenthi vantha pothu kaaliyaanaa
Chorus
Suthi irukum pagai kuthi kilikka vara
Female
Neela megam vannam konda neeli aanaa
Chorus
Kathi udacha thadai veti murika vara
All
Paramasivan meniyodu pathi aana
Bayanthu vendum uyirgaluku thaayum aana
Seyum aana theeyum aana anbum aana
Ava arulum aana
All
Pirintheduthe oli kodupa
Arul koduka ava avatharipa
Vinai mudika aval kanai thodupal
Mugam sirika aval thunai irupa
Humming : ……………
Male Part
Naagam kudai pidika
Nalla pambu thaalata
Uthamiku kaapu katti
Oorellam koodi nikka
Female Part
Saata sala salaka
Chorus
Saata sala salaka
Female
Sathuramani osai ida
Chorus
Osai ida osai ida
Female
Vaeta thodangiduchu
Vaeta thodangiduchu
Female
Raaniku poosai ida
Chorus
Poosai ida poosai ida
Female Part
Samaithal samayapuram
Chorus
Aama samayapuram
Female
Kaali sathipa kanna puram
Chorus
Thaaye kanna puram
Female
Iruntha irukangudi
Chorus
Vaadi irukangudi
Female
Maari eluntha aala oorum
Chorus
Engadi iruka
Chorus
Irumbu kudi maariyamma
Idi mulanga vaadiyamma
Pali mudikum kaaliyamma
Nee padai eduthu vaadiyamma
Humming : ……………….
Male Part
Suthi irukum pagai kuthi kilikka vara
Kathi udacha thadai veti murika vara
All
Ange idi mulanguthu en thaaye vara
Andam nadu nadunguthu
Ange idi mulanguthu en thaaye vara
Andam nadu nadunguthu
Male Part
Mari maga maaye thiri sooliyamma neeliyamma
Vetiyaadi vanthu irangu veera maga kaaliyamma
All
Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male Part
Ulagalantha naayagiye ukirama nee irangu
Engal uyir kaaka neeyum vaadi yamma vaadi yamma
All
Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male Part
Thaaye maga maaye muthu maari
Neeye urumari ingu vaadi
Thevi karumari enga kaali
Themai kariyakka inga vaadi
All
Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male
Thaaye varavendume
All
Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male
Amma amma amma ammaaaaaa
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
All
type
label
lines
All
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
All
type
label
lines
Male
type
label
lines
All
type
label
lines
Male
type
label
lines
All
type
label
lines
Male
type
label
lines
All
type
label
lines
Male
type
label
lines
All
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Amman?
Amman was sung by Meenakshi Ilayaraja.
Who composed the music for Amman?
Amman music was composed by Hiphop Tamizha.
Who wrote the lyrics of Amman?
Amman lyrics were penned by Muthamil.
Amman is from which movie?
Amman is a song from the Tamil movie Aranmanai 4 (2024).