Anbe Pudhu Kavithaigal Song Lyrics
from Yamirukka Bayamen · 1983
Anbe Pudhu Kavithaigal Song Lyrics is the track from “Yamirukka Bayamen” Tamil Film – 1983, Starring Saritha and Vijayakumar. This song was sung by Vani Jayaram. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Vaali.
பாடகி
வாணி ஜெயராம்
பெண்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண்
பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ....
பெண்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண்
மன்மத பாணம் ஒன்று
புகுந்து பாயும் இன்ப வேகங்களில்
ஆனந்த கங்கை ஒன்று
எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில்
பெண்
கட்டிளம் காளை ஒன்று
கிறங்க கூடும் நூறு ஆசைகளில்
மத்தள மேளம் ஒன்று
ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில்
பெண்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண்
என் மடி ஊஞ்சல் உண்டு
இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில்
உன் பசி தீரும் இன்று
உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில்
பெண்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பெண்
பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ....
Female Part
Anbe pudhu kavithaigal pala padikkiren
Kel kel porul vilangidum raathiriyil
Anbe pudhu kavithaigal pala padikkiren
Kel kel porul vilangidum raathiriyil
Female Part
Poo madal virikkum vaelai yandro
Thaen kidaikkum idam idhuvandro
Female Part
Anbe pudhu kavithaigal pala padikkiren
Kel kel porul vilangidum raathiriyil
Female Part
Manmadha baanam ondru
Pugunthu paayum inba vaegangalil
Aanandha gangai ondru
Ezhunthu pongum inba mogangalil
Female Part
Kattilam kaalai ondru
Kiranga koodum nooru aasaigalil
Mathala maelam ondru
Olikka koodum mutha oosaigalil
Female Part
Anbe pudhu kavithaigal pala padikkiren
Kel kel porul vilangidum raathiriyil
Female Part
En madi oonjal undu
Inainthu yengum andhi nerangalil….
Un pasi theerum indru
Udhattil oorum inba saarangalil……
Female Part
Anbe pudhu kavithaigal pala padikkiren
Kel kel porul vilangidum raathiriyil…..
Female Part
Poo madal virikkum vaelai yandro
Thaen kidaikkum idam idhuvandro…..
singer
Vani Jairam
Female
Dear, I read many new poems
Ask Ask Ask in the night of the light
Dear, I read many new poems
Ask Ask Ask in the night of the light
Female
When the flower is blown open,
This is where honey comes from.
Female
Dear, I read many new poems
Ask Ask Ask in the night of the light
Female
The Bible teaches that the Bible is a universal law.
In the rush of joy
Anand Ganga is one
In the midst of a pleasant hour
Female
A young bull
Of the hundred wishes that can be crushed
The earth is a flooded earth
In the kissing waistline that sounds
Female
Dear, I read many new poems
Ask Ask Ask in the night of the light
Female
I have a sore throat.
In times of antiquity, we craved together
Your hunger will be satisfied today
In the lips of pleasure
Female
Dear, I read many new poems
Ask Ask Ask in the night of the light
Female
When the flower is blown open,
This is where honey comes from.
Frequently Asked Questions
Who sang Anbe Pudhu Kavithaigal?
Anbe Pudhu Kavithaigal was sung by Vani Jayaram.
Who composed the music for Anbe Pudhu Kavithaigal?
Anbe Pudhu Kavithaigal music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Anbe Pudhu Kavithaigal?
Anbe Pudhu Kavithaigal lyrics were penned by Vaali.
Anbe Pudhu Kavithaigal is from which movie?
Anbe Pudhu Kavithaigal is a song from the Tamil movie Yamirukka Bayamen (1983).