Angel Angel Song Lyrics
from Chennai Kadhal · 2006
Music Director
Lyricist
Singers
Starring
BharathRadharaviBrahmajiRobo SankarShyam GaneshImman AnnachiRajaAravind
Angel Angel Song Lyrics is the track from “Chennai Kadhal” Tamil Film – 2006, Starring Bharath, Radharavi, Brahmaji, Robo Sankar, Shyam Ganesh, Imman Annachi, Raja and Aravind. This song was sung by Karthik and Sunitha Sarathy. The music was composed by Joshua Sridhar. Lyrics works penned by Pa. Vijay.
பாடல் ஆசிரியர்
பா. விஜய்
ஆண்
ஏஞ்சல் ஏஞ்சல் கண்ணில் பட்டது
நயகரா நெஞ்சில் கொட்டுது ஹையோ டா
பெண்
ஐஸூம் தீயும் சேர்ந்து தொடுது
நூறு மில்லியன் பூ வெடிக்குது ஹையோ டா
ஆண்
ஒரு கண்ணில் உறக்கம் தந்தாய்
மறு கண்ணில் விழிப்பும் தந்தாய்
இரண்டுக்கும் நடுவில் எந்தன்
இமைகள் புண்ணாச்சே
பெண்
ஹோ லட்சம் பூட்டு போடும் போதும்
நெஞ்சை திருடி போகிறாய்
ஆண்
ஏ பூவால் செய்த எந்தன் மனதை
தீயால் வருடி பார்க்கிறாய்
ஆண்
ஏஞ்சல் ஏஞ்சல் கண்ணில் பட்டது
நயகரா நெஞ்சில் கொட்டுது ஹையோ டா
பெண்
ஐஸூம் தீயும் சேர்ந்து தொடுது
நூறு மில்லியன் பூ வெடிக்குது ஹையோ டா
பெண்
உந்தன் புருவங்கள் சற்றே அசைந்ததும்
பூமத்திய ரேகைகள் மாறியதே
உன்னை நினைத்ததும்
வெல்வெட் கனவுகள் தொடங்குதே
ஆண்
உந்தன் வளைவுகள் சீனச் சுவரென
வளைந்து வளைந்து செல்கிறதே
உந்தன் விரல் பட்ட
சாய் கோபுரம் நிமிருதே
பெண்
ராத்திரி நேரம் ராத்திரி நேரம்
கனவில் ஒருத்தி தூங்கவில்லை
நீயும் இல்லாமல் நான் இருந்தாலே
சம்மரும் வின்டரும் எனக்கு இல்லை
ஆண்
ஐந்தடி உயர ஆல்ப்ஸ் மலை
ஆரஞ்சு மரத்தில் கடைந்த சிலை
வீனஸில் இருந்து விழுந்த கலை
எல்லாம் நீ ஒருத்தியே...
ஆண்
ஏஞ்சல் ஏஞ்சல் கண்ணில் பட்டது
நயகரா நெஞ்சில் கொட்டுது ஹையோ டா
பெண்
ஐஸூம் தீயும் சேர்ந்து தொடுது
நூறு மில்லியன் பூ வெடிக்குது ஹையோ டா
ஆண்
ஹே பூமி உருண்டையை எட்டு நிமிடத்தில்
சூர்ய வெளிச்சம் தொட்டிடுமே
அரை நொடியிலே உந்தன்
சிரிப்பென்னை கொன்றிடுமே
பெண்
ஆசை வெள்ளத்துக்குள் மூச்சு முட்ட முட்ட
மூழ்குது மூழ்குது என் மனமே
ஆயுள் காலம் வரை கானல்
அவஸ்தைகள் சம்மதமே
ஆண்
ஜன்னலை நீயும் சாத்திக் கொண்டாலே
சூரிய க்ரஹணம் தோன்றி விடும்
முகத்தை நீயும் மூடிக் கொண்டாலே
சந்திர கிரகணம் வந்துவிடும்
பெண்
ஜில்லென்று ஜில்லென்று நெருப்பு துண்டு
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உருளுது இன்று
கண்ணுக்குள் கண்ணுக்குள் கந்தகம் கொண்டு
உன்னால் தினம் இருக்கிறேன்
ஆண்
ஏஞ்சல் ஏஞ்சல் கண்ணில் பட்டது
நயகரா நெஞ்சில் கொட்டுது ஹையோ டா
பெண்
ஐஸூம் தீயும் சேர்ந்து தொடுது
நூறு மில்லியன் பூ வெடிக்குது ஹையோ டா
ஆண்
ஒரு கண்ணில் உறக்கம் தந்தாய்
மறு கண்ணில் விழிப்பும் தந்தாய்
இரண்டுக்கும் நடுவில் எந்தன்
இமைகள் புண்ணாச்சே
பெண்
ஹோ லட்சம் பூட்டு போடும் போதும்
நெஞ்சை திருடி போகிறாய்
ஆண்
எஹ் பூவால் செய்த எந்தன் மனதை
தீயால் வருடி பார்க்கிறாய்
ஆண்
ஏஞ்சல் ஏஞ்சல் கண்ணில் பட்டது
நயகரா நெஞ்சில் கொட்டுது ஹையோ டா
பெண்
ஐஸூம் தீயும் சேர்ந்து தொடுது
நூறு மில்லியன் பூ வெடிக்குது ஹையோ டா
Male Part
Angel angel kannil pattathu
Niagara nenjil kottuthu haiyo da
Female
Ice-um theeyum sernthu thoduthu
Nooru million poo vedikkuthu haiyo da
Male Part
Oru kannil urakkam thanthaai
Maru kannil vizhippum thanthaai
Irandukkum naduvil enthan
Imaigal punnaache
Female Part
Ho latcham poottu podum pothum
Nenjai thirudi pogiraai
Male
Eh poovaal seitha enthan manathai
Theeyaal varudi paarkkiraai
Male Part
Angel angel kannil pattathu
Niagara nenjil kottuthu haiyo da
Female
Ice-um theeyum sernthu thoduthu
Nooru million poo vedikkuthu haiyo da
Female Part
Unthan puruvangal sattre asainthathum
Poomathiya regaigal maariyathe
Unnai ninaiththathum
Velvet kanavugal thondanguthe
Male Part
Unthan valaivugal cheena suvarena
Valainthu valainthu selgirathae
Unthan viralpatta
Saai gopuram nimiruthae
Female Part
Raathiri naeram raathiri naeram
Kanavil oruthi thoonguvathillai
Neeyum illaamal naan irunthaale
Summer-um winter-um enakku illai
Male Part
Ainthadi uyara alps malai
Orange-u marathil kadaintha silai
Venus-il irunthu vizhuntha kalai
Ellaam nee oruthiye
Male Part
Angel angel kannil pattathu
Niagara nenjil kottuthu haiyo da
Female
Ice-um theeyum sernthu thoduthu
Nooru million poo vedikkuthu haiyo da
Male Part
Hey bhoomi urundaiyai ettu nimidathil
Surya velicham thottidume
Arai nodiyilae unthan
Siripennai kondridumae
Female Part
Aasai vellathukkul moochu mutta mutta
Moozhguthu moozhguthu en maname
Aayul kaalam varia kaanal
Avasthaigal sammathamae
Male Part
Jannalai neeyum saathikondaale
Sooriya grahanam thondrividum
Mugathai neeyum moodikkondaale
Chanthira grahanam vanthuvidum
Female Part
Jillendru jillendru neruppu thundu
Nenjukkul nenjukkul uruluthu indru
Kannukkul kannukkul kanthagam kondu
Unnaal dhinam irukkuren
Male Part
Angel angel kannil pattathu
Niagara nenjil kottuthu haiyo da
Female
Ice-um theeyum sernthu thoduthu
Nooru million poo vedikkuthu haiyo da
Male Part
Oru kannil urakkam thanthaai
Maru kannil vizhippum thanthaai
Irandukkum naduvil enthan
Imaigal punnaache
Female Part
Ho latcham poottu podum pothum
Nenjai thirudi pogiraai
Male
Eh poovaal seitha enthan manathai
Theeyaal varudi paarkkiraai
Male Part
Angel angel kannil pattathu
Niagara nenjil kottuthu haiyo da
Female
Ice-um theeyum sernthu thoduthu
Nooru million poo vedikkuthu haiyo da
Songwriter
B. Vijay
Male
The angel angel was in the eye of the beholder.
Nayakara throws on his chest Hi Da
Female
Isom touches the fire together
One hundred million flowers exploded.
Male
You've been sleeping in one eye
The Bible says that "they will not be ashamed of themselves".
What is the difference between the two?
The Beetles
Female
When the lockdown is over,
You're stealing the chest
Male
The mind of a flower made of
You're looking at the fire
Male
The angel angel was in the eye of the beholder.
Nayakara throws on his chest Hi Da
Female
Isom touches the fire together
One hundred million flowers exploded.
Female
When the winds of the moon shake a little,
The earth's lines have changed.
When I thought of you
The Velvet Dreams are Beginning
Male
The curves of the Udan are the Chinese Wall
The Bible says that "they are not ashamed of themselves".
The finger of the unknown
The Tsai Tower is standing
Female
The time of night
The dream is not one of sleep.
If I hadn't been without you
I don't have Sam and Winder.
Male
The five-foot-tall Alps
The statue is carved from an orange tree
The Art of Falling from Venus
You are the only one...
Male
The angel angel was in the eye of the beholder.
Nayakara throws on his chest Hi Da
Female
Isom touches the fire together
One hundred million flowers exploded.
Male
Hey, Earth rolls in eight minutes.
The sunlight is touching
In half a second, he was knocked out.
The lion's share of the world's population is not yet fully developed.
Female
The desire to breathe in the flood is a foolish egg
I'm so full of myself.
The canal is lifetime
The objects are consensual
Male
If you're going to open the window,
The sun will rise
When you cover your face,
The moon's eclipse is coming.
Female
The fire is a piece of jelly jelly
"Today, the heart is in the heart".
With a blinking eye in the eye
I'm day by day
Male
The angel angel was in the eye of the beholder.
Nayakara throws on his chest Hi Da
Female
Isom touches the fire together
One hundred million flowers exploded.
Male
You've been sleeping in one eye
The Bible says that "they will not be ashamed of themselves".
What is the difference between the two?
The Beetles
Female
When the lockdown is over,
You're stealing the chest
Male
The mind of the man who made the flower
You're looking at the fire
Male
The angel angel was in the eye of the beholder.
Nayakara throws on his chest Hi Da
Female
Isom touches the fire together
One hundred million flowers exploded.
Frequently Asked Questions
Who sang Angel Angel?
Angel Angel was sung by Karthik and Sunitha Sarathy.
Who composed the music for Angel Angel?
Angel Angel music was composed by Joshua Sridhar.
Who wrote the lyrics of Angel Angel?
Angel Angel lyrics were penned by Pa. Vijay.
Angel Angel is from which movie?
Angel Angel is a song from the Tamil movie Chennai Kadhal (2006).