Anicham Poovazhagi Song Lyrics
from Thaandavam · 2012
Music Director
Lyricist
Starring
VikramAnushka Shetty
Anicham Poovazhagi Song Lyrics is the track from “Thaandavam” Tamil Film – 2012, Starring Vikram and Anushka Shetty. This song was sung by G. V. Prakash Kumar, Vel Murugan and Chinna Ponnu. The music was composed by G.V. Prakash Kumar. Lyrics works penned by Na. Muthu Kumar.
Singers : G. V. Prakash Kumar, Vel Murugan and Chinna Ponnu
Music Director : G.V. Prakash Kumar
Lyricist : Na. Muthu Kumar
ஆண்
என் கண்ணையே…..ஏ…ஏ..
தந்த ந நா.. தான நா நா…
ஆண்
மையல் கொய்யால
ஹே ஹே மையல் கொய்யால
மையல் கொய்யால
ஒத் ஒத் மையல் கொய்யால
மையல் கொய்யால
ஹே ஹே மையல் கொய்யால
ஆண்
மிக் டெஸ்டிங் ௧ ௨ ௧ ௨
பிமல் : டேய் என்னங்கடா
சவுண்ட்-எ ஏத்துங்கடா
ஆண்
அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத விழி அழகி
கிறங்க வைக்கும் பேரழகி
ஆண்
எங்கெங்கோ எங்கெங்கோ
பறந்து நா போனேனே
சண்டாளி உன்கிட்ட
சருகாகி நினேனே
பெண்
வாரண்டி வாரண்டி
வரிசை கொண்டு வாரண்டி
பாகு வாந்தி எடுத்து கிட்டு
பரிசம் கொண்டு வாரண்டி
பெண்
மாட்டிக்கிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லுவேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிக்கிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு
ஆண்
நேத்து வர வெண்ணிலவு
வீண் நிலவு என்று இப்போ தோணுதடி
அடியே தோணுதடி
ஆண்
நாளை வரும் வெண்ணிலவு
தேன்நிலவு என்று இனி மாறுமடி
அடியே மாறுமடி
ஆண்
சொல்லாத சந்தோசம்
அல்லாமா அல்லுதடி
பொல்லாத ஒரு பாரம்
கில்லாம கிள்ளுதடி
ஹே புள்ள வா புள்ள
கனவுகள் எடுத்து சொல்ல
பெண்
வாரண்டி வாரண்டி
வரிசை கொண்டு வாரண்டி
பாகு வாந்தி எடுத்து கிட்டு
பரிசம் கொண்டு வாரண்டி
பெண்
மாட்டிக்கிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லுவேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிக்கிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு
ஆண்
பீப்பீ பீப்பீ பிப்பெ பீ
ஹே தாண்ட நக்குனா தனக்கு நாக்கு நா
பெண்
ஆஹா… அப்படி போடு
ஓஓஓஓ ஏய் என்ன நின்னுட்டு இருக்க
பெண்
{புது பொண்ணு மாப்பிள்ளைக்கு
பூவை அல்லி சூடுங்கடி
மாப்பிளை பொண்ணும் நல்ல
வாழணுமின்னு வாழ்த்துங்கடி}(௨)
பெண்
ஒஹ்ஹஹ் தந்தன தந்தன
தந்தன தந்தன நாம்
ஆண்
சாதி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
ஆண்
போர்க்களத்தை தாண்டி இப்போ
பூகோளத்தில் கால்கள் இனி போகும்டி
அடியே போகும்டி
ஆண்
மரியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி
உன் பேரை சொல்ல சொல்லி
உல் நாக்கு தட்டுதடி
ஹே புள்ள வா புள்ள
கனவுகள் எடுத்து சொல்ல
பெண்
வாரண்டி வாரண்டி
வரிசை கொண்டு வாரண்டி
பாகு வாந்தி எடுத்து கிட்டு
பரிசம் கொண்டு வாரண்டி
பெண்
மாட்டிக்கிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லுவேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிக்கிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு
ஆண்
அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத விழி அழகி
கிறங்க வைக்கும் பேரழகி
ஆண்
எங்கெங்கோ எங்கெங்கோ
பறந்து நா போனேனே
சண்டாளி உன்கிட்ட
சருகாகி நினேனே
பெண்
{மையல் கொய்யால
ஹே ஹே மையல் கொய்யால
மையல் கொய்யால
ஒத் ஒத் மையல் கொய்யால} (௨)
மையல் கொய்யால
ஹே ஹே மையல் கொய்யால
Male Part
En kannae…..ae…ae..
Thantha na naa.. thana naa naa…
Male Part
Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal
Mayyal kuyyal
Oh oh mayyal kuyyal
Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal
Male Part
Mic testing 1 2 1 2
Female : Dei ennagada
Sound-a yethungada
Male Part
Anicham poovazhagi
Aada vaikkum melazhagi
Karutha vizhi azhagi
Keranga vaikkum perazhagi
Male Part
Yengengo yengengo
Parandhu naa ponenae
Sandaali unkitta
Sarugaagi ninenae
Female Part
Vaarandi vaarandi
Varisa kondu vaarandi
Paaku vandi eduthu kittu
Parisam kondu vaarandi
Female Part
Maatikitta maapilaikku
Malluvetti vaangi kodu
Thaali onnu kattikittu
Paattu onnu eduthu vidu
Male Part
Nethu vara vennilavu
Veen nilavu endru ipo thonuthadi
Adiyae thonuthadi
Male Part
Naalai varum vennilavu
Thaennilavu endru ini maarumadi
Adiyae maarumadi
Male Part
Sollatha santhosham
Allaama alluthadi
Pollatha oru baaram
Killaama killuthadi
Hey pulla vaa pulla
Kanavugal eduthu solla
Female Part
Vaarandi vaarandi
Varisa kondu vaarandi
Paaku vandi eduthu kittu
Parisam kondu vaarandi
Female Part
Maatikitta maapilaikku
Malluvetti vaangi kodu
Thaali onnu kattikittu
Paattu onnu eduthu vidu
Male Part
Pippee pippee pippe pee
Hey danda nakkunaa danakku nakku naa
Female
Ahaa… appadi podu
Ohooo yei enna ninnuttu irukka
Female Part
{Puthu ponnu maapilaikku
Poova alli soodungadi
Maapilai ponnum nalla
Vaazhanuminnu vaazhthungadi}(2)
Female Part
Ohhh thanthana thanthana
Thanthana thanthana naaa
Male Part
Saathi vacha nenjil ippo
Seththu vacha kaadhal vanthu
Thaakkuthadi adiyae thaakkuthadi
Male Part
Porakkalatha thaandi ippo
Pookalathil kaalgal ini pogumadi
Adiyae pogumadi
Male Part
Mariyatha illaama
Manasenna thituthadi
Un pera solla solli
Ul naaku thattuthadi
Hey pulla vaa pulla
Kanavugal eduthu solla
Female Part
Vaarandi vaarandi
Varisa kondu vaarandi
Paaku vandi eduthu kittu
Parisam kondu vaarandi
Female Part
Maatikitta maapilaikku
Malluvetti vaangi kodu
Thaali onnu kattikittu
Paattu onnu eduthu vidu
Male Part
Anicham poovazhagi
Aada vaikkum melazhagi
Karutha vizhi azhagi
Keranga vaikkum perazhagi
Male Part
Yengengo yengengo
Parandhu naa ponenae
Sandaali unkitta
Sarugaagi ninenae
Female Part
{Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal
Mayyal kuyyal
Oh oh mayyal kuyyal} (2)
Mayyal kuyyal
Hey hey mayyal kuyyal
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Anicham Poovazhagi?
Anicham Poovazhagi was sung by G. V. Prakash Kumar, Vel Murugan and Chinna Ponnu.
Who composed the music for Anicham Poovazhagi?
Anicham Poovazhagi music was composed by G.V. Prakash Kumar.
Who wrote the lyrics of Anicham Poovazhagi?
Anicham Poovazhagi lyrics were penned by Na. Muthu Kumar.
Anicham Poovazhagi is from which movie?
Anicham Poovazhagi is a song from the Tamil movie Thaandavam (2012).