Annakiliye Song Lyrics
from Anirudh Ravichander (Albuquerque Records)Album · 2026
Music Director
Lyricist
Singers
Starring
Starring NA. This song was sung by Smith AsherDhee
Annakiliye Song Lyrics is the track from “Anirudh Ravichander (Albuquerque Records)Album” Tamil Film – 2026, Starring Starring NA. This song was sung by Smith Asher and Dhee. This song was sung by Smith Asher and Dhee. The music was composed by Smith Asher. Lyrics works penned by Dhee.
ஆண்
காரிருள் நீங்கும் நேரம் வருமோ
கடும் காட்டிலும் கரத்திலும் வனமோ
மெய் மறந்து சொல் மறந்து கிடக்கிறான் இவன்
மெல்ல அனைச்சுக்கோ நீ மெல்ல அழைச்சுக்கோ
ஆண்
அன்னக்கிளியே நீ வரும் வழியே
அல்லாடி போகுது மனமே
அன்னக்கிளியே நீ வரும் வழியே
தள்ளாடி வாழுறேன் தனியே
பெண்
வெண்ணிலவு வாழ வெண்பனியும் மூட
வெளிச்சத்தை காட்டுது ஓத நொடி பார்வை
எக்கச்சக்கமாக எண்ணங்களும் கூட
என்னை கொஞ்சம் மீறினான் உன்ன பத்தி பாட
ஆண்
என் கண்ணெல்லாம் வாடுது உன்னையே தேடுது
கொஞ்சம் நஞ்சம் இல்லாம கொண்டாடி பாடுது
என்னென்ன ஆகுது என்ன பந்தாடுது
உன்ன சேர என் நெஞ்சு திண்டாடி தேடுது
பெண்
ஹ்ம்ம் நுழைவு இழுக்கிற உலகத்தை போல
நிஜத்தை அழிக்கிற நடந்திடுமா
கடலை கருக்குற பறவையை போல
உன்னை பிரிவது பொருந்திடுமா
ஆண்
தொம்தொம் தம் வெண்ணிலா நெஞ்சிலே
உன்னை கண்ட நாள் மின்னுதா விண்ணிலே
காரணம் என்னவோ அஞ்சுறேன்
என்ன காணல உன்னையே கெஞ்சுறேன்
பெண்
நெஞ்சு தள்ளாடுது தடுமாறுது
என்ன சொல்ல போற னு பயம் ஒன்னு சேருது
இருந்த சாலையும் இணைஞ்ச வேலையும்
எனக்கென்ன மறுபடி திரும்புமா
பெண்
ஓரிடத்துல வெண்ணிலவு வாழ வெண்பனியும் மூட
வெளிச்சத்தை காட்டுது ஓத நொடி பார்வை
எக்கச்சக்கமாக எண்ணங்களும் கூட
என்னை மீறி உன்ன பத்தி பாட
ஆண்
என் கண்ணெல்லாம் வாடுது உன்னையே தேடுது
கொஞ்சம் நஞ்சம் இல்லாம கொண்டாடி பாடுது
என்னென்ன ஆகுது என்ன பந்தாடுது
உன்ன சேர என் நெஞ்சு திண்டாடி தேடுது
ஆண்
அன்னக்கிளியே நீ வரும் வழியே
அல்லாடி போகுது மனமே
அன்னக்கிளியே நீ வரும் வழியே
தள்ளாடி வாழுறேன் தனியே
பெண்
வெண்ணிலவு வாழ வெண்பனியும் மூட
வெளிச்சத்தை காட்டுது ஓத நொடி பார்வை
எக்கச்சக்கமாக எண்ணங்களும் கூட
என்னை மீறி உன்ன பத்தி…உன்ன பத்தி ….உன்ன பத்தி
Music : …………………
Male Part
Kaarirul neengum neram varumo
Kadum kaattilum karathilum vanamo
Mei marandhu sol marandhu kidakkuraan ivan
Mella anaichukko nee mella azhaichukko
Male Part
Annakkiliye nee varum vazhiye
Allaadi pogudhu maname
Annakkiliye nee varum vazhiye
Thallaadi vaazhuren thaniye
Female Part
Vennilavu vaazha venpanium mooda
Velichathai kaattudhu otha nodi paarvai
Ekkachakkamaaga ennangalum kooda
Ennai konjam meerinaan unna pathi paada
Male Part
En kannellaam vaadudhu unnaiye thedudhu
Konjam nanjam illaama kondaadi paadudhu
Ennenna aagudhu enna pandhaadudhu
Unna sera en nenju thindaadi thedudhu
Music : ………………
Female Part
Hmm nilaivu izhukkura ulagatha pola
Nijathai azhikkira nadandhidumaa
Kadalai karukkura paravaiya pola
Unnai pirivadhu porundhidumaa
Male Part
Thomthom tham vennila nenjile
Unnai kanda naal minnudhaa vinnile
Kaaranam ennavo anjuren
Enna kaanala unnaiye kenjuren
Female Part
Nenju thallaadudhu thadumaarudhu
Enna solla pora nu bayam onnu serudhu
Irunda saalaiyum inainja velaiyum
Enakkenna marupadi thirumbumaa
Female Part
Oridathula vennilavu vaazha venpanium mooda
Velichathai kaattudhu otha nodi paarvai
Ekkachakkamaaga ennangalum kooda
Ennai meeri unna pathi paada
Male Part
En kannellaam vaadudhu unnaiye thedudhu
Konjam nanjam illaama kondaadi paadudhu
Ennenna aagudhu enna pandhaadudhu
Unna sera en nenju thindaadi thedudhu
Male Part
Annakkiliye nee varum vazhiye
Allaadi pogudhu maname
Annakkiliye nee varum vazhiye
Thallaadi vaazhuren thaniye
Carnatic : ……………………
Female Part
Vennilavu vaazha venpanium mooda
Velichathai kaattudhu otha nodi paarvai
Ekkachakkamaaga ennangalum kooda
Ennai meeri unna pathi…unna pathi ….unna pathi
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Annakiliye?
Annakiliye was sung by Smith Asher and Dhee.
Who composed the music for Annakiliye?
Annakiliye music was composed by Smith Asher.
Who wrote the lyrics of Annakiliye?
Annakiliye lyrics were penned by Dhee.
Annakiliye is from which movie?
Annakiliye is a song from the Tamil movie Anirudh Ravichander (Albuquerque Records)Album (2026).