April Mazhai Megame Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Prabhu DevaJyothikaRaju SundaramNagendra Prasad
April Mazhai Megame Song Lyrics is the track from “123” Tamil Film – 2002, Starring Prabhu Deva, Jyothika, Raju Sundaram and Nagendra Prasad. This song was sung by Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Lyricist Not Known.
பாடகி
அனுராதா ஸ்ரீராம்
குழு
டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் ..................
பெண்
ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே
குழு
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண்
என் சுவாசகாற்றிலே
பூவெல்லாம் மலருமே
குழு
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண்
தென்றல்
எந்தன் மடியில்
குழு
நன நன நன
னா னா னா போடும்
குட்டி தூக்கம்
குழு
நன நன நன
னா னா னா
பெண்
கண்ணை விழித்து
பார்த்து தேநீர் கூட கேட்கும்
பொய்யில்லை
குழு
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண்
ஆஹா ஆஹா
குழு
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண்
ஏஹே ஏஹே
பெண்
ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே
குழு : ....................................
பெண்
தலை கீழாய்
விழுகும் அருவி துள்ளி
கொண்டு எழுந்து ஓடும்
பாறை மேல் மோதும்
போதும் பாடி கொண்டு
குழுங்கி ஆடும்
பெண்
நானும் அந்த
அருவி போலே ஆடி
பாடுவேன் இங்கு எந்த
பாறை வந்த போதும்
துணிந்து மோதுவேன்
பெண்
இதழின் ஓரம்
நனையும் என் சிரிப்பில்
உலகம் கவிழும்
பெண்
அழுகின்ற இரவை
கூட நான் சிரிக்க
வைத்திடுவேன் துயில்
கின்ற சூரியனின் கை
பிடித்து எழுந்திடுவேன்
பெண்
கர்வம் கொஞ்சம்
உள்ளது இளமை என்னை
தள்ளுது கர்வம் கொஞ்சம்
உள்ளது இளமை என்னை
தள்ளுது
குழு
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண்
ஆஹா ஆஹா
பெண்
ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே
குழு : ............................
பெண்
பதினாறு வயது
போல போதை தரும்
வயது ஏது கனவோடு
கைகள் கோர்த்து
காற்றை உண்டு
வாழும் போது
பெண்
அள்ள தோன்றும்
கிள்ள தோன்றும் மனசு
முழுதுமே மனம் வெள்ளம்
போல அங்கும் இங்கும்
ஓட பார்க்குமே
பெண்
பயணம்
செய்ய பிடிக்கும்
குழு
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் படுக்கை
சுகமாய் வலிக்கும்
குழு
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்
வானவில்லை
ஊஞ்சலாக்கி அடம்
பிடித்து ஆடிடுவேன்
காற்று வீசும் போது
நானும் புல்லாங்குழல்
ஆகிடுவேன்
பெண்
வாழ்க்கை ரொம்ப
அதிசயம் வாழ்ந்து தானே
பார்க்கணும் வாழ்க்கை
ரொம்ப அதிசயம் வாழ்ந்து
தானே பார்க்கணும்
குழு
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண்
ஏஹே ஏஹே
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண்
ஆஹா ஆஹா
பெண்
ஏப்ரல் மழை
மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம்
மலருமே
குழு
டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங்
பெண்
ஆஹா டன் டன்
டன் டன் டன் டன் டன்
டன் ஆ
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Cha cha cha…cha cha cha…cha cha cha…
Cha cha cha…cha cha cha…cha cha cha…
Female Part
April mazhai meghamae
April mazhai meghamae
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Female Part
En swaasakaatrilae
Poovellam malarumae
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Female Part
Thendral endhan madiyil
Chorus
Nana nana nana na na na
Podum kutti thookam
Chorus
Nana nana nana na na na
Female Part
Kannai vizhithu paarthu
Thaeneer kooda ketkum…
Poiyillai….
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Female
Ahaaa…ahaaa
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Female
Aheii..aheii…
Female Part
April mazhai meghamae
April mazhai meghamae
En swaasakaatrilae
Poovellam malarumae
………………………….
Female Part
Thalaikeezhai vizhukum aruvi
Thulli kondu ezhunthu oodum
Paarai mel modhum bodhum
Paadi kondu kuzhungi aadum
Female Part
Naanum andha aruvi polae
Aadi paaduven
Ingu endha paarai vandha podhum
Thuninthu modhuven
Female Part
Idhazhin oram nanaiyum
En sirippil ulagam kavilum
Female Part
Azhukindra iravai kooda
Naan sirikka veithiduven
Thuyil kindra sooriyanin
Kai pidithu ezhunthiduven
Female Part
Karvam konjam ullathu
Ilamai ennai thalluthu
Karvam konjam ullathu
Ilamai ennai thalluthu
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Dingdong dingdong
Dingdong dingdong
Female
Ahaaa…ahaaa
Female Part
April mazhai meghamae
April mazhai meghamae
En swaasakaatrilae
Poovellam malarumae
Chorus
Cha cha cha…cha cha cha…cha cha cha…
Cha cha cha…cha cha cha…cha cha cha…
Female Part
Padhinaaru vayathu pola
Bodhai tharum vayathu yethu
Kanavodu kaigal koorthu
Kaatrai undu vaazhum podhu
Female Part
Alla thondrum killa thondrum
Manasu muzhuthumae
Manam vellam pola
Angum ingum ooda paarkumae
Female Part
Payanam seiyya pidikkum
Chorus
Mmm…mmm…mmm
Padukkai sugamaai vazhikkum
Chorus
Mmm…mmm…mmm
Female Part
Vaanavillai oonjalaaki
Adampidithu aadiduven
Kaatru veesum podhu
Naanum pullanguzhal aaghiduven
Female Part
Vaazhkai romba adhisayam
Vaazhnthu thaanae paarkanum
Vaazhkai romba adhisayam
Vaazhnthu thaanae paarkanum
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Female
Aheeii..aheiii
Dingdong dingdong
Dingdong dingdong
Female
Ahaaa…ahaaa
Female Part
April mazhai meghamae
April mazhai meghamae
En swaasakaatrilae
Poovellam malarumae
Chorus
Dingdong dingdong
Dingdong dingdong
Female
Ahaan…dan dan dan dan
Daaa..aan..dan dan dan aa..
singer
Anuradha Sriram
group
Dingdong
Dingdong Dingdong
The name of the country is Dingdong.
Female
April Rain
The clouds are April rain
The cloud
group
Dingdong Dingdong
Dingdong Dingdong
Female
In my breath
The flowers are flowers
group
Dingdong Dingdong
Dingdong Dingdong
Female
southern
On whose shoulders
group
consciousness
The Bible says that "they will not be ashamed of themselves".
A little sleep
group
consciousness
What is the meaning of this?
Female
The Bible says: "The eyes of the wicked will be opened".
Even the tea will ask
No lie
group
Dingdong Dingdong
Dingdong Dingdong
Female
Oh, my God.
group
Dingdong Dingdong
Dingdong Dingdong
Female
Oh, my God.
Female
April Rain
The clouds are April rain
The clouds are my breath
The flowers in the air
The Flower
I'm not sure what I'm saying.
Female
Head down
The fountain of death
and run away
The rock is hit
Enough of singing
The sheep are flocked
Female
I'm the one who
The sound of a waterfall
I will sing here no
When the rock came
I will fight with courage
Female
The edge of the magazine
I'm not sure I'm laughing.
The world will be turned upside down
Female
The Crying Night
Even I laugh
I'll put you through the pain
The hand of the sun that sets
I'll catch and wake you up
Female
A little bit of pride
There is youth in me
Push the wave a little
There is youth in me
push
group
Dingdong Dingdong
Dingdong Dingdong Dingdong
Dingdong Dingdong Dingdong
Female
Oh, my God.
Female
April Rain
The clouds are April rain
The clouds are my breath
The flowers in the air
The Flower
I'm not sure what I'm saying.
Female
sixteen years old
It is like being addicted
The age of a dream
hands to ask
There's wind.
When living
Female
The wave appears
The mind that appears to be a mess
The whole world is flooded with thoughts.
Like here and there
Just run.
Female
Travel
I like to do
group
What is the meaning of this verse?
Mmmm bed
The pain is mild.
group
What is the meaning of the word "the Lord"?
Female
Not air
The man who was a fool
I'll catch and play
When the wind blows
I am a weed.
I'll be
Female
Life is so much
The miracle of living
Life to See
I've lived a wonderful life.
I'll see for myself.
group
Dingdong Dingdong
Dingdong Dingdong
Female
Oh, my God.
Dingdong Dingdong
Dingdong Dingdong
Female
Oh, my God.
Female
April Rain
The clouds are April rain
The clouds are my breath
The flowers in the air
The Flower
group
Dingdong Dingdong
Dingdong Dingdong
Female
Oh, and then there's the whole thing.
Tons of tons of tons
ton of a
Frequently Asked Questions
Who sang April Mazhai Megame?
April Mazhai Megame was sung by Anuradha Sriram.
Who composed the music for April Mazhai Megame?
April Mazhai Megame music was composed by Deva.
Who wrote the lyrics of April Mazhai Megame?
April Mazhai Megame lyrics were penned by Lyricist Not Known.
April Mazhai Megame is from which movie?
April Mazhai Megame is a song from the Tamil movie 123 (2002).