Arugey Arugey Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Dulquer SalmaanKayadu LoharMysskinAntony VargheseSamyuktha ViswanathanVinay ForrtKathirOthers
Arugey Arugey Song Lyrics is the track from “I’m Game” Tamil Film – 2026, Starring Dulquer Salmaan, Kayadu Lohar, Mysskin, Antony Varghese, Samyuktha Viswanathan, Vinay Forrt, Kathir and Others. This song was sung by Armaan Malik. The music was composed by Jakes Bejoy. Lyrics works penned by Vignesh Ramakrishna.
ஆண்
அருகே அருகே அவளும் வந்தாள்
என் அலையே அலையே அடித்தே போனாளே
விதியே விதியே விரும்பி வந்தாலே
வெண்மதியே மதியே மயக்கி போனாலே
ஆண்
பூ இல்லாமல் வீசும் வாசம் நீயே
அளவில்லாமல் ஏறும் ஆசை நீயே
காயத்தில் மாயன்கள் செய்தாயே
ஆண்
தங்க கிளியே தங்க கிளியே
உன் விழியில் விழுந்தேனே
மின்னல் ஒளியே மின்னல் ஒளியே
உன் மொழியில் வழிந்தேனே
வெள்ளி அலையே வெள்ளி அலையே
மறுபிறவி பிறந்தேனே
குறையாத ஒரு காதல் கொண்டேன்
ஆண்
அருகே அருகே அவளும் வந்தாள்
என் அலையே அலையே அடித்தே போனாளே
ஆண்
கனவென போகாதே நீ
வினாவென மாறாதே நீ
இல்லாத என் எல்லாமே நீ
கயல் விழியே
நான் இலையாய் உன் ஓடையில் போகிறேன்
வழியே வேண்டாம் என நீந்தினேனே
ஆண்
மழை வரும் பொழுதினில்
மறைகின்ற வெயிலென
மதிகெட்ட நொடியினில்
மடி வந்த உயிரென
துணை வர இணை என
விதி மலர் மலர்ந்திடுதே
ஆண்
தங்க கிளியே தங்க கிளியே
உன் விழியில் விழுந்தேனே
மின்னல் ஒளியே மின்னல் ஒளியே
உன் மொழியில் வழிந்தேனே
வெள்ளி அலையே வெள்ளி அலையே
மறுபிறவி பிறந்தேனே
குறையாத ஒரு காதல் கொண்டேன்
ஆண்
அருகே அருகே அவளும் வந்தாள்
என் அலையே அலையே அடித்தே போனாளே
பெண்
ஹம்மிங்
ஆண்
கொள்ளை ஆசை கலையாதே..கலையாத
இந்த உறவு முடியாதே..முடியாதே
பாதம் கண்டா இந்த பாதை
பெண்ணே என்றும் தொலையாத
ஆண்
இன்னும் இன்னும் சிரிக்காத
மின்னல் கொடி அனுப்பாதே
தீர தீர குறையாமல் கூடும்
காதல் அண்டங்காதே
ஆண்
தங்க கிளியே தங்க கிளியே
என் நெஞ்சினிலே ஓடும் பிள்ளை மொழியே
மின்னல் ஒளியே மின்னல் ஒளியே
என் ஜன்னலிலே ஆடும் சீனா துளியே
அல்லி கோடியே அல்லி கொடியே
அத்தனையும் செய்யும் ரெண்டு விழியே
தங்க ல்களையே தங்க கிளியே
மின்னல் ஒளியே மின்னல் ஒளியே
ஆண்
அருகே அருகே அவளும் வந்தாள் …எய்ய
Music : …………………
Dialogue : …………………
Male Part
Aruge aruge avalum vandhaale
En alaiye alaiye adithe ponaale
Vidhiye vidhiye virumbi vandhaale
Venmathiye mathiye mayakki ponaale
Male Part
Poo ilaamal veesum vaasam neeye
Alavillamal yerum aasai neeye
Kaayathil maayangal seidhaaye
Male Part
Thanga kiliye thanga kiliye
Un vizhyil vizhunthenae
Minnal oliye minnal oliye
Un mozhyil vazhinthenae
Velli alaiye velli alaiye
Marupiravi piranthenae
Kurayaadha oru kaadhal kondenae
Male Part
Aruge aruge avalum vandhaale
En alaiye alaiye adithe ponaale
Music : ……………
Male Part
Kanavena pogaadhe nee
Vinavena maaradhe nee
Illaadha en ellaame nee
Kayal vizhye
Naan ilaiyaai un odaiyil pogiren
Vazhiye vendaam ena neendhinenae
Male Part
Mazhai varum pozhuthinil
Maraigira veyilena
Madhiketta nodiyinil
Madi vandha uyirena
Thunai vara inai ena
Vidhi malar malarnthidudhe
Male Part
Thanga kiliye thanga kiliye
Un vizhyil vizhunthenae
Minnal oliye minnal oliye
Un mozhyil vazhinthenae
Velli alaiye velli alaiye
Marupiravi piranthenae
Kurayaadha oru kaadhal kondenae
Male Part
Aruge aruge avalum vandhaale
En alaiye alaiye adithe ponaale
Female Part
Humming
Male Part
Kollai aasai kalaiyaadhe..kalaiyaadhe
Indha uravu mudiyaadhe..mudiyaadhe
Paadham kanda indha paadhai
Penne endrum tholaiyaadhe
Male Part
Innum innum sirikaadhe
Minnal kodi anupaadhe
Theera theera kuraiyaamal koodum
Kaadhal andangaadhe
Male Part
Thanga kiliye thanga kiliye
En nenjinile odum pillai mozhiye
Minnal oliye minnal oliye
En jennalile aadum china thuliye
Alli kodiye alli kodiye
Athaniyum seiyum rendu vizhiye
Thanga lkliye thanga kiliye
Minnal oliye minnal oliye
Male Part
Aruge aruge avalum vandhaale …eyy
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Arugey Arugey?
Arugey Arugey was sung by Armaan Malik.
Who composed the music for Arugey Arugey?
Arugey Arugey music was composed by Jakes Bejoy.
Who wrote the lyrics of Arugey Arugey?
Arugey Arugey lyrics were penned by Vignesh Ramakrishna.
Arugey Arugey is from which movie?
Arugey Arugey is a song from the Tamil movie I’m Game (2026).