Buddan Yesu Song Lyrics
from Chandhrodhayam · 1966
Music Director
Lyricist
Singers
Starring
M.G. RamachandranJayalalithaa
Buddan Yesu Song Lyrics is the track from “Chandhrodhayam” Tamil Film – 1966, Starring M.G. Ramachandran and Jayalalithaa. This song was sung by T.M. Soundararajan. The music was composed by M.S. Viswanathan. Lyrics works penned by Vaali.
ஆண்
{ புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக } (2)
ஆண்
கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக
ஆண்
கேள்விக்குறி
போல் முதுகு வளைந்து
உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென
எண்ணி பிழைக்கும் நமக்காக
ஆண்
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
ஆண்
{ நிழல் வேண்டும்போது
மரம் ஒன்று உண்டு பகை
வந்தபோது துணை ஒன்று
உண்டு } (2)
ஆண்
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டு
ஆண்
உண்மை என்பது
என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை
வருவது நம்பிக்கை ஒளியாகும்
ஆண்
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
ஆண்
{ பொருள் கொண்ட
பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள்
வந்ததில்லை } (2)
ஆண்
மனம் என்ற
கோயில் பிறக்கின்ற
நேரம் அழைக்காமல்
அங்கே தெய்வம் வந்து
சேரும்
ஆண்
அழுதவர் சிரிப்பதும்
சிரித்தவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஆண்
ஒருவனுக்கென்றே
உள்ளது எல்லாம் இறைவனும்
தந்ததில்லை
ஆண்
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
ஆண்
கங்கை யமுனை
காவிரி வைகை ஓடுவது
எதற்காக நாளும் உழைத்து
தாகம் எடுத்த தோழர்கள்
நமக்காக
ஆண்
புத்தன் இயேசு
காந்தி பிறந்தது பூமியில்
எதற்காக தோழா ஏழை
நமக்காக
Male Part
{ Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga } (2)
Male Part
Gangai yamunai
Kaveri vaigai oduvathu
Etharkaaga naalum uzhaithu
Thaagam edutha thozhargal namakaaga
Male Part
Kelvikuripol
Muthugu valainthu
Uzhaipathu etharkaaga
Maanam ondrae perithena
Enni pizhaikum namakaaga
Male Part
Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga
Male Part
{ Nizhal vendumbothu
Maram ondru undu pagai
Vanthabothu thunai ondru undu } (2)
Male Part
Irul vanthabothu
Vilakondru undu ethirkaalam
Ondru ellorkum undu
Male Part
Unmai enbathu
Endrum ullathu deivathin
Mozhiyaagum nanmai enbathu
Naalai varuvathu nambikai oliyaagum
Male Part
Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga
Male Part
{ Porulkonda
Pergal manam kondathillai
Tharum kaigal thedi
Porul vanthathillai } (2)
Male Part
Manam endra
Koyil pirakindra neram
Azhaikaamal angae
Deivam vanthu serum
Male Part
Azhuthavar
Siripathum sirithavar
Azhuvathum vithi
Vazhi vanthathillai
Male Part
Oruvanukendrae
Ullathu ellam iraivanum
Thanthathillai
Male Part
Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga
Male Part
Gangai yamunai
Kaveri vaigai oduvathu
Etharkaaga naalum uzhaithu
Thaagam edutha thozhargal namakaaga
Male Part
Buthan yesu
Ganthi piranthadhu
Boomiyil etharkaaga
Thozha ezhai namakaaga
Male
{ Buddha Jesus
Gandhi was born on earth
Why is my friend poor
for us } (2)
Male
Ganga Yamuna
The Caviar Diamond Running
Why did you work hard?
The thirsty companions
For us
Male
Question mark
As if bending his back
What is the purpose of work?
The same is true of the greatness of the Lord.
For us to live by counting
Male
The Buddha Jesus
Gandhi was born on earth
Why is my friend poor
For us
Male
{ When the shadow needs
The tree is a tree
When a companion arrives
Yes } (2)
Male
When the darkness came
There's a light.
The future is one
Everyone has
Male
The truth is
It's always been
The language of God
Good is tomorrow
The coming is a light of hope
Male
The Buddha Jesus
Gandhi was born on earth
Why is my friend poor
For us
Male
{ containing the object
People are not interested
The object of looking for hands giving
Didn't come to } (2)
Male
The mind
The temple is born
Time does not call
And there the god came.
join
Male
The crying one laughs
Laughter and Crying
Destiny never came.
Male
For one person
The Lord of all things
Not given
Male
The Buddha Jesus
Gandhi was born on earth
Why is my friend poor
For us
Male
Ganga Yamuna
The Caviar Diamond Running
Why did you work hard?
The thirsty companions
For us
Male
The Buddha Jesus
Gandhi was born on earth
Why is my friend poor
For us
Frequently Asked Questions
Who sang Buddan Yesu?
Buddan Yesu was sung by T.M. Soundararajan.
Who composed the music for Buddan Yesu?
Buddan Yesu music was composed by M.S. Viswanathan.
Who wrote the lyrics of Buddan Yesu?
Buddan Yesu lyrics were penned by Vaali.
Buddan Yesu is from which movie?
Buddan Yesu is a song from the Tamil movie Chandhrodhayam (1966).