Chillendra Chillendra Song Lyrics
from Thirumanam Ennum Nikkah · 2014
Music Director
Lyricist
Starring
JaiNazriya NazimHebah Patel
Chillendra Chillendra Song Lyrics is the track from “Thirumanam Ennum Nikkah” Tamil Film – 2014, Starring Jai, Nazriya Nazim and Hebah Patel. This song was sung by Sundar Narayana Rao, Kaushiki Chakrabarty, Munna Shaoukat Ali and M. Ghibran. The music was composed by M. Ghibran. Lyrics works penned by Kadhal Mathi and Munna Shaoukat Ali.
Singers : Sundar Narayana Rao, Kaushiki Chakrabarty, Munna Shaoukat Ali and M. Ghibran
Music Director : M. Ghibran
Lyricist : Kadhal Mathi and Munna Shaoukat Ali
குழு
யா மேரே மௌலா
ஸுக்ருஹ் ஹி தேரா
யா மேரே மௌலா
ஸுக்ருஹ் ஹி தேற
ஆண்
சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
மெகந்தி வரைந்த வானிலே
தேடி அலைந்தேனே
பெண்
ஹமாரே துள்ளுங்க ஹே எ கென்னா
ஆண்
நேசத்தின் சாரல்கள் தூவ தூவ
பெண்
தெரி பியரி அதையேன் தேற
பங் பான் கியா பாத் ஹே வல்ல
ஆண்
வானில் உதிர்ந்த ஏறக்கொன்று
காற்றில் கணங்களில் கவிதை எழுதியதே
ஆண்
சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன்.. தேடி அலைந்தேன்..ஒத்..
குழு
யா மேரே மௌலா
ஸுக்ருஹ் ஹி தேரா
யா மேரே மௌலா
ஸுக்ருஹ் ஹி தேற
பெண்
கார்தே சே துனியா ஷ்ஹ்..
சுற்றிடும் உலகம்…
சுழலும் ஓசையும்
காதில் கேட்கும்
ஆண்
மௌனத்தின் வெளியில் …
ஓம்காரா ஒளியும்
அமீனும் கேட்குமே
பெண்
உன் மூச்சு நின்றாலும்
உன்னைத்தான் நீங்காத
சொந்தம் எது
ஆண்
கண்மூடி போனாலும்
உன்னோடு செய்கின்ற
நிழல் தான் அது..
பெண்
என்னை போல் பெனொன்று
அச்சாக இன்னொன்று
கண்டேனே நன் என்று
யாரென்று சொல்
ஆண்
தாஈ…யா… உன் செய்ய்..யா…
பெண்
நேசத்தை சொல்ல
வார்த்தை வசப்படும்..ஆஹ்ஹ்ஹ்…
ஆண்
சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
பெண்
மெகந்தி வரைந்த வானிலே
பாடி பறந்தேனே
பெண்
இருந்து வானம்
விண்மீன் கூட்டம்
வட்ட நிலா…என்ன
மலே : ஏழை ஒருவன்
கந்தல் குடை போல்
தொலைந்த என் மனம்
பெண்
மெல்லிய வெப்பத்தில்
மேகத்தின் குளிர்ச்சியில்
சலனம் தன எது
ஆண்
சட்டென்று தூவிடும்
நட்பெனும் பூமழை
சார்லே அது
பெண்
எல்லாமே நீயாக
எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று
என்னென்று சொல்ல…
ஆண்
பாசமா… நெசமா….
பெண்
மெஹபூப மேரா… ஹுவ து கபிபி சஜூன
வாழ்வையே உன்னோடு… என்னுடன் இணைத்திட வ
ஆண்
இனி எல்லாம் நீதான்…நீயே நான் தான்
குழு
யா மேரே மௌலா
ஸுக்ருஹ் ஹி தேற
பெண்
சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே
பாடி பறந்தேனே
குழு
யா மேரே மௌலா
ஸுக்ருஹ் ஹி தேரா
யா மேரே மௌலா
ஸுக்ருஹ் ஹி தேற
Chorus
Yaa mere moula
Shukruh he tera
Yaa mere moulaa
Shukruh he tera
Male Part
Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Meganthi varaintha vaanilae
Thedi alainthenae
Female Part
Hamaarae thilloonga hey a keina
Male
Nesathin saralgal thova thova
Female Part
Teri pyaari adhayen tera
Paank pan kiyaa baath hey valla
Male
Vaanil uthirntha erakondru
Kaatril kanangalil kavithai ezhuthiyadae
Male Part
Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Siragai virithen.. thedi alainthen..oh..
Chorus
Yaa mere moula
Shukruh he tera
Yaa mere moulaa
Shukruh he tera
Female Part
Karthae se duniya shh..
Sutridum ulagam…
Suzhalum osaiyum
Kaathil ketkuma
Male Part
Mounathin veliyil …
Omgaraa oliyum
Ameenum ketkumae
Female Part
Un moochu nindralum
Unnaithan neengatha
Sontham edhu
Male Part
Kanmoodi ponaalum
Unnodu saigindra
Nizhal than adhu..
Female Part
Ennai pol penondru
Achaaga innondru
Kandenae nan endru
Yarendru sol
Male Part
Thaaii…yaa… un seii..yaa…
Female
Nesathai solla
Varthai vasapaduma..aahhh…
Male Part
Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Female
Meganthi varaintha vaanilae
Paadi paranthenae
Female Part
Irundu vaanam
Vinmeen koottam
Vatta nilaa…enna
Male : Ezhai oruvan
Kandhal kudai pol
Tholaintha en manam
Female Part
Melliya veppathil
Megathin kulirchiyin
Salanam than edhu
Male
Satendru thoovidum
Natpenum poomazhai
Saaralae adhu
Female Part
Ellamae neeyaga
Ennathil poovaaga
Sollatha sollondru
Ennendru sol…
Male Part
Pasamaa… nesamaa….
Female Part
Mehaboobu meraa… huva thu kabb sajuna
Vaazhvae unnodu… ennudan enaithida va
Male Part
Ini ellam neethan…neeyae naan than
Chorus
Yaa mere moula
Shukruh he tera
Female Part
Chillendra chillendra kaatrilae
Siragai virithenae
Siragai virithenae
Paadi paranthenae
Chorus
Yaa mere moula
Shukruh he tera
Yaa mere moulaa
Shukruh he tera
குழு
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Frequently Asked Questions
Who sang Chillendra Chillendra?
Chillendra Chillendra was sung by Sundar Narayana Rao, Kaushiki Chakrabarty, Munna Shaoukat Ali and M. Ghibran.
Who composed the music for Chillendra Chillendra?
Chillendra Chillendra music was composed by M. Ghibran.
Who wrote the lyrics of Chillendra Chillendra?
Chillendra Chillendra lyrics were penned by Kadhal Mathi and Munna Shaoukat Ali.
Chillendra Chillendra is from which movie?
Chillendra Chillendra is a song from the Tamil movie Thirumanam Ennum Nikkah (2014).