Chinna Chinna Sugangal Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
MadhavanSneha
Chinna Chinna Sugangal Song Lyrics is the track from “Ennavale” Tamil Film – 2001, Starring Madhavan and Sneha. This song was sung by S. P. Balasubrahmanyam and Krishnaraj. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by Lyricist Not Known.
Singers : S. P. Balasubrahmanyam and Krishnaraj
Music Director : S. A. Rajkumar
Lyricist : Lyricist Not Known
குழந்தை
சையா சக்கா
சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா
சையா சக்கா
குழு
சையா சக்கா
சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா
சையா சக்கா
ஆண்
சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
ஆண்
புயல் வந்து மையம்
கொண்டாலும் பூவின் இதழில்
புன்னகை இருக்கு உள்ளம்
பார்க்கும் பார்வை தானே
இன்பம் என்பது
ஆண்
ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச
ஆண்
சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
ஆண்
எந்த பூவிலும் தேன்
துளி உண்டு எடுத்து குடிக்கும்
அறிவுள்ள வண்டு வாடி கிடக்க
வருந்தி துடிக்க வண்டுக்கு
நேரமில்லை
ஆண்
இருட்டை பார்த்து
மலைப்பது மடமை இருட்டை
நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் பேரை
தன்னை அகலும் செய்து
விடும்
ஆண்
மண்ணில் எட்டு
நாள் மட்டும் வாழ்ந்திடும்
பட்டாம்பூச்சி அழுவது
கிடையாது உன் நெஞ்சிலே
சாந்தி கொள் உன் நிழலையும்
துன்பம் வந்து நெருங்காது
ஆண்
வாழும் ஆளை
சார்ந்தது வாழ்க்கை
என்பது
ஆண்
ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச
ஆண்
சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
குழு
சையா சக்கா
சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா
சையா சக்கா
ஆண்
பூத்து சிரிக்கும்
பூக்களினோடு பனியின்
துளியாய் பல்லாங்குழி
ஆடு வானம் பொழியும்
மழையின் ஷவரில்
நாளும் நீராடு
ஆண்
உன்னை கடந்து
போகிற போது ஊட்டி
மேகம் திருடி கொண்டோடு
பூவை உடைக்கும் காற்றை
போல புகுந்து விளையாடு
ஆண்
இந்த ஜீவிதம்
ஆனந்தம் கவலைகள்
என்று ஒன்று கிடையாது
வெண்ணிலா தேயலாம்
வெளிச்சத்தை வெட்டி
கொல்ல முடியாது
ஆண்
மனித ராசி
ஒன்று தான் சிரிக்க
தெரிந்தது
ஆண்
ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச
ஆண்
சின்ன சின்ன
சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி
கிடக்கு கண்ணிரண்டும்
செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
ஆண்
புயல் வந்து மையம்
கொண்டாலும் பூவின் இதழில்
புன்னகை இருக்கு உள்ளம்
பார்க்கும் பார்வை தானே
இன்பம் என்பது
ஆண்
ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி
ச நி ச
Child
Chaiyya chakka ..
Chaiyya chakka
Chamma chakka
Chamma chakka
Chamma chakka
Chaiyya chakka
Chorus
Chaiyya chakka ..
Chaiyya chakka
Chamma chakka
Chamma chakka
Chamma chakka
Chaiyya chakka
Male Part
Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku
Male Part
Puyal vandhu
Maiyam kondaalum
Poovin idhazhil
Punnagai irukku
Ullam paarkkum
Paarvai dhaanae
Inbam enbadhu
Male Part
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Male Part
Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku
Male Part
Endha poovilum
Thaen thuli undu
Yeduthu kudikkum
Arivulla vandu
Vaadi kidakka
Varundhi thudikka
Vandukku neramillai
Male Part
Iruttai paarthu
Malaippadhu madamai
Iruttai neruppaal
Yerippathu thiramai
Adhavan seiyum
Perai thannai
Agalum seidhu vidum
Male Part
Mannil ettu naal mattum
Vaazhndhidum
Pattaam poochi
Azhuvadhu kidaiyaadhu
Un nenjilae saanthi kol
Un nizhalaiyum thunbam vandhu
Nerungaadhu
Male Part
Vaazhum aalai chaarndhadhu
Vaazhkai enbadhu
Male Part
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Male Part
Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku
Chorus
Chaiyya chakka ..
Chaiyya chakka
Chamma chakka
Chamma chakka
Chamma chakka
Chaiyya chakka
Male Part
Poothu sirikkum
Pookkalinodu
Paniyin thuliyaai
Pallanguzhi aadu
Vaanam pozhiyum
Mazhaiyin showeril
Naalum neeraadu
Male Part
Unnai kadandhu
Poagirapodhu
Ooty megam
Thiridikkondodu
Poovai udaikkum
Kaatrai pola
Pugundhu vilaiyaadu
Male Part
Indha jeevitham
Aanandham
Kavalaigal endru
Ondru kidaiyaadhu
Vennila theyalaam
Velichathai
Vetti kolla mudiyaathu
Male Part
Manidha raasi ondrudhaan
Sirikka therindhadhu
Male Part
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Male Part
Chinna chinna sugangal
Vaazhkayilae
Angum ingum kotti kidakku
Kannirandum seviyum
Thirandhu vaithaal
Sutri sutri inbam irukku
Male Part
Puyal vandhu
Maiyam kondaalum
Poovin idhazhil
Punnagai irukku
Ullam paarkkum
Paarvai dhaanae
Inbam enbadhu
Male Part
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ga sa ni sa
Sa ni sa ma ga ma ri ga ri ga
Sa ri sa ni sa
The baby
Saya Sakha
Saya Sakka Samma Sakka
Samma Sakka Samma Sakka
Saya Sakha
group
Saya Sakha
Saya Sakka Samma Sakka
Samma Sakka Samma Sakka
Saya Sakha
Male
Little boy
The Bible says that "the righteousness of God is the beginning of the end".
Here and there
The closet is full of tears
If you are open to hearing
There's joy around.
Male
The storm came center
But in the flower's magazine
There's a smile
The sight is the sight
Pleasure is
Male
The community
The social situation
The most important factor is the quality of the food.
The social situation
The social situation
The most important factor is the quality of the food.
the
Male
Little boy
The Bible says that "the righteousness of God is the beginning of the end".
Here and there
The closet is full of tears
If you are open to hearing
There's joy around.
Male
Honey in any flower
And he will drink and drink.
The wise man's heart is in the midst of the storm.
The carriage is a place of sorrow.
No time
Male
Seeing the darkness
The mountains are dark and dark.
The ability to burn with fire
The one who helps
And he made himself unstable
and go
Male
Eight on the ground
The day will only live
The butterfly is crying
No, not in your heart.
Keep calm and your shadow
The tribulation is coming soon
Male
The living cow
Life depends on
This is
Male
The community
The social situation
The most important factor is the quality of the food.
The social situation
The social situation
The most important factor is the quality of the food.
the
Male
Little boy
The Bible says that "the righteousness of God is the beginning of the end".
Here and there
The closet is full of tears
If you are open to hearing
There's joy around.
group
Saya Sakha
Saya Sakka Samma Sakka
Samma Sakka Samma Sakka
Saya Sakha
Male
The flower laughs
The flowers are covered with snow
The Tollyaai is a species of butterfly
The Sheep Sky Rains
In the rain shower
The day and the rain
Male
You pass by
Feed while going
The clouds are stealing
The wind that breaks the flower
Play like a man
Male
This life
Happiness Worries
There is no such thing.
Vanilla tea
Cutting off the light
Can not kill
Male
The human zodiac
One thing to laugh about
I knew
Male
The community
The social situation
The most important factor is the quality of the food.
The social situation
The social situation
The most important factor is the quality of the food.
the
Male
Little boy
The Bible says that "the righteousness of God is the beginning of the end".
Here and there
The closet is full of tears
If you are open to hearing
There's joy around.
Male
The storm came center
But in the flower's magazine
There's a smile
The sight is the sight
Pleasure is
Male
The community
The social situation
The most important factor is the quality of the food.
The social situation
The social situation
The most important factor is the quality of the food.
the
Frequently Asked Questions
Who sang Chinna Chinna Sugangal?
Chinna Chinna Sugangal was sung by S. P. Balasubrahmanyam and Krishnaraj.
Who composed the music for Chinna Chinna Sugangal?
Chinna Chinna Sugangal music was composed by S. A. Rajkumar.
Who wrote the lyrics of Chinna Chinna Sugangal?
Chinna Chinna Sugangal lyrics were penned by Lyricist Not Known.
Chinna Chinna Sugangal is from which movie?
Chinna Chinna Sugangal is a song from the Tamil movie Ennavale (2001).