Devathai Puriyum Thavangal Song Lyrics
from Parvaiyin Marupakkam · 1982
Music Director
Lyricist
Singers
Starring
VijayakanthSripriyaM. N. NambiarSilk Smitha
Devathai Puriyum Thavangal Song Lyrics is the track from “Parvaiyin Marupakkam” Tamil Film – 1982, Starring Vijayakanth, Sripriya, M. N. Nambiar and Silk Smitha. This song was sung by Vani Jairam. The music was composed by Chandrabose. Lyrics works penned by Vaali.
பாடகி
வாணி ஜெயராம்
பெண்
தேவதை புரியும் தவங்கள்....ம்ஹீஹீம்ம்
தேவதை புரியும் தவங்கள்....
உன் பார்வைகளே என் வரங்கள்
மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள்
ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்
பெண்
தேவதை புரியும் தவங்கள்....
உன் பார்வைகளே என் வரங்கள்
பெண்
உன்னை நினைத்தால் உறக்கம் இல்லை
எந்த இரவுக்கும் என்மேல் இரக்கமில்லை
தவறியும் விழிகள் துஞ்சவில்லை
என் வசந்தங்கள் என்னை கொஞ்சவில்லை
பனியில் நனைந்தும் நெஞ்சில் ஈரமில்லை
கொடியில் புலம்பும் ஒரு காதல் முல்லை
பெண்
தேவதை புரியும் தவங்கள்....
உன் பார்வைகளே என் வரங்கள்
மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள்
ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்
பெண்
அலையில் குமிழி அலைகின்றதே
அது தரையில் வந்து கலைகின்றதே
கண்ணில் காதல் தெளிகின்றதே
காமன் கணைகள் நெஞ்சை உழுகின்றதே
இவளின் கனவில் ஒரு பூ வந்தது
இரவின் மடியில் அது தேன் சிந்துதே
பெண்
தேவதை புரியும் தவங்கள்....
உன் பார்வைகளே என் வரங்கள்
மல்லிகை பூக்களின் மன்மத கனவுகள்
ராத்திரி முழுவதும் ரகசிய நினைவுகள்
பெண்
தேவதை புரியும் தவங்கள்....
உன் பார்வைகளே என் வரங்கள்
Female Part
Devathai puriyum thavangal….mmhheem
Devathai puriyum thavangal….
Un paarvaikalae en varangal
Malligai pookkalin manmatha kanavugal
Raaththiri muzhuvathum ragasiya ninaivugal
Female Part
Devathai puriyum thavangal….
Un paarvaikalae en varangal
Female Part
Unnai ninaiththaal urakkam illai
Entha iravukkum enmael irakkamillai
Thavariyum vizhigal thunjavillai
En vasanthangal ennai konjavillai
Paniyil nanainthum nenjil eeramillai
Kodiyil pulambum oru kadhal mullai
Female Part
Devathai puriyum thavangal….
Un paarvaikalae en varangal
Malligai pookkalin manmatha kanavugal
Raaththiri muzhuvathum ragasiya ninaivugal
Female Part
Alaiyil kumizhi alaigindrathae
Adhu tharaiyil vanthu kalaigindrathae
Kannil kadhal theligindrathae
Kaaman kanaigal nenjai uzhukindrathae
Ivalin kanavil oru poo vanthathu
Iravin madiyil athu thean sinthuthae
Female Part
Devathai puriyum thavangal….
Un paarvaikalae en varangal
Malligai pookkalin manmatha kanavugal
Raaththiri muzhuvathum ragasiya ninaivugal
Female Part
Devathai puriyum thavangal….
Un paarvaikalae en varangal
singer
Vani Jairam
Female
The mistakes of understanding the angel...
Mistakes made in understanding God...
Your eyes are my coming
The flower is a symbol of the spirit of the world.
Mystery memories throughout the night
Female
Mistakes made in understanding God...
Your eyes are my coming
Female
If you think of you, there's no sleep
No night has mercy on me
The failure to wake up is not a sign of weakness.
My springtime did not suck me
The cold is not wet on the chest.
A love tree mourning at the flag
Female
Mistakes made in understanding God...
Your eyes are my coming
The flower is a symbol of the spirit of the world.
Mystery memories throughout the night
Female
The bubble is waving in the wave
It's just coming down to the ground and breaking up.
Love is in the eye
The common thread is that of the breast.
She dreamed of a flower.
In the middle of the night it was honey sand
Female
Mistakes made in understanding God...
Your eyes are my coming
The flower is a symbol of the spirit of the world.
Mystery memories throughout the night
Female
Mistakes made in understanding God...
Your eyes are my coming
Frequently Asked Questions
Who sang Devathai Puriyum Thavangal?
Devathai Puriyum Thavangal was sung by Vani Jairam.
Who composed the music for Devathai Puriyum Thavangal?
Devathai Puriyum Thavangal music was composed by Chandrabose.
Who wrote the lyrics of Devathai Puriyum Thavangal?
Devathai Puriyum Thavangal lyrics were penned by Vaali.
Devathai Puriyum Thavangal is from which movie?
Devathai Puriyum Thavangal is a song from the Tamil movie Parvaiyin Marupakkam (1982).