Dosth Bada Dosth Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
ShivaPremjiSPB CharanVaibhav ReddySrihariNikita ThukralKajal AggarwalSampath Raj
Dosth Bada Dosth Song Lyrics is the track from “Saroja” Tamil Film – 2008, Starring Shiva, Premji, SPB Charan, Vaibhav Reddy, Srihari, Nikita Thukral, Kajal Aggarwal and Sampath Raj. This song was sung by Haricharan, Naveen and Rahul Nambiar. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Vaali.
பாடல் ஆசிரியர்
வாலி
ஆண்
தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து
ஆண்
நண்பா வானம் அப்பவும்
இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ
நாமெல்லாம் யார் ஒன்றுக்குள்
ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ
ஆண்
ஓ ஓ குறையாது நம்ம சிநேகம்
ஓ ஓ குறையாது நம்ம வேகம்
ஓ ஓ குறையாது நம்ம ராகம்
ஓ ஓ ஓ ஓ
ஆண்
தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து
ஆண்
கனவுகளை காணலாம்
காரியங்கள் கூடலாம்
கலாம் கலாம் அப்துல் கலாம்
சொன்ன வார்த்தைக்கோர் சலாம்
ஓ ஓ ஓ ஓ....
ஆண்
இளைய நதி புரண்டு வருகுது
இடையில் தடைகள் இருந்தால்
தகர்ப்போம்
ஆண்
ஓசோன் என்று வானில் கூட
ஓட்டை உண்டு
நமது நட்பே வாழும் இங்கே
ஓட்டை இல்லை கோட்டை என்று
ஆண்
தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து
ஆண்
நமது விரல் பற்றியே
நடந்து வரும் வெற்றியே
தொடும் எதும் துலங்கிடும்
நம்ம ஜாதகமே தனி ஓ
வெளுத்து கட்டு நமது காட்டிலே
அடை மழை நினைத்தால்
நிலவை பிடிப்போம்
ஆண்
வாடை காத்து பாடும் பாட்டு
காதில் கேளு தூள் கிளப்பு
நேற்று இன்று நாளை நம்ம நாளு
ஆண்
தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து
ஆண்
நண்பா வானம் அப்பவும்
இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ
நாமெல்லாம் ஒன்றுக்குள்
ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ
ஆண்
ஓ ஓ குறையாது நம்ம சிநேகம்
ஓ ஓ குறையாது நம்ம வேகம்
ஓ ஓ குறையாது நம்ம ராகம்
ஆண்
தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து
Male Part
Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…
Male Part
Nanba vanam appavum
Ippavum eppavum clean than
Aaah aaah..
Naam ellaam yaar
Ondrukkul ondranaal
Olympic ringthaan
Aaah aaah..
Hoo oo
Kuraiyadhu namma snegam
Hoo oo
Kuraiyadhu namma vegam
Hoo oo
Kuraiyadhu namma ragam
Hoo oo hoo oo
Male Part
Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…
Male Part
Kanavugalai kaanalam
Kariangal koodalam
Kalam kalam Abdul Kalam
Sonna varthaikkor salaam
Hoo oo oo hoo
Male Part
Ilaiya nadhi purandu varuguthu
Idaiyil thadaigal irundhaal thagarpom
Ozone endru vaanil kooda
Ottai undu..
Namadhu natpae vaazhum ingae
Ottai illaa kottai endru..
Male Part
Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…
Male Part
Namadhu viral patriyae
Naadanthu varum vetriyae
Thødum yedhum thulangidum
Namma jhadhagamae thani
Hooo oo oo hooo
Veluthu kattu namadhu kaatilae
Adai mazhai ninaithaal
Nilavai pidippom
Vaadai kaathu paadum paattu
Kaadhil kelu dhool kelappu
Naetru indru naalai namma naalu
Male Part
Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…
Male Part
Nanba vanam appavum
Ippavum eppavum clean than
Aaah aaah..
Naam ellaam yaar
Ondrukkul ondranaal
Olympic ringthaan
Aaah aaah..
Male Part
Hoo oo
Kuraiyadhu namma snegam
Hoo oo
Kuraiyadhu namma vegam
Hoo oo
Kuraiyadhu namma ragam
Hoo oo hoo oo
Male Part
Dosth bada dosth
Dosthuku illai vasthu
Southu mudhal northu
Solli kodi yethu…
Songwriter
the whale
Male
Dosh Patha Dosh
There is no Vasthu for Dosto
The first is the king of the north.
And the flag is raised.
Male
Friend the sky is falling
It's clean now and never again.
We are all in one
The Olympic Ring is one of them.
Male
Oh, oh, no, our love is
Oh, oh, no, our speed is low.
Oh, oh, no, our number is
Oh, my God.
Male
Dosh Patha Dosh
There is no Vasthu for Dosto
The first is the king of the north.
And the flag is raised.
Male
We can dream
Things can happen.
I have to tell you, I am not a man.
The words of the psalmist
Oh, my God.
Male
The young river is flowing
If there are barriers between
Let's blow it up
Male
Even in the sky that is called ozone
There's a hole
Our friendship lives here
The castle that has no trench
Male
Dosh Patha Dosh
There is no Vasthu for Dosto
The first is the king of the north.
And the flag is raised.
Male
It's about our fingers.
The success that is happening
Anything touching will be throbbing.
Our race is unique.
The forest is a haven for the wild.
If you think of rain
Let's catch the moon
Male
The song is a ballad.
The earbuds are powder club
Yesterday, today, tomorrow is our day
Male
Dosh Patha Dosh
There is no Vasthu for Dosto
The first is the king of the north.
And the flag is raised.
Male
Friend the sky is falling
It's clean now and never again.
We are all in one.
The Olympic Ring is one of them.
Male
Oh, oh, no, our love is
Oh, oh, no, our speed is low.
Oh, oh, no, our number is
Male
Dosh Patha Dosh
There is no Vasthu for Dosto
The first is the king of the north.
And the flag is raised.
Frequently Asked Questions
Who sang Dosth Bada Dosth?
Dosth Bada Dosth was sung by Haricharan, Naveen and Rahul Nambiar.
Who composed the music for Dosth Bada Dosth?
Dosth Bada Dosth music was composed by Yuvan Shankar Raja.
Who wrote the lyrics of Dosth Bada Dosth?
Dosth Bada Dosth lyrics were penned by Vaali.
Dosth Bada Dosth is from which movie?
Dosth Bada Dosth is a song from the Tamil movie Saroja (2008).