Edhukkum Rendu Thaevai Song Lyrics
from Kannin Manigal · 1956
Music Director
Lyricist
Singers
Starring
M. K. RadhaPadminiSundarN. S. KrishnanT. A. MathuramOthers
Edhukkum Rendu Thaevai Song Lyrics is the track from “Kannin Manigal” Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by Kasthoori, Saroja and Sundaramma. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by A. Maruthakasi.
Singers : Kasthoori, Saroja and Sundaramma
Music Director : S. V. Venkatraman
Lyricist : A. Maruthakasi
குழு
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை.....
பெண்
ஏரைப் பூட்டி ஓட்டணுமின்னா
எருது ரெண்டு தேவை
எங்கும் சுத்தி திரியணுமின்னா
கால்கள் ரெண்டு தேவை.....
பெண்
ஏரைப் பூட்டி ஓட்டணுமின்னா
எருது ரெண்டு தேவை
எங்கும் சுத்தி திரியணுமின்னா
கால்கள் ரெண்டு தேவை.....
குழு
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை.....
பெண்
ஊரார் புகழ வாழணுமின்னா
உழைப்பும் மூளையும் தேவை
உத்தியோகம் பார்க்கணுமின்னா
படிப்பும் பட்டமும் தேவை....
பெண்
ஊரார் புகழ வாழணுமின்னா
உழைப்பும் மூளையும் தேவை
உத்தியோகம் பார்க்கணுமின்னா
படிப்பும் பட்டமும் தேவை..
குழு
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை.....
பெண்
பாரி வள்ளலாய் விளங்கணுமின்னா
பணமும் குணமும் தேவை
பார்ப்பவர் கண்ணை பறிக்கணுமின்னா
குலுக்கும் மினுக்கும் தேவை....
பெண்
பாரி வள்ளலாய் விளங்கணுமின்னா
பணமும் குணமும் தேவை
பார்ப்பவர் கண்ணை பறிக்கணுமின்னா
குலுக்கும் மினுக்கும் தேவை....
குழு
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை.....
பெண்
ஆண்டவன் படைப்பு வளரணுமின்னா
அன்னையும் தந்தையும் தேவை
அழகு உலகைப் பார்க்கணுமின்னா
கண்ணின் மணிகள் தேவை......
பெண்
ஆண்டவன் படைப்பு வளரணுமின்னா
அன்னையும் தந்தையும் தேவை
அழகு உலகைப் பார்க்கணுமின்னா
கண்ணின் மணிகள் தேவை......
குழு
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை
எதுக்கும் ரெண்டு தேவை
உலகில் எதுக்கும் ரெண்டு தேவை.....
Chorus
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female Part
Yaerai pootti oottanuminnaa
Eruthu rendu thevai
Engum suththi thiriyanuminnaa
Kaalgal rendu thevai
Female Part
Yaerai pootti oottanuminnaa
Eruthu rendu thevai
Engum suththi thiriyanuminnaa
Kaalgal rendu thevai
Chorus
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female Part
Ooraar pugazha vaazhanuminnaa
Uzhaippum moolaiyum thevai
Uththiyogam paarkkanuminnaa
Padippum pattamum thevai
Female Part
Ooraar pugazha vaazhanuminnaa
Uzhaippum moolaiyum thevai
Uththiyogam paarkkanuminnaa
Padippum pattamum thevai
Chorus
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female Part
Paari vallalaai vilanganuminnaa
Panamum gunamumthevai
Paarppavar kannai parikkanuminnaa
Kulukkum minukkum thevai
Female Part
Paari vallalaai vilanganuminnaa
Panamum gunamumthevai
Paarppavar kannai parikkanuminnaa
Kulukkum minukkum thevai
Chorus
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Female Part
Aandavan padaippu valaranuminnaa
Annaiyum thanthaiyum thevai
Azhagu ulagai paarkkanuminnaa
Kannin manigal thevai
Female Part
Aandavan padaippu valaranuminnaa
Annaiyum thanthaiyum thevai
Azhagu ulagai paarkkanuminnaa
Kannin manigal thevai
Chorus
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
Edhukkum rendu thevai
Ulagil edhukkum rendu thevai
group
Nothing needs two.
The world needs two.
Nothing needs two.
Nothing in the world needs two...
Female
The airlocked car was unloaded.
The wolf needs a pair
The world is full of clean, clean, and beautiful scenery.
I need two legs...
Female
The airlocked car was unloaded.
The wolf needs a pair
The world is full of clean, clean, and beautiful scenery.
I need two legs...
group
Nothing needs two.
The world needs two.
Nothing needs two.
Nothing in the world needs two...
Female
The village is famous for its beauty.
The Bible says that "they will be filled with the knowledge of the truth".
The office is just a visit.
Education and degree are required...
Female
The village is famous for its beauty.
The Bible says that "they will be filled with the knowledge of the truth".
The office is just a visit.
You need a degree.
group
Nothing needs two.
The world needs two.
Nothing needs two.
Nothing in the world needs two...
Female
Barry Wallaley was a great man.
Money and quality are needed
The eye of the beholder will be blinded.
I need a little electricity and a little...
Female
Barry Wallaley was a great man.
Money and quality are needed
The eye of the beholder will be blinded.
I need a little electricity and a little...
group
Nothing needs two.
The world needs two.
Nothing needs two.
Nothing in the world needs two...
Female
The Bible says that "the Lord is the Creator".
I have a mother and a father.
I wanted to see the world of beauty.
I need eyelids...
Female
The Bible says that "the Lord is the Creator".
I have a mother and a father.
I wanted to see the world of beauty.
I need eyelids...
group
Nothing needs two.
The world needs two.
Nothing needs two.
Nothing in the world needs two...
Frequently Asked Questions
Who sang Edhukkum Rendu Thaevai?
Edhukkum Rendu Thaevai was sung by Kasthoori, Saroja and Sundaramma.
Who composed the music for Edhukkum Rendu Thaevai?
Edhukkum Rendu Thaevai music was composed by S. V. Venkatraman.
Who wrote the lyrics of Edhukkum Rendu Thaevai?
Edhukkum Rendu Thaevai lyrics were penned by A. Maruthakasi.
Edhukkum Rendu Thaevai is from which movie?
Edhukkum Rendu Thaevai is a song from the Tamil movie Kannin Manigal (1956).