Ellorukkum Oru Vaedham Song Lyrics
from Ethirum Pudhirum · 1999
Ellorukkum Oru Vaedham Song Lyrics is the track from “Ethirum Pudhirum” Tamil Film – 1999, Starring Mammooty and Sangita. This song was sung by Gopal Rao. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vairamuthu.
ஆண்
எல்லோருக்கும் ஒரு வேதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
எல்லோருக்கும் ஒரு கீதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
ஆண்
நம்பிக்கையோடு பாருங்கள்
நாளை என்பது நமக்கு
நம்பிக்கையோடு வாழுங்கள்
விடிந்தே தீரும் கிழக்கு
ஆண்
கல்லுக்குள் இருக்கின்ற
தேரைக்கும் உணவுண்டு
நெல்லுக்குள் இருக்கின்ற
விதைக்கும் ஓர் உயிர் உண்டு
ஆண்
கர்ப்பத்தில் இருக்கின்ற
பிள்ளைக்கும் காற்றுண்டு
உள்ளுக்குள் இருக்கின்ற
வேருக்கும் நீர் உண்டு
ஆண்
போகட்டும் எனக்கும் என்ன இருக்காதா
இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா
உனக்கும் எனக்கும் என்ன இருக்காதா
இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா
ஆண்
எல்லோருக்கும் ஒரு வேதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
எல்லோருக்கும் ஒரு கீதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
ஆண்
ஆ.....ஆ.....ஆ....ஆ.....
ஆஆ.....ஆஆ.....ஆ....ஆஆ...........
ஆண்
அலை பாடும் கீதத்தில்
நம்பிக்கை இருக்கிறது
மணி ஓசை நாதத்தில்
நம்பிக்கை அழைக்கிறது
ஆண்
விடிகின்ற பொழுதெல்லாம்
நமக்காக விடிகின்றதே
வெற்றிக்கு பக்கத்தில்
நம் வாழ்க்கை சிரிக்கிறது
ஆண்
பாதையினுள் புல்லும் உண்டு
மறக்காதே
எந்த வேலையிலும்
வெற்றி வரும் கலங்காதே
Male Part
Ellorukkum oru vaedham
Adhu dhaan adhu dhaan nambikkai
Ellorukkum oru geedham
Adhu dhaan adhu dhaan nambikkai
Male Part
Nambikkai odu paarungal
Naalai enbadhu namakku
Nambikkai odu vaazhungal
Vidinthae theerum kizhakku
Male Part
Kallukkul irukkindra
Thaeraikkum unavundu
Nellukkul irukkindra
Vidhaikkum or uyir unduu
Male Part
Karbathil irukkindra
Pillaikkum kaatrundu
Ullukkul irukkindra
Vaerukkum neer undu
Male Part
Pogattum enakkum enna irukkadha
Idhai unarndhaal nambikkai pirakkaadha
Unakkum enakkum enna irukkadha
Idhai unarndhaal nambikkai pirakkaadha
Male Part
Ellorukkum oru vaedham
Adhu dhaan adhu dhaan nambikkai
Ellorukkum oru geedham
Adhu dhaan adhu dhaan nambikkai
Male Part
Aa….aa…..aa….aa…
Aaa….aaa…..aa….aaa….
Male Part
Alai paadum geedhathil
Nambikkai irukkiradhu
Mani osai naadhathil
Nambikkai azhaikkiradhu
Male Part
Vidigindra pozhuthellaam
Namakkaaga vidigirathu
Vettrikku pakkathil
Nam vaazhkai sirikkiradhu
Male Part
Paadhaiyinul pullum undu
Marakaadhae
Endha velaiyilum
Vetri varum kalangaathae
Male
A Book for All
That's what hope is.
A song for everyone
That's what hope is.
Male
The Bible says: "Look with confidence".
Tomorrow is for us.
"I have been a man of hope, and I have been a man of hope".
The East is the End of the Road
Male
In the rock
The food is a chariot
The nest is in the nest
The seed has a life.
Male
In the midst of pregnancy
The baby is in the air
Inside
And there is water.
Male
Let me go. What's wrong with me?
And if you do, you will not have faith.
What's the matter with you and me?
And if you do, you will not have faith.
Male
A Book for All
That's what hope is.
A song for everyone
That's what hope is.
Male
I mean, I'm not...
I'm going to tell you something.
Male
In the song of the wave
There is hope
The bell rings in the tongue
Hope calls
Male
When it is burning
It's for us.
On the side of success
Our lives are laughing
Male
There is grass in the path
Do not forget
In any work
Do not be alarmed by the success
Frequently Asked Questions
Who sang Ellorukkum Oru Vaedham?
Ellorukkum Oru Vaedham was sung by Gopal Rao.
Who composed the music for Ellorukkum Oru Vaedham?
Ellorukkum Oru Vaedham music was composed by Vidyasagar.
Who wrote the lyrics of Ellorukkum Oru Vaedham?
Ellorukkum Oru Vaedham lyrics were penned by Vairamuthu.
Ellorukkum Oru Vaedham is from which movie?
Ellorukkum Oru Vaedham is a song from the Tamil movie Ethirum Pudhirum (1999).