Ellorum Kondaduvom Song Lyrics
from Paava Mannippu · 1961
Music Director
Lyricist
Starring
Sivaji GanesanGemini GanesanSavitri
Ellorum Kondaduvom Song Lyrics is the track from “Paava Mannippu” Tamil Film – 1961, Starring Sivaji Ganesan, Gemini Ganesan and Savitri. This song was sung by T. M. Soundararajan and Nagore. E. M. Hanifa. The music was composed by M. S. Viswanathan Ramamoorthy. Lyrics works penned by Kannadasan.
Singers : T. M. Soundararajan and Nagore. E. M. Hanifa
Music Director : M. S. Viswanathan Ramamoorthy
Lyricist : Kannadasan
பாடகி
நாகோர் இ.எம். ஹனிபா
ஆண்
எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு
எல்லோரும்
கொண்டாடுவோம்
ஆண்
கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல
குழு
கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல
ஆண்
கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை
குழு
கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை
ஆண்
வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
குழு
வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
ஆண்
இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்
ஆண்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு
எல்லோரும்
கொண்டாடுவோம்
ஆண்
நூறு வகை பறவை
வரும் கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
ஆஆ ஆஹா ஆஆ
ஆண்
கறுப்பில்லே
வெளுப்புமில்லே கனவுக்கு
உருவமில்லே கறுப்பில்லே
வெளுப்புமில்லே
குழு
கனவுக்கு
உருவமில்லே
ஆண்
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
குழு
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
ஆண்
முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
குழு
முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
ஆண்
மண்ணிலே விண்ணை
கண்டு ஒன்றாய் கூடுவோம்
ஆண்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு
எல்லோரும்
கொண்டாடுவோம்
ஆண்
ஆடையின்றி
பிறந்தோமே ஆசையின்றி
பிறந்தோமா ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ
ஆண்
படைத்தவன் சேர்த்து
தந்தான் வளத்தவன் பிரித்து
வைத்தான் படைத்தவன்
சேர்த்து தந்தான்
குழு
வளத்தவன் பிரித்து
வைத்தான்
ஆண்
எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்
குழு
எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்
ஆண்
எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
குழு
எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
ஆண்
இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்
ஆண்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண்
எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு
எல்லோரும்
கொண்டாடுவோம்
Male Part
Ellorum kondaaduvom..
Ellorum kondaaduvom..
Chorus
Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male
Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male
Ellorum kondaaduvom..
Chorus
Ellorum kondaaduvom..
Male Part
Kallaaga paduthirunthu
Kalithavar yaarumilla
Kallaaga paduthirunthu
Chorus
Kalithavar yaarumilla
Male Part
Kai kaalagal ointha pinnae..
Thudippathil laabamillae..
Chorus
Kai kaalagal ointha pinnae..
Thudippathil laabamillae..
Male Part
Vanthathai varavil vaippom
Seivathai selavil vaippom..
Chorus
Vanthathai varavil vaippom
Seivathai selavil vaippom..
Male
Indru pol endrum ingae
Ondraai kooduvom..
Male Part
Ellorum kondaaduvom..
Chorus
Ellorum kondaaduvom..
Male Part
Nooru vagai paravai varum..
Kodi vagai poo malarum..mmm…
Aada varum aththanaiyum
Aandavanin pillaiyadaa..aaa…aaha…aa..
Male Part
Karupillae veluppumillae..
Kanavukku uruvamillae..
Karupillae veluppumillae..
Chorus
Kanavukku uruvamillae..
Male Part
Kadalukkul pirivumillai..
Kadavulil baethamillai..
Chorus
Kadalukkul pirivumillai..
Kadavulil baethamillai..
Male Part
Muthalukku annai enbom..
Mudivukku thanthai enbom..
Chorus
Muthalukku annai enbom..
Mudivukku thanthai enbom..
Male
Mannilae vinnai kandu
Ondraai kooduvom..
Male Part
Ellorum kondaaduvom..
Chorus
Ellorum Kondaaduvom..
Male Part
Aadaiyindri piranthomae..
Aasaiyindri piranthomaa..aaa..
Aadi mudikkaiyilae
Alli chendror yaarumundoo..
Male Part
Padaithavan serthu thanthaan..
Valathavan pirithu vaithaan..
Padaithavan serthu thanthaan..
Chorus
Valathavan pirithu vaithaan..
Male Part
Eduthavan maraithu kondaan..
Koduthavan theruvil nindraan..
Chorus
Eduthavan maraithu kondaan..
Koduthavan theruvil nindraan..
Male Part
Eduthavan kodukka vaippom..
Koduthavan edukka vaippom..
Chorus
Eduthavan kodukka vaippom..
Koduthavan edukka vaippom..
Male
Indru pol endrum ingae
Ondraai kooduvom..
Male Part
Ellorum kondaaduvom..
Chorus
: Ellorum kondaaduvom..
Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male
Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male
Ellorum kondaaduvom..
Ellorum kondaaduvom..
Chorus
Ellorum kondaaduvom..
singer
Nagor E. M. Hanifa
Male
Everyone
Let's celebrate
Everyone
Let's celebrate
group
of Allah
Tell the person
The Good Life
counting
Male
of Allah
Tell the person
The Good Life
counting
Male
Everyone
Let's celebrate
group
Everyone
Let's celebrate
Male
And they were made to lie down in stone.
No one has ever lost
group
And they were made to lie down in stone.
No one has ever lost
Male
Hands and feet rested
In the back beat
No profit
group
Hands and feet rested
In the back beat
No profit
Male
When the coming
Let's put it to work.
We'll put the cost
group
When the coming
Let's put it to work.
We'll put the cost
Male
As today and ever
Let's get together here.
Male
Everyone
Let's celebrate
group
Everyone
Let's celebrate
Male
One Hundred Species of Birds
The next crop of flowers will bloom
And all that comes to play
The Son of the Lord
Oh, my God.
Male
In the black
The dream is a dream in the blink of an eye
In the image in the black
In the midst of a whirlwind
group
to dream
In the image
Male
There is no division within the sea.
God is not a liar
group
There is no division within the sea.
God is not a liar
Male
First, the mother
The father of the end
and we
group
First, the mother
The father of the end
and we
Male
The application in the soil
We'll meet up and see each other.
Male
Everyone
Let's celebrate
group
Everyone
Let's celebrate
Male
without clothes
We were born with no desire to do so.
The birth of Christ is at the end of the play.
Whoever went to the bathroom
Male
And the Creator added
The rich man divided
He is the Creator.
He added
group
The rich are divided
by Wythan
Male
The one who took it hides it
And he who has given
He stood on the street
group
The one who took it hides it
And he who has given
He stood on the street
Male
Give to the one who takes
Let's put the one who gave
Let's get it
group
Give to the one who takes
Let's put the one who gave
Let's get it
Male
As today and ever
Let's get together here.
Male
Everyone
Let's celebrate
group
Everyone
Let's celebrate
group
of Allah
Tell the person
The Good Life
counting
Male
of Allah
Tell the person
The Good Life
counting
Male
Everyone
Let's celebrate
Everyone
Let's celebrate
group
Everyone
Let's celebrate
Frequently Asked Questions
Who sang Ellorum Kondaduvom?
Ellorum Kondaduvom was sung by T. M. Soundararajan and Nagore. E. M. Hanifa.
Who composed the music for Ellorum Kondaduvom?
Ellorum Kondaduvom music was composed by M. S. Viswanathan Ramamoorthy.
Who wrote the lyrics of Ellorum Kondaduvom?
Ellorum Kondaduvom lyrics were penned by Kannadasan.
Ellorum Kondaduvom is from which movie?
Ellorum Kondaduvom is a song from the Tamil movie Paava Mannippu (1961).