En Anbil Kalanthayo Song Lyrics
from Aavathellam Pennale · 1965
Music Director
Lyricist
Singers
Starring
N. T. Rama RaoSingers : SankarNithyakala
En Anbil Kalanthayo Song Lyrics is the track from “Aavathellam Pennale” Tamil Film – 1965, Starring N. T. Rama Rao, Singers : Sankar and Nithyakala. This song was sung by Sankar and Nithyakala. The music was composed by Jeevan. Lyrics works penned by Kuyilan.
பெண்
என் அன்பில் கலந்தாயோ
சீமானே உன்னை அடைந்தேனோ
என் அன்பில் கலந்தாயோ
ஆண்
என் அன்பில் கலந்தாயோ
நான் உன் மேல் உயிர் அறிந்தாயோ
என் அன்பில் கலந்தாயோ
பெண்
ஒரு கிளை கண்டா கொடியொன்றையே
கிட்ட வரும் எந்தன் மனதின்றே
தன் மகரந்த பொடி சிந்தி
நான் மலர்கின்றேன் உன்னை நாடி
பெண்
என் அன்பில் கலந்தாயோ
சீமானே உன்னை அடைந்தேனோ
என் அன்பில் கலந்தாயோ
ஆண்
ஒரு புதுமை பெண் போலின்றே
எழில் விடிவெள்ளியுடன் நின்றால்
தான் நிலத்தகு வர கண்டேன்
நீ நிலவாக வர கண்டேன்
ஆண்
என் அன்பில் கலந்தாயோ
நான் உன் மேல் உயிர் அறிந்தாயோ
என் அன்பில் கலந்தாயோ
பெண்
மனா கோரிக்கையை காண்பேனோ
நெஞ்சின் குறைதானே தீராதோ
இது பேர் ஆசை ஆகாதோ
இது வீண் ஆசை ஆகாதோ
பெண்
என் அன்பில் கலந்தாயோ
சீமானே உன்னை அடைந்தேனோ
என் அன்பில் கலந்தாயோ
ஆண்
உன் மனா கோயில் எனக்கடிமை
அதில் இருக்கது இனி தனிமை
உன் மனா கோயில் எனக்கடிமை
அதில் இருக்கது இனி தனிமை
இதில் பேராசை தானேதோ
இதில் வீண் ஆசை தானேதோ
Both
என் அன்பில் கலந்தாயோ
அன்பே நான் உன்னை அடைந்ததேனோ
என் அன்பில் கலந்தாயோ
Female Part
En anbil kalanthayoo
Seemaanae unai adainthaeno
En anbil kalanthaayoo
Male Part
En anbil kalanthayoo
Naan un mel uyir arinthaayoo
En anbil kalanthaayoo
Female Part
Oru kilai kanda kodiyondrae
Kitta varum endhan manadhindre
Thaen magarantha podi sindhi
Naan malargindren unai naadi
Female Part
En anbil kalanthayoo
Seemaanae unai adainthaeno
En anbil kalanthaayoo
Male Part
Oru pudhumai pen polindre
Ezhil vidivelliyudan nindrae
Thaen nilavinghu vara kanden
Nee nilavaaga vara kanden
Male Part
En anbil kalanthayoo
Naan un mel uyir arinthaayoo
En anbil kalanthaayoo
Female Part
Mana korikkaii kaanbeno
Nenjin kuraithaanae theeratho
Ithu per aasai aagathoo
Idhu veen aasai aagathoo
Female Part
En anbil kalanthayoo
Seemaanae unai adainthaeno
En anbil kalanthaayoo
Male Part
Un mana koyil enakkadimai
Adhil irukkadhu ini thanimai
Un mana koyil enakkadimai
Adhil irukkadhu ini thanimai
Idhil peraasai thaanaetho
Idhil veen aasai thaanaetho
Both
En anbil kalanthayoo
Anbae naan unai adainthatheno
En anbil kalanthaayoo
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Both
type
label
lines
Frequently Asked Questions
Who sang En Anbil Kalanthayo?
En Anbil Kalanthayo was sung by Sankar and Nithyakala.
Who composed the music for En Anbil Kalanthayo?
En Anbil Kalanthayo music was composed by Jeevan.
Who wrote the lyrics of En Anbil Kalanthayo?
En Anbil Kalanthayo lyrics were penned by Kuyilan.
En Anbil Kalanthayo is from which movie?
En Anbil Kalanthayo is a song from the Tamil movie Aavathellam Pennale (1965).