En Nenjil Song Lyrics
from Sila Nodigalil · 2023
Music Director
Lyricist
Singers
Starring
Yashika AanandRichard RishiSinger : Bjorn Surrao
En Nenjil Song Lyrics is the track from “Sila Nodigalil” Tamil Film – 2023, Starring Yashika Aanand, Richard Rishi and Singer : Bjorn Surrao. This song was sung by Bjorn Surrao. The music was composed by Bjorn Surrao. Lyrics works penned by Vignesh Ramakrishna.
ஆண்
இனிமைகள் தூவும் கணமே
இனியதோர் ஊற்றமானதோ
கண்களின் அமுதம் நீயே
கனவுகள் முற்றும் தீ அடியே
ஆண்
என் நெஞ்சினில் தத்தளிக்கும் மெல்லினமே
என்னென்னை நீங்கி போனதோ?
நீயின்றி வேறு எங்கே செலவே
ஆண்
பகலவன் ஒலிகளின் வெண்மை நீ
நிலவில் சாரும் பணியும் நீ
உயிரின் ஆர்வம் நீயே நீயடி
ஆண்
நேற்று நீல மேகம் ஒன்று
நெஞ்சில் சாராள் ஆனதே
நீயும் நானும் சேந்து நாட்கள்
மீண்டும் மீண்டும் தோன்றினேன்…
ஆண்
அழகிய திமிரை இருந்திட்டு நீ
என் நினைவில் மாறு வேடம்?
நீயின்றி வேறு எங்கே செல்லவே
ஆண்
பகலவன் ஒலிகளின் வெண்மை நீ
நிலவில் சாரும் பணியும் நீ
உயிரின் ஆர்வம் நீயே நீயடி
ஆண்
இனிமைகள் தூவும் கணமே
இனியதோர் ஊற்றமானதோ
கண்களின் அமுதம் நீயே
கனவுகள் முற்றும் தீ அடியே
ஆண்
அழகிய திமிரை இருந்திட்டு நீ
என் நினைவில் மாறு வேடம்?
நீயின்றி வேறு எங்கே செல்லவே
ஆண்
என் நெஞ்சினில் தத்தளிக்கும் மெல்லினமே
என்னென்னை நீங்கி போனதோ?
நீயின்றி வேறு எங்கே செலவே
Male Part
Inimaigal thoovum kaname
Iniyathor ootramaanatho
Kangalin amutham neeye
Kanavugal mootrum thee adiye
Male Part
En nenjinil thathalikkum melliname
Yennennai neengi ponatho?
Neeyendri veru enge selave
Male Part
Pagalavan olikalin venmai nee
Nilavil saarum paniyum nee
Uyirin aarvam neeye neeyadi
Male Part
Netru neela megham ondru
Nenjil saaral aanathe
Neeyum naanum sentha naatkal
Meendum meendum thondrinen…
Male Part
Azhagiya thimirai irunthidu nee
En ninaivin maaru vedame?
Neeyendri veru enge sellave
Male Part
Pagalavan olikalin venmai nee
Nilavil saarum paniyum nee
Uyirin aarvam neeye neeyadi
Male Part
Inimaigal thoovum kaname
Iniyathor ootramaanatho
Kangalin amutham neeye
Kanavugal mootrum thee adiye
Male Part
Azhagiya thimirai irunthidu nee
En ninaivin maaru vedame?
Neeyendri veru enge sellave
Male Part
En nenjinil thathalikkum melliname
Yennennai neengi ponatho?
Neeyendri veru enge selave
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang En Nenjil?
En Nenjil was sung by Bjorn Surrao.
Who composed the music for En Nenjil?
En Nenjil music was composed by Bjorn Surrao.
Who wrote the lyrics of En Nenjil?
En Nenjil lyrics were penned by Vignesh Ramakrishna.
En Nenjil is from which movie?
En Nenjil is a song from the Tamil movie Sila Nodigalil (2023).