En Uyire Song Lyrics
from King of Kotha · 2023
Music Director
Lyricist
Singers
Starring
Dulquer SalmaanAishwarya LekshmiSinger : Sreejish Subramanian
En Uyire Song Lyrics is the track from “King of Kotha” Tamil Film – 2023, Starring Dulquer Salmaan, Aishwarya Lekshmi and Singer : Sreejish Subramanian. This song was sung by Sreejish Subramanian. The music was composed by Shaan Rahman. Lyrics works penned by Manu Manjith.
பாடல் ஆசிரியர்
மனு மஞ்சித்
ஆண்
என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே
ஆண்
என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே
ஆண்
என் விரலும் உன் விரலை
தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகை
தான் பார்க்குதே
குழு
வெண்மேகம் என் மேகம்
ஆண்
நீ நிறங்களாக்கினாய்
குழு
என் காதல் எல்லாம்
ஆண்
நீ நிஜங்களாக்கினாய்
குழு
செல்லாமல் நின்றேனே
ஆண்
நீ திசைகள் காட்டினாய்
குழு
சொல்லாமல் என் வாழ்வில்
ஆண்
நீ சுவையை கூட்டினாய்
ஆண்
என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே
ஆண்
காற்று வீச வீச
இந்தப் பாதையில்
உன்னுடன் நடக்க வேணும்
என்னப் பேச பேச
வார்த்தை இல்லையே
ஆனாலும் பேசத் தோனும்
ஆண்
மழைத்துளி ஆகியேனாலும்
உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே
மனம் மகிழ்தாடும் அன்பே
ஆண்
கோபங்கள் தாபங்கள் வாராமல்
நான் பார்த்துக் கொள்வேன்
உன்னை நான் பார்த்து வைப்பேனே
உயிரில் கோர்த்து வைப்பேன
ஆண்
என் உயிரை உன் விழியில்
கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள்
பூ பூக்குதே
ஆண்
என் விரலும் உன் விரலை
தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகை
தான் பார்க்குதே
குழு
வெண்மேகம் என் மேகம்
ஆண்
நீ நிறங்களாக்கினாய்
குழு
என் காதல் எல்லாம்
ஆண்
நீ நிஜங்களாக்கினாய்
Male Part
En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookudhae
Male Part
En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookdhae
Male Part
En viralum un viralai
Thaan ketkudhae
En vazhigal un varugai
Thaan paarkudhae
Chorus
Ven megam en megam
Male
Nee nirangalaakinaai
Chorus
En kaadhal ellamae
Male
Nee nijangal aakinaai
Chorus
Sellaamal nindrenae
Male
Nee dhisaigal kaatinaai
Chorus
Sollaamal en vaazhvil
Male
Nee suvaiyai kootinaai
Male Part
En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookudhae
Male Part
Kaatru veesa veesa
Indha paadhaiyil
Unnudan nadakka venum
Enna pesa pesa
Vaarthai illaiyae
Aanaalum pesa thonum
Male Part
Mazhai thuli aagiyae
Naalum
Undhan maarbil vilundhaal
Podhum anbae
Manam magizhndhaadum anbae
Male Part
Kobangal thaabangal
Vaaramal naan paarthu kolven
Unai naan paarthu vaippenae
Uyiril korthu veippenae
Male Part
En uyirai un vizhiyil
Kann parkkuthae
Un alagil en vizhigal
Poo pookudhae
Male Part
En viralum un viralai
Thaan ketkudhae
En vizhigal un varugai
Thaan paarkudhae
Chorus
Ven megam en megam
Male
Nee nirangalaakinaai
Chorus
En kaadhal ellam
Male
Nee nijangal aakinaai
Songwriter
Manu Manjit
Male
My life is in your wake
Look at the eye
My waking up in your beauty
The Flower
Male
My life is in your wake
Look at the eye
My waking up in your beauty
The Flower
Male
My finger and your finger
He's the one who's listening.
My ways are your visit
He's looking at it.
group
The cloud is my cloud
Male
You've painted
group
My love is all
Male
You made it real.
group
I stood there
Male
You showed directions.
group
I've been in my life forever.
Male
You added flavor.
Male
My life is in your wake
Look at the eye
My waking up in your beauty
The Flower
Male
The wind blows
On this path
I want to walk with you
What to talk about
No words
But I'm not going to talk.
Male
Even though it rains,
If you fall on your chest, honey, you'll be fine.
The Bible says: "The heart rejoices, and the heart rejoices".
Male
The Bible says that "they will not be ashamed of themselves".
I'll look into it.
I'll take care of you.
I will keep Carth alive
Male
My life is in your wake
Look at the eye
My waking up in your beauty
The Flower
Male
My finger and your finger
He's the one who's listening.
My ways are your visit
He's looking at it.
group
The cloud is my cloud
Male
You've painted
group
My love is all
Male
You made it real.
Frequently Asked Questions
Who sang En Uyire?
En Uyire was sung by Sreejish Subramanian.
Who composed the music for En Uyire?
En Uyire music was composed by Shaan Rahman.
Who wrote the lyrics of En Uyire?
En Uyire lyrics were penned by Manu Manjith.
En Uyire is from which movie?
En Uyire is a song from the Tamil movie King of Kotha (2023).