Enadhu Thittangal Vetri Song Lyrics
from Vetri Padigal · 1991
Music Director
Lyricist
Singers
Starring
RamkiNirosha
Enadhu Thittangal Vetri Song Lyrics is the track from “Vetri Padigal” Tamil Film – 1991, Starring Ramki and Nirosha. This song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
பெண்
விழிகள் நித்தம் சுழலும் சுத்தும்
வழிகள் மொத்தம் தகிட தத்தம்
ஆண்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை தான்..
ஆண்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
பெண்
வருது வருது வசந்தம் வருது
தினசரி நமக்காக
நெருங்கு நெருங்கு மயங்கு மயங்கு
நுனி விரல் படத்தான்
ஆண்
உனக்கும் எனக்கும் தெரியும் புரியும்
விஷயத்தை மறைத்தேனே
எதையும் அறியும் இறைவன் ஒருவன்
அவனையும் ஜெயித்தேன்
பெண்
உனது வேலை அசுர வேலை
ஒதுங்கும் போது ஒதுங்குது
பதுங்கும் போது பதுங்குது
ஆண்
எனக்கில்லை உனக்கில்லை அச்சம்தான் யா..
ஆண்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
பெண்
விழிகள் நித்தம் சுழலும் சுத்தும்
வழிகள் மொத்தம் தகிட தத்தம்
ஆண்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை தான்..
ஆண்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
ஆண்
இதையும் அதையும் எதையும்
இதயம் தவறென நினைக்காது
இவனும் அவனும் எவனும் வரட்டும்
துணிவுடன் எதிர்ப்பேன்
பெண்
நெளிவு சுளிவு அனைத்தும் அறிந்து
நடப்பதில் படு சூரன்
இளைய கிளியை வசிய மொழியில்
மயக்கிடும் அதி தீரன்
ஆண்
புவியின் மீது கவலை ஏது
இனிமையானப் பொழுது தான்
இசைகள் பாடும் மனது தான்
பெண்
பிறக்கட்டும் சுரக்கட்டும் இன்பம்தான் ஹே..
ஆண்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
பெண்
விழிகள் நித்தம்
ஆண்
ஹா
பெண்
சுழலும் சுத்தும்
ஆண்
ஹேய்
பெண்
வழிகள் மொத்தம்
ஆண்
ஹாஹா
பெண்
தகிட தத்தம்
ஆண்
இளைய ரத்தம் எனது சித்தம் புதுமை தான்..
ஆண்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
எனது திட்டங்கள் வெற்றிப் படிகளில் ஏறும்
மனித சட்டங்கள் முற்றும் தவிடு பொடியாகும்
Male Part
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female
Vizhigal nitham suzhalum suthum
Vazhigal motham thagida thatham
Male
Ilaya ratham enadhu sitham pudhumai thaan
Male Part
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female Part
Varudhu varudhu vasantham varudhu
Dhinasari namakkaaga
Nerunga nerunga mayangu mayangu
Nuni viral padaththaan
Male Part
Unakkum enakkum theriyum puriyum
Vishayathai maraitheanae
Edhaiyum ariyum iraivan oruvan
Avanaiyum jeyithaen
Female Part
Unadhu velai asura velai
Odhungum bothu odhunguthu
Padhungum bothu padhunguthu
Male
Enakkillai unakkillai achamthaan yaa
Male Part
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female
Vizhigal nitham suzhalum suthum
Vazhigal motham thagida thatham
Male
Ilaya ratham enadhu sitham pudhumai thaan
Male Part
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Male Part
Idhaiyum adhaiyum edhaiyum
Idhayam thavarena ninaikaadhu
Ivanum avanum evanum varattum
Thuninvudan edhirppen
Female Part
Nelivu sulivu anaithum arinthu
Nadappadhil padu sooran
Ilaya kiliyai vasiya mozhiyil
Mayakkidum adhi theeran
Male Part
Puviyin meedhu kavalai yedhu
Inimaiyaana pozhudhu thaan
Isaigal paadum manadhu thaan
Female
Pirakkattum surakkattum inbam thaan hae
Male Part
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Female
Vizhigal nitham
Male
Haa
Female
Suzhalum suthum
Male
Haei
Female
Vazhigal motham
Male
Haahaaa
Female
Thagida thatham
Male
Ilaya ratham enadhu sitham pudhumai thaan
Male Part
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Enadhu thittangal vetri padigalil yerum
Manidha sattangal muttrum thavidu podiyaagum
Male
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
Female
The Bible teaches that "they are awake and awake".
The roads are all flat
Male
Young blood is my will, innovation.
Male
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
Female
The coming of spring is coming.
For us daily
The next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day, the next day
The thumb is painted
Male
You and I know.
I was hiding the matter.
He is the only Knower.
I beat him too.
Female
Your job is hard work.
When you are assigned to a particular area, you are assigned to a particular area.
The water is not a source of water.
Male
I'm not afraid of you.
Male
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
Female
The Bible teaches that "they are awake and awake".
The roads are all flat
Male
Young blood is my will, innovation.
Male
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
Male
This and that and anything.
The heart does not think wrong
He and he and anyone else
I will resist boldly
Female
The simple simple simple thing is to know everything
The way he walked
The younger clay in the language of the Vasi
The Bible says that "they are the ones who are the most powerful".
Male
The earth is not a worrying place.
It's just a sweet time.
Music is the mind that sings
Female
The joy of being born and the joy of being born.
Male
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
Female
The waking up stopped
Male
What is it?
Female
Rotating and cleaning
Male
Hey, what's up?
Female
Total routes
Male
Ha ha
Female
The flapper
Male
Young blood is my will, innovation.
Male
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
My plans will be successful.
The Bible says that "the law of the land is the law of the land".
Frequently Asked Questions
Who sang Enadhu Thittangal Vetri?
Enadhu Thittangal Vetri was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
Who composed the music for Enadhu Thittangal Vetri?
Enadhu Thittangal Vetri music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Enadhu Thittangal Vetri?
Enadhu Thittangal Vetri lyrics were penned by Vaali.
Enadhu Thittangal Vetri is from which movie?
Enadhu Thittangal Vetri is a song from the Tamil movie Vetri Padigal (1991).