Enakku Theriyala Nijama Song Lyrics
from Koondukkili · 1954
Music Director
Lyricist
Singers
Starring
M. G. RamachandranSivaji GanesanB. S. Saroja
Enakku Theriyala Nijama Song Lyrics is the track from “Koondukkili” Tamil Film – 1954, Starring M. G. Ramachandran, Sivaji Ganesan and B. S. Saroja. This song was sung by P. A. Periyanayaki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Vindhan.
பாடகி
பி. ஏ. பெரியநாயகி
பெண்
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமா தெரியலே
ஒண்ணும் புரியலே
பெண்
உங்களைக் கண்டவுடன்
உடம்பெதுக்குச் சிலுக்கணும்
உங்களைக் கண்டவுடன்
உடம்பெதுக்குச் சிலுக்கணும்
உள்ளந்துள்ள உதடு ரெண்டும்
மெல்ல எதுக்குச் சிரிக்கணும்
மெல்ல எதுக்குச் சிரிக்கணும்
மெல்ல எதுக்குச் சிரிக்கணும்
பெண்
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
பெண்
படுக்கையிலே படுக்கப் போனா
முள்ளா எதுக்குக் குத்தணும்
பாழுங் கண்கள் இரவு முழுதும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
பெண்
படுக்கையிலே படுக்கப் போனா
முள்ளா எதுக்குக் குத்தணும்
பாழுங் கண்கள் இரவு முழுதும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
தூங்க எதுக்கு மறுக்கணும்
பெண்
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
பெண்
கரும்பை வெட்டித் தின்னாக்கூட
வாய் எதுக்குக் கசக்கணும்
கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
பெண்
கரும்பை வெட்டித் தின்னாக்கூட
வாய் எதுக்குக் கசக்கணும்
கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
கேட்டே எதுக்குச் சிவக்கணும்
பெண்
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே
ஒண்ணும் புரியலே
எனக்குத் தெரியலே நெஜமா
எனக்குத் தெரியலே நெஜமா தெரியலே
ஒண்ணும் புரியலே
Female Part
Enakku theriyalae nejamaa
Enakku theriyalae nejamaa theriyalae
Onnum puriyalae
Enakku theriyalae nejamaa
Enakku theriyalae nejamaa theriyalae
Onnum puriyalae
Female Part
Ungalai kandavudan
Udambedhukku silukkanum
Ungalai kandavudan
Udambedhukku silukkanum
Ullanthulla udhadu irandum
Mella edhukku sirikkanum
Mella edhukku sirikkanum
Mella edhukku sirikkanum
Female Part
Enakku theriyalae nejamaa
Enakku theriyalae nejamaa theriyalae
Onnum puriyalae
Female Part
Padukkaiyilae padukka ponaa
Mullaa edhukku kuthanum
Paazhung kangal iravu muzhudhum
Thoonga edhukku marukkanum
Female Part
Padukkaiyilae padukka ponaa
Mullaa edhukku kuthanum
Paazhung kangal iravu muzhudhum
Thoonga edhukku marukkanum
Thoonga edhukku marukkanum
Thoonga edhukku marukkanum
Female Part
Enakku theriyalae nejamaa
Enakku theriyalae nejamaa theriyalae
Onnum puriyalae
Female Part
Karumbai vetti thinnaa kooda
Vaai edhukku kasakkanum
Kannam rendum onnae onnu
Kettae edhukku sivakkanum
Female Part
Karumbai vetti thinnaa kooda
Vaai edhukku kasakkanum
Kannam rendum onnae onnu
Kettae edhukku sivakkanum
Kettae edhukku sivakkanum
Kettae edhukku sivakkanum
Female Part
Enakku theriyalae nejamaa
Enakku theriyalae nejamaa theriyalae
Onnum puriyalae
Enakku theriyalae nejamaa
Enakku theriyalae nejamaa theriyalae
Onnum puriyalae
singer
B.A. Big Hero
Female
I know, but I'm not.
I know, I know, I know.
The Bible is a powerful tool for understanding God's Word.
I know, but I'm not.
I know, I know, I know.
The Bible is a powerful tool for understanding God's Word.
Female
When I see you
The body needs some
When I see you
The body needs some
The inside of the lip
What is the slowest way to laugh?
What is the slowest way to laugh?
What is the slowest way to laugh?
Female
I know, but I'm not.
I know, I know, I know.
The Bible is a powerful tool for understanding God's Word.
Female
The Bible says that "they will not go to bed".
What is the point of a puppy?
The whole night was full of empty eyes.
What is the object of sleeping?
Female
The Bible says that "they will not go to bed".
What is the point of a puppy?
The whole night was full of empty eyes.
What is the object of sleeping?
What is the object of sleeping?
What is the object of sleeping?
Female
I know, but I'm not.
I know, I know, I know.
The Bible is a powerful tool for understanding God's Word.
Female
Even if you cut the potatoes and eat them
What is the mouth to rub?
The two jaws are one and the same.
What's the red?
Female
Even if you cut the potatoes and eat them
What is the mouth to rub?
The two jaws are one and the same.
What's the red?
What's the red?
What's the red?
Female
I know, but I'm not.
I know, I know, I know.
The Bible is a powerful tool for understanding God's Word.
I know, but I'm not.
I know, I know, I know.
The Bible is a powerful tool for understanding God's Word.
Frequently Asked Questions
Who sang Enakku Theriyala Nijama?
Enakku Theriyala Nijama was sung by P. A. Periyanayaki.
Who composed the music for Enakku Theriyala Nijama?
Enakku Theriyala Nijama music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Enakku Theriyala Nijama?
Enakku Theriyala Nijama lyrics were penned by Vindhan.
Enakku Theriyala Nijama is from which movie?
Enakku Theriyala Nijama is a song from the Tamil movie Koondukkili (1954).