Enakkum Unakkum Song Lyrics
from Pudhiya Sangamam · 1984
Music Director
Lyricist
Singers
Starring
PrabhuChandrasekarSuhasini Maniratnam
Enakkum Unakkum Song Lyrics is the track from “Pudhiya Sangamam” Tamil Film – 1984, Starring Prabhu, Chandrasekar and Suhasini Maniratnam. This song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The music was composed by Ramakrishna Raja. Lyrics works penned by Vairamuthu.
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music Director : Ramakrishna Raja
Lyricist : Vairamuthu
பெண்
எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
ஆண்
எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
பெண்
ஆ.....ஆ.....ஆ....
ஆண்
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
பெண்
ஆ.....ஆ.....ஆ....
ஆண்
இது அரியசம்பவம்
உன் அழகு மங்கலம்
தரும் மஞ்சள் குங்குமம் புதிய சங்கமம்..
ஆண்
எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
பெண்
ஆ.....ஆ.....ஆ....
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
ஆண்
ஆ.....ஹா......ஆ.....
பெண்
உன்னால் வந்தது என்னால் வந்தது
உலகில் நமது சொந்தம்
உன்னால் வந்தது என்னால் வந்தது
உலகில் நமது சொந்தம்
உன்னைக் கண்ணால் கண்டதும்
நெஞ்சால் தொட்டதும்
கண்ணால் கண்டதும் நெஞ்சால் தொட்டதும்
கனிந்துவிட்டது பந்தம்.....
ஆண்
இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது
காட்டுக்குள் ஒரு நெருஞ்சி
ஒரு காலம் வந்தது நேரம் வந்தது
மலர்ந்து விட்டது குறிஞ்சி
பெண்
உன் அன்பு எனது இல்லம்
அது இனிக்கும் சர்க்கரை வெல்லம்
ஆண்
இது எந்தன் பாக்கியம் இனிய காவியம்
பெண்
ஹ்ஹம் எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை....
ஆண்
ஆ.....ஹா......ஆ.....
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
பெண்
ஆ.....ஆஹா.....ஆ....
ஆண்
நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும்
நடந்து விட்டது இன்று
நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும்
நடந்து விட்டது இன்று
இங்கு கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது
கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது
நெறஞ்ச மனசு ரெண்டு
பெண்
எப்படி எப்படி நடக்குமென்பது
எவருக்கிங்கே தெரியும்
எல்லாம் வல்லவன் போடும் முடிச்சை
யாரால் அவிழ்க்க முடியும்
ஆண்
அந்த விதியின் வலிமை பெரிசு
சொந்த மதியின் வலிமை சிறிசு
பெண்
ஒரு தெய்வம் வந்தது உறவைத் தந்தது...
ஆண்
எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
பெண்
ஆ.....ஆ.....ஆ....
ஆண்
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
பெண்
ஆ.....ஆ.....ஆ....
பெண்
எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை....
ஆண்
ஆ.....ஹா......ஆ.....
பெண்
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
ஆண்
ஓஹோ.....ஓஒ.....ஓஒ....
Female Part
Enakkum unakkum
Inimale enna kurai
Irukkum varaikkum padippom
Anbukkathai
Male Part
Enakkum unakkum
Inimale enna kurai
Female
Aa…..aa…..aa….
Male
Irukkum varaikkum padippom
Anbukkathai
Female
Aa…..aa…..aa….
Male Part
Idhu ariyasambavam
Un azhagu mangalam
Tharum manjal kungumam pudhiya sangamam….
Male Part
Enakkum unakkum
Inimale enna kurai
Female
Aa…..aa…..aa….
Irukkum varaikkum padippom
Anbukkathai
Male
Aa…..haa…..aa….
Female Part
Unnaal vanthathu ennaal vanthathu
Ulagil namathu sontham
Unnaal vanthathu ennaal vanthathu
Ulagil namathu sontham
Unnai kannaal kandathum
Nenjaal thottathum
Kannaal kandathum nenjaal thottathum
Kaninthuvittathu pantham
Male Part
Ingu neththirunthathu pooththirunththu
Kaattukkul oru nerunji
Male
Idhu enthan paakkiyam iniya kaaviyam
Female Part
Hhham Enakkum unakkum
Inimale enna kurai
Male
Aa…..haa…..aa….
Irukkum varaikkum padippom
Anbukkathai
Female
Aa…..aahaa…..aa….
Male Part
Nenjil ullathum ninaivil ullathum
Nadanthu vittathu indru
Nenjil ullathum ninaivil ullathum
Nadanthu vittathu indru
Ingu konji nikkuth kulungi nirkkuthu
Konji nikkuth kulungi nirkkuthu
Nerainja manasu rendu
Female Part
Eppadi eppadi nadakkumenpathu
Evarukingae theriyum
Ellaam vallavan podum mudichchai
Yaaraal avizhkka mudiyum
Male Part
Antha vidhiyin valimai perisu
Sontha madhiyin valimai sirisu
Female
Oru dheivam vanththu uravai thanthathu
Male Part
Enakkum unakkum
Inimale enna kurai
Female
Aa…..aa…..aa….
Male
Irukkum varaikkum padippom
Anbukkathai
Female
Aa…..aa…..aa….
Female Part
Enakkum unakkum
Inimale enna kurai
Male
Aa…..haa…..aa….
Female
Irukkum varaikkum padippom
Anbukkathai
Male
Ooho….oo…..oo…..
Female
Me and you
What is missing anymore
We'll read as long as we can.
The love story
Male
Me and you
What is missing anymore
Female
I mean, I'm not...
Male
We'll read as long as we can.
The love story
Female
I mean, I'm not...
Male
This is a miracle.
Your beauty is blurring
The yellow bunch of giants is the new order.
Male
Me and you
What is missing anymore
Female
I mean, I'm not...
We'll read as long as we can.
The love story
Male
I mean, I'm not...
Female
It came from you, it came from me.
The world is our own.
It came from you, it came from me.
The world is our own.
When I saw you
The touch of the chest
And when he saw it with his eyes, and touched it with his heart,
The bond is broken...
Male
Yesterday was a bust.
A little bird in the woods
The time has come.
The flower has bloomed.
Female
Your love is my home
It's a sweetening sugar concoction.
Male
This is Ian's lucky epic
Female
Uh, me and you.
What's the matter with you?
Male
I mean, I'm not...
We'll read as long as we can.
The love story
Female
I'm going to tell you something.
Male
I remember being in the chest.
It happened today.
I remember being in the chest.
It happened today.
Here, the little one is standing and shaking.
He stood up and trembled.
The Bible says that "they will not be ashamed of themselves".
Female
How to Get Started
Who knows?
The Almighty is the one who wears the crown of glory.
Who can unlock it?
Male
The strength of that fate is Paris.
The strength of one's own mind is a sign of strength.
Female
A god came and gave the relationship...
Male
Me and you
What is missing anymore
Female
I mean, I'm not...
Male
We'll read as long as we can.
The love story
Female
I mean, I'm not...
Female
Me and you
What's the matter with you?
Male
I mean, I'm not...
Female
We'll read as long as we can.
The love story
Male
Oh, my God.
Frequently Asked Questions
Who sang Enakkum Unakkum?
Enakkum Unakkum was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
Who composed the music for Enakkum Unakkum?
Enakkum Unakkum music was composed by Ramakrishna Raja.
Who wrote the lyrics of Enakkum Unakkum?
Enakkum Unakkum lyrics were penned by Vairamuthu.
Enakkum Unakkum is from which movie?
Enakkum Unakkum is a song from the Tamil movie Pudhiya Sangamam (1984).