Endrum Vaana Veliyil Song Lyrics
Endrum Vaana Veliyil Song Lyrics is the track from “Kelviyum Naane Bathilum Naane” Tamil Film – 1982, Starring Karthik and Aruna. This song was sung by Unni Menon. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
ஹா....ஆஅ......ஆ.....ஆ....
ஹா....ஆ.....ஹா....ஆ.....ஆ.....ஆ....
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்...ம்ம்....ம்ம்....
ஆண்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ஆண்
குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
குற்றாலச் சாரல் உண்டு
குன்றத்தின் தென்றல் உண்டு
கொம்புத் தேன் பாலும் உண்டு
எந்தன் இசையில்
உள்ளத்தை அள்ளிச் செல்வேன் பாடல் வழியே
எந்தன் சந்தமே அந்தமே
எத்திக்கும் தித்திக்கும் அத்திப் பழமே
ஆண்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
ஆண்
ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
ராகத்தில் தோன்றும் புஷ்பம்
தாளத்தில் செய்யும் சிற்பம்
பாவத்தில் காணும் பிம்பம் கீதம் அல்லவோ
பாட்டுக்குள் சொர்க்கம் எல்லாம் கூட்டி வரவோ
தெய்வம் வந்தது கண்டது
கானத்தை ஞானத்தை அள்ளித் தந்தது
ஆண்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
குழு
ல ல லா ல ல லா ல ல லா
ல ல ல ல ல ல ல.....
ஆண்
மலரும் முள்ளும் மலரும்
கனியும் கல்லும் கனியும்
வாழும் ஜீவன் யாவும் மயங்கும்
ஆண்
என்றும் வானவெளியில் இசைக்கும் குயில் நான்
Male Part
Haa…aaa…aa…aa…
Haa…aa…aa…haa…aa…aa…aa……
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Malarum mullum malarum
Kaniyum kallum kaniyum
Vaazhum jeevan yaavum mayangum
Male Part
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Male Part
Kutraala chaaral undu kundrathin thendral undu
Kutraala chaaral undu kundrathin thendral undu
Kombu thaen paalum undu yendhan isaiyil
Ullathai alli selven paadal vazhiyae
Endhan sandhamae andhamae
Ethikkum thithikkum athi pazhamae
Male Part
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Male Part
Raagathil thondrum pushpam
Thaalathil seiyum sirpam
Raagathil thondrum pushpam
Thaalathil seiyum sirpam
Baavathil kaanum bimbam geetham allavo
Paattukkul sorgam ellaam kootti varavo
Dheivam vandhadhu kandadhu
Gaanathai njaanathai alli thandhadhu
Male Part
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Chorus
La la la la la la la la la la la…..
Male
Malarum mullum malarum
Kaniyum kallum kaniyum
Vaazhum jeevan yaavum mayangum
Male Part
Endrum vaana veliyil isaikkum kuyil naan
Male
I'm not going to say anything.
I'm not going to be able to do this.
I'm the one who always sings in the sky
I'm the one who always sings in the sky
The flower and the seed and the flower
Fruit and stone and fruit
All living things will be destroyed and...
Male
I'm the one who always sings in the sky
Male
There is a guilt charge
The valley has a windmill
There is a guilt charge
The valley has a windmill
There is also horn honey
In the music of
I'll just go out and sing
The same is true of any offspring.
And the figs and the figs,
Male
I'm the one who always sings in the sky
Male
The bush appears in Rakh
The sculpture is made on a scale
The bush appears in Rakh
The sculpture is made on a scale
The image of sin is not a song?
"I'm going to sing a song about heaven".
God saw it coming
The Bible says that "the man of understanding will be wise".
Male
I'm the one who always sings in the sky
I'm the one who always sings in the sky
group
The Bible says that "the righteous will be saved".
The little one...
Male
The flower and the seed and the flower
Fruit and stone and fruit
The living creature will all die
Male
I'm the one who always sings in the sky
Frequently Asked Questions
Who sang Endrum Vaana Veliyil?
Endrum Vaana Veliyil was sung by Unni Menon.
Who composed the music for Endrum Vaana Veliyil?
Endrum Vaana Veliyil music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Endrum Vaana Veliyil?
Endrum Vaana Veliyil lyrics were penned by Vaali.
Endrum Vaana Veliyil is from which movie?
Endrum Vaana Veliyil is a song from the Tamil movie Kelviyum Naane Bathilum Naane (1982).