Eru Raaja Eru Song Lyrics
from Raja Nee Vazhga · 1986
Music Director
Lyricist
Singers
Starring
PrabhuAmbika
Eru Raaja Eru Song Lyrics is the track from “Raja Nee Vazhga” Tamil Film – 1986, Starring Prabhu and Ambika. This song was sung by Malasiya Vasudevan and S. P. Shailaja. The music was composed by K. Ravi. Lyrics works penned by Ramanan.
பெண்
எரு ராஜ எரு யாரும் ஏறாத வண்டி
ஏறெடுத்து பாரு ரொம்ப ஜோரான வண்டி
பெண்
எரு ராஜ எரு யாரும் ஏறாத வண்டி
ஏறெடுத்து பாரு ரொம்ப ஜோரான வண்டி
பெண்
முன்னால பாரு ரெண்டு கொம்பிருக்கு
முடியாத ஆம்பளைக்கு வம்பேதுக்கு
முன்னால பாரு ரெண்டு கொம்பிருக்கு
முடியாத ஆம்பளைக்கு வம்பேதுக்கு
ஆண்
முண்டாசு காரன் இவன் மானாமதுரை வீரன்
முண்டாசு காரன் இவன் மானாமதுரை வீரன்
முண்டாமா பாத்துக்கடி தெம்பிருக்கு
சும்மா மோரைக்கதையே நாமம் கிட்ட காம்பிருக்கு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்
ஜல்லிக்கட்டு காளை கிட்ட கட்டுப்பட்டு நில்லு
சண்டித்தனம் செய்யதல் மண்டியிட்டு கொள்ளு
ஜல்லிக்கட்டு காளை கிட்ட கட்டுப்பட்டு நில்லு
சண்டித்தனம் செய்யதல் மண்டியிட்டு கொள்ளு
பெண்
எரு ராஜ எரு யாரும் ஏறாத வண்டி
ஏறெடுத்து பாரு ரொம்ப ஜோரான வண்டி
பெண்
மேலாப்பா பாத்துகிட்டு மேட்டுப்பக்கம் ஓடாதே
பாவாடை காத்தடிச்சா பள்ளத்துக்கு தாவதே
மேலாப்பா பாத்துக்கிட்டு மேட்டுப்பக்கம் ஓடாதே
பாவாடை காத்தடிச்சா பள்ளத்துக்கு தாவதே
ஆண்
காட்டோர மயிலாகால வேட்டைக்கு வந்த வேலை
காட்டோர மயிலாகால வேட்டைக்கு வந்த வேலை
காலாடி பேட்டையிலே வாயட தேவையில்லை
ஆண்
ஜல்லிக்கட்டு காளை கிட்ட செல்லாது உன் வீரம்
சாஞ்சாலும் போதுமடி தாங்காது பாரம்
ஹி ஹி ஹி ஹெஹெ ஹி ஹி ஹி ஹரி
ஆண்
மூக்கணாங் கயிறு கொஞ்சம்
தூக்கி போடு ராக்கம்ம்ம
ஓட்ட தான் ஓடி வந்தேன் ஓரங்கட்டி பாரம்மா
மூக்கணாங் கயிறு கொஞ்சம்
தூக்கி போடு ராக்கம்ம்ம
ஓட்ட தான் ஓடி வந்தேன் ஓரங்கட்டி பாரம்மா
பெண்
நேத்து தான் பரிசம் போட்டேன்
இப்ப மனச மாத்திக்கிட்டேன்
நேத்து தான் பரிசம் போட்டேன்
இப்ப மனச மாத்திக்கிட்டேன்
நெசமான மதுரை வீரன் நீதானு எதுக்கியட்டேன்
ஆண்
ஜல்லிக்கட்டு காளை கிட்ட கட்டுப்பட்டு நில்லு
சண்டித்தனம் செய்யதல் மண்டியிட்டு கொள்ளு
பெண்
ஹோய் ஏறு ராஜ எரு யாரும் ஏறாத வண்டி
ஏறெடுத்து பாரு ரொம்ப ஜோரான வண்டி
பெண்
எரு ராஜ எரு யாரும் ஏறாத வண்டி
ஏறெடுத்து பாரு ரொம்ப ஜோரான வண்டி
பெண்
{எரு ராஜ எரு யாரும் ஏறாத வண்டி
ஏறெடுத்து பாரு ரொம்ப ஜோரான வண்டி} (௨)
Female Part
Yeru raaja yeru yaarum yeradha vandi
Yereduthu paaru romba joorana vandi
Female Part
Yeru raaja yeru yaarum yeradha vandi
Yereduthu paaru romba joorana vandi
Female Part
Munnala paaru rendu kombirukku
Mudiyaatha aambalaikku vambedhukku
Munnala paaru rendu kombirukku
Mudiyaatha aambalaikku vambedhukku
Male Part
Mundaasu kaaran ivan maanamadhurai veeran
Mundaasu kaaran ivan maanamadhurai veeran
Mundaama paathukadi thembirukku
Summa moraikadhae maamam kitta kambirukku
Hoi hoi hoi hoi
Male Part
Jallikattu kaalai kitta kattupattu nillu
Sandithanam seiyadhae mandiyittu kollu
Jallikattu kaalai kitta kattupattu nillu
Sandithanam seiyadhae mandiyittu kollu
Female Part
Yeru raaja yeru yaarum yeradha vandi
Yereduthu paaru romba joorana vandi
Female Part
Melaappa paathukittu mettupakkam oodathae
Pavada kaathadichaa pallathukku thaavathae
Melaappa paathukittu mettupakkam oodathae
Pavada kaathadichaa pallathukku thaavathae
Male Part
Kaattora mayilakaala vaettaikku vandha vaelai
Kaattora mayilakaala vaettaikku vandha vaelai
Kaalaadi paettaiyilae vaayada thaevaillai
Male Part
Jallikattu kaala kitta selladhu un veeram
Saanjaalum podhumadi thaangaadhu baaram
He he he hehe he he he haei
Male Part
Mookanaang kayiru konjam
Thooki podu raakkammma
Otta thaan odi vandhen orangatti paaramma
Mookanaang kayiru konjam
Thooki podu raakkammma
Otta thaan odi vandhen orangatti paaramma
Female Part
Naethu thaan parisam potten
Ippa manasa maathikitten
Naethu thaan parisam potten
Ippa manasa maathikitten
Nesamaaana madhurai veeran needhaanu yethukiytten
Male Part
Jallikattu kaalai kitta kattupattu nillu
Sandithanam seiyadhae mandiyittu kollu
Female Part
Hoi yeru raaja yeru yaarum yeradha vandi
Yereduthu paaru romba joorana vandi
Female Part
Yeru raaja yeru yaarum yeradha vandi
Yereduthu paaru romba joorana vandi
Female Part
{Yeru raaja yeru yaarum yeradha vandi
Yereduthu paaru romba joorana vandi} (2)
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Eru Raaja Eru?
Eru Raaja Eru was sung by Malasiya Vasudevan and S. P. Shailaja.
Who composed the music for Eru Raaja Eru?
Eru Raaja Eru music was composed by K. Ravi.
Who wrote the lyrics of Eru Raaja Eru?
Eru Raaja Eru lyrics were penned by Ramanan.
Eru Raaja Eru is from which movie?
Eru Raaja Eru is a song from the Tamil movie Raja Nee Vazhga (1986).