Ethanai Iniya Kudumbam Song Lyrics
Music Director
Lyricist
Starring
Sivaji GanesanSujathaPrabhuRadhika
Ethanai Iniya Kudumbam Song Lyrics is the track from “Nermai” Tamil Film – 1985, Starring Sivaji Ganesan, Sujatha, Prabhu and Radhika. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. The music was composed by M. S. Viswanathan. Lyrics works penned by Pulamaipithan.
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music Director : M. S. Viswanathan
Lyricist : Pulamaipithan
வாணி ஜெயராம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்
எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்
ஆண்
எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்
இது வீடல்ல நாடெல்லாம் கொண்டாடும்
கோயில் ஆகாதோ
பெண்
இனி நாளெல்லாம் ஆனந்தம் தேன் சிந்தும்
பாடல் கேட்காதோ
பெண்
என் தெய்வம் நீயே
ஒளி தீபம் நீயே
இந்நாளைப் போலே எந்நாளும் வாழ்க
அனைவரும்
எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்
ஆண்
பிள்ளைகளே புது யுகம் எழுந்தது
ஒளி மழை பொழிந்தது நனைவோம் இன்று
பாடுங்களேன் இனி வரும் தலைமுறை
அனைவரும் ஒருநிலை அடைவோம் என்று
பெண்
அன்புச் செல்வங்களே
கொடியில் ஆடும் முல்லைகளே
உங்கள் உள்ளங்களே
என்றும் எங்கள் செல்வங்களே
உன் சொந்தம் தேடி என் ஜென்மம் கோடி
பொன் மாலை சூடி வரும் வானம்பாடி
அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்
பெண்
யாதும் ஊரே இலக்கியம் சொன்னது
இலக்கணம் ஆனது நேரில் கண்டேன்
யாரும் இங்கே உறவெனும் நினைவிலே
அன்பெனும் நதியிலே ஆடக் கண்டேன்
ஆண்
நாளும் இங்கே பணத்திலே மிதந்தவன்
இருட்டிலே இருந்தவன் உலகைக் கண்டேன்
நானும் இன்றே தலைவனின் மடியிலே
குழந்தையாய் வளர்கிறேன் குருவைக் கண்டேன்
பெண்
உள்ளம் ஒன்றானது
அன்பின் வெள்ளம் உண்டானது
என்றும் மாறாதது
அதிலே இன்பம் நூறானது
ஆண்
என் பிள்ளை நீயே கொடி முல்லை நீயே
பெண்
உன் பாசம் தானே நான் உண்ணும் தேனே
அனைவரும்
எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்
Vani Jairam and M. S. Viswanathan
Male Part
Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal
Male Part
Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal
Idhu veedalla naadellaam kondaadum
Koyil aagaadho
Female Part
Ini naalellaam aanandham
Thaen sindhum paadal kaetkaadho
Female Part
En dheivam neeyae
Oli dheepam neeyae
Innaalai polae ennaalum vaazhga
All
Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal
Male Part
Pillaigalae pudhu yugam ezhundhadhu
Oli mazhai pozhindhadhu nanaivom indru
Paadungalaen ini varum thalaimurai
Anaivarum oru nilai adaivom endru
Female Part
Anbu selvangalae kodiyil aadum mullaigalae
Ungal ullangalae endrum engal selvangalae
Un sondham thaedi en jenmam kodi
Pon maalai soodi varum vaanampaadi
All
Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal
Female Part
Yaadhum oorae ilakkiyam sonnadhu
Ilakkanam aanadhu naeril kanden
Yaarum ingae uravenum ninaivilae
Anbenum nadhiyilae aada kanden
Male Part
Naalum ingae panathilae midhandhavan
Iruttilae irundhavan ulagai kanden
Naanum indrae thalaivanin madiyilae
Kuzhandhaiyaai valargiren uruvai kanden
Female Part
Ullam ondraanadhu
Anbin vellam undaanadhu
Endrum maaraadhadhu
Adhilae inbam nooraanadhu
Male Part
En pillai neeyae kodi mullai neeyae
Female Part
Un paasam thaanae naan unnum thaenae
All
Ethanai iniya kudumbam
Muthamizh kavidhai arangam
Thottadhu thulangum karangal
Nalladhai ninaikkum manangal
Vani Jayam and MS Viswanathan
Male
How happy the family is!
The Tamil Poetry Theatre
The touch of the hand that pierces
The Bible says that "the righteous one will be saved".
Male
How happy the family is!
The Tamil Poetry Theatre
The touch of the hand that pierces
The Bible says that "the righteous one will be saved".
This is not home, this is the whole country celebrating.
The temple of Agathos
Female
I will be happy and happy all day long.
Do not listen to the song
Female
You are my god.
You are the lamp of light
The Bible says that "the righteous will be exalted above all the earth".
All of them
How happy the family is!
The Tamil Poetry Theatre
The touch of the hand that pierces
The Bible says that "the righteous one will be saved".
Male
Children, a new age has dawned
Let's get some light rain today.
I will sing for the next generation
We all agree.
Female
What is the meaning of the word "love"?
The flocks of sheep in the flag
Your own heart
And our treasures are our treasures.
Looking for your own my birth crore
The sun is setting in the evening
Everyone: How happy family
The Tamil Poetry Theatre
The touch of the hand that pierces
The Bible says that "the righteous one will be saved".
Female
And the literature says
I saw the grammar in person.
If anyone thinks they're related here
I found love in the river
Male
The day is here with money
I saw the world in the dark.
I'm still in the bosom of the boss.
I grew up as a child and saw a teacher.
Female
The inside is the same
The flood of love
The Bible is the same.
And there was a hundred pleasures in it.
Male
My child, you are the flagpole.
Female
Your love is the honey I eat
All of them
How happy the family is!
The Tamil Poetry Theatre
The touch of the hand that pierces
The Bible says that "the righteous one will be saved".
Frequently Asked Questions
Who sang Ethanai Iniya Kudumbam?
Ethanai Iniya Kudumbam was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.
Who composed the music for Ethanai Iniya Kudumbam?
Ethanai Iniya Kudumbam music was composed by M. S. Viswanathan.
Who wrote the lyrics of Ethanai Iniya Kudumbam?
Ethanai Iniya Kudumbam lyrics were penned by Pulamaipithan.
Ethanai Iniya Kudumbam is from which movie?
Ethanai Iniya Kudumbam is a song from the Tamil movie Nermai (1985).