Gama Gama Samayal Song Lyrics
from Server Sundaram (2017 Film) · 2017
Music Director
Lyricist
Singers
Starring
SanthanamVaibhavi Shandilya
Gama Gama Samayal Song Lyrics is the track from “Server Sundaram (2017 Film)” Tamil Film – 2017, Starring Santhanam and Vaibhavi Shandilya. This song was sung by Anthony Dasan and Santhosh Narayanan. The music was composed by Santhosh Narayanan. Lyrics works penned by Vivek.
பாடகா்கள்
அந்தோணி தாசன், சந்தோஷ் நாராயணன்
ஆண்
எட்டு ஊரு
எச்சில் ஊரும் லிஸ்ட்
இருக்கு கையில எங்க
ருசிய அடிச்சிக்க சாப்பாடு
எவனும் செய்யல
ஆண்
எட்டு ஊரு
எச்சில் ஊரும் லிஸ்ட்
இருக்கு கையில எங்க
ருசிய அடிச்சிக்க சாப்பாடு
எவனும் செய்யல
ஆண்
தஞ்சாவூரு தவள
வட ஸ்ரீரங்கம் புளிசோறு
கொண்டா மதுரப்பக்கம்
கரி தோச ஜிகா்தண்டா
நிகரு உண்டா
ஆண்
கும்ப கோணம்
டிகிரி காப்பி காஞ்சிபுரம்
இட்லி நெல்லை அல்வா
ஊட்டி வறிக்கி
ஆண்
தில்லை கத்திரி
சட்னி நாஞ்சில் நாட்டு
மீன் கரி சென்னை பட்டிண
வட கரி மக்ரூன்க்கு
தூத்துக்குடி மணப்பாற
முறுக்கு டி
ஆண்
ஏ கோயம்புத்தூர்
தேங்கா பன்னு கோவில்பட்டி
பர்ப்பி தின்னு
ஆண்
ஒவ்வொரு இடம்
ஒவ்வொரு வாசம் மூக்கு
வாயி மனக்கட்டும் ஒத்த
நாளில் தொப்ப வந்து சட்ட
பட்டன் வெடிக்கட்டும்
ஆண்
{ கம கம கம
கம கம கம சமையல்
வெட்டு வெட்டு கட்டு
கட்டு இது நம்ம படையல் } (2)
ஆண்
{ கம கம கம
கம கம கம கரி சமையல்
கம கம கம கம கம கம
கரி சமையல் } (2)
ஆண்
ஆஹா காரக்குடி
குழம்புக்கு போடுறியா
மசாலா யாருக்கிட்ட
பொங்குற நீ எங்களுக்கே
சவாலா
ஆண்
காரக்குடி மசாலா
எங்களுக்கே சவாலா
எங்களுக்கே சவாலா
எங்களுக்கே சவாலா
ஆண்
கம கம
ஹ்ம்ம்கும் கம கம
ஹ்ம்ம்கும் கம கம
ஹ்ம்ம்கும் கம கம
ஹ்ம்ம்கும்
ஆண்
ஊத்துக்குளி
வெண்ண தூத்துக்குடி
உப்பு சிதம்பரம் லாப்பா
கொட்டிக்கிட்டு போப்பா
ஆண்
நீலகிரி குருமா
எடுத்து உள்ள வுடும்மா
இந்த டேஸ்ட்டு உங்க
ஸ்டாரு ஹோட்டல்ல
வருமா
ஆண்
திண்டுக்கல்
பிரியாணி மதுர மண்ணு
ஐரமீனு கொழம்பு வச்ச
வாசனதான் கொக்கிப்
போட்டு இழுக்குது
ஆண்
ஹேய் கொத்துப்போட்ட
பரோட்டா பிச்சிப்போட்ட கோழி
வெச்சா செத்து போன நாக்கு கூட
டக்குன்னுதான் முழிக்குது
ஆண்
அமிர்தத்த தள்ளி
வைய் அடுத்த ரௌண்டு நீ
போடு இந்த ரௌண்டு
கலக்கட்டுது எங்கத்தமிழ்
சாப்பாடு ஹேய் ஹேய் ஹேய்
ஆண்
{ கம கம கம
கம கம கம சமையல்
வெட்டு வெட்டு கட்டு
கட்டு இது நம்ம படையல் } (8)
ஆண்
{ கம கம கம
கம கம கம கரி சமையல்
கம கம கம கம கம கம
கரி சமையல் } (4)
ஆண்
கம கம கம
சமையல்
Male Part
Ettu ooru echchil oorum
List irukku kaiyila
Enga rusiya adichika
Saapaadu evanum seiyala
Male Part
Ettu ooru echchil oorum
List irukku kaiyila
Enga rusiya adichika
Saapaadu evanum seiyala
Male Part
Thanjavooru thavala vada
Srirangam puli sooru konda
Madura pakkam kari dosa
Jigaruthanda nigaru unda
Male Part
Kumbakonam degree coffee
Kancheepuram idly
Nellai halwa
Ooty varikki
Male Part
Thillai kathiri chutney
Male Part
Naanjil naatu meencurry
Chennai pattina vadacurry
Macroonku thoothukudi
Manapaara murukku di
Male Part
Ehh
Coimbatore thenga bannu
Kovilpatti barfi thinnu
Male Part
Ovvoru idam ovvoru vaasam
Mookku vaayi manakattum
Oththa naalil thoppa vandhu
Satta button vedikattum….
Male Part
{Gama gama gama gama
Gama gama samayal
Vettu vettu kattu kattu
Idhu namma padaiyal} (2)
Male Part
{Gama gama gama gama gama
Gama gari samayal
Gama gama gama gama gama
Gama gari samayal} (2)
Male Part
Aahaa..Karaikudi kozhambuku
Poduriya masala
Yaarukitta pongura nee
Engalukae savala
Male Part
Karaikudi masala
Engalukkae savala
Engalukkae savala
Engalukkae savala
Male Part
Gama gama hmmkum..
Gama gama hmmkum..
Gama gama hmmkum..
Gama gama hmmkum..
Male Part
Oothukuli venna
Thuthukudi uppu
Chidambaram laapaa
Kotti kittu popaa
Male Part
Nilagiri kuruma
Eduthu ulla vuduma
Indha taste-u unga
Star-u hotel la varuma
Male Part
Dindigul biriyani
Madura mannu aira meenu
Kolambu vacha vaasana thaan
Kokki pottu izhukudhu
Male Part
Hey..
Koththu pota parotta
Pichi pota kozhi vechcha
Seththu pona naakku kooda
Takku nu thaan mulikudhu
Male Part
Amirthaththa thallii vai
Adutha round-u nee podu
Indha round kala kattudhu
Enga tamil sapadu
Hey.. hey..hey
Male Part
{Gama gama gama gama
Gama gama samayal
Vettu vettu kattu kattu
Idhu namma padaiyal} (8)
Male Part
{Gama gama gama gama gama
Gama gari samayal
Gama gama gama gama gama
Gama gari samayal} (4)
Male Part
Gama gama gama samayal…
Singers
The film is directed by Anand Dasan and produced by Santosh Narayan.
Male
eight
The list of the remaining ones
Where is the hand
Russian food for the beef
No one does
Male
eight
The list of the remaining ones
Where is the hand
Russian food for the beef
No one does
Male
The Dhanjavur Frog
North Sri Lanka Bulisore
Celebrate Madura
Kari Dosa Jigandha
What is the meaning of the word "nectar"?
Male
angle of the compass
Degree Coffee Kanchipuram
Italian snail alva
feed drying
Male
Delhi knife
The country of Sydney
Fish Carry Chennai Patna
North Carr to Macrown
The Bible says that "they are not to be worshipped".
torque t
Male
A. Coimbatore
Temple of Thenga Bannu
Barbie is eating
Male
Each location
Each snake has a nose
How can we not be so sure that we are not going to be able to do that?
The day the law came to a head
Let the button go off
Male
{ comma comma comma
The culinary
Cutting cutting
Build this army of ours } (2)
Male
{ comma comma comma
The food is made from the same ingredients.
The same is true of the Bible.
Coal cooking } (2)
Male
Oh, the carrot
Are you in a mess?
Who did the spice
You're the one for us, dear.
The Challenge
Male
Caracalla
The challenge for us
The challenge for us
The challenge for us
Male
the cam
The humming and the camming
The humming and the camming
The humming and the camming
and hum
Male
the spider
The cornstarch
Salted Chidambaram Lapa
Going to the bathroom
Male
The Blue Guru
The bottom of the box
This test is yours
Starry Hat is not
Come on now
Male
The spinning
The land of the wild
The Iraminu frog is a common species of frog.
The smell is the cock.
and lose
Male
Hey, you're so full of shit.
The chicken is a parrot
Even a dead tongue
The only thing that makes me cry is the Dukan.
Male
The Amrita push
Y'all next round
I'm glad you're in this round.
The Bible says that "they are not ashamed of themselves".
Hey hey hey hey
Male
{ comma comma comma
The culinary
Cutting cutting
Build this army of ours.
Male
{ comma comma comma
The food is made from the same ingredients.
The same is true of the Bible.
Coal cooking } (4)
Male
and the
cooking
Frequently Asked Questions
Who sang Gama Gama Samayal?
Gama Gama Samayal was sung by Anthony Dasan and Santhosh Narayanan.
Who composed the music for Gama Gama Samayal?
Gama Gama Samayal music was composed by Santhosh Narayanan.
Who wrote the lyrics of Gama Gama Samayal?
Gama Gama Samayal lyrics were penned by Vivek.
Gama Gama Samayal is from which movie?
Gama Gama Samayal is a song from the Tamil movie Server Sundaram (2017 Film) (2017).