Hey Lamba Lamba Song Lyrics
Music Director
Lyricist
Starring
JiivaThulasi Nair
Hey Lamba Lamba Song Lyrics is the track from “Yaan” Tamil Film – 2014, Starring Jiiva and Thulasi Nair. This song was sung by Devan Ekambaram, Divya Vijay and Krishna Iyer. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Vaali.
Singers : Devan Ekambaram, Divya Vijay and Krishna Iyer
Music Director : Harris Jayaraj
Lyricist : Vaali
பாடகி
திவ்யா விஜய்
பாடகா்கள்
தேவன் ஏகாம்பரம், கிருஷ்ணா ஐயா்
ஆண்
{ ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா } (2)
ஆண்
பாா் நண்பா
நண்பா பாடவா ஓா்
வெண்பா யாருமே
பாடாத பெண்பா
ஆண்
அவள் அழகால்
என்னை ஈா்த்தாள்
செவ்வானலை என்னுள்
வாா்த்தாள் ஒரு மாலைப்பொழுதும்
காபி கப்பும் சோ்ந்ததுபோலே
ஆண்
நான் தனியே இருந்தேன்
தீவாய் என் மடிமேல் விழுந்தாய்
பூவாய் ஒரு பட்டாம்பூச்சி பட்டும்
படாமல் பட்டது இங்கே தொட்டது எங்கே
ஆண்
ஓ....ஹோ ஏாிபோச்சா
ஓ....ஹோ மீறிபோச்சா
ஆண்
ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா
ஆண்
அவளின் படம்போட்டு
அழகாய் ஒரு டாட்டூ அடையே
வேண்டாமே அது போதுமே
ஆண்
அடடா அவள் வாய்சு
எவொ்லாஷ்டிங்க் சாய்சு
காலா் டியூனாக்கிட மொபைல்
கொஞ்சுமே
ஆண்
சிற்றன வாசல்
சிற்பம் கொடைக்கானல்
குறிஞ்சி புஷ்பம் எனை
தழுவும் போதும் நழுவும்
போதும் கொழுக்கும்
மொளுக்கும் வலுக்கும்
வலுக்கும்
ஆண்
ஓ....ஹோ ஏனி
இல்லாமலே ஏாிபோச்சா
ஓ....ஹோ மேனிபடாமலே
மீறிபோச்சா
ஆண்
ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா
குழு : ...................................
ஆண்
மனதில் ஒரு ஊஞ்சல்
வந்தாள் ஒரு ஏஞ்சல் ஊஞ்சலும்
ஏஞ்சலும் காச்சல் தந்ததே
ஆண்
அவளின் ஒரு கூச்சல்
அடிச்சேன் ஒரு பாய்ச்சல்
பாவையை மீட்டதால் காதல்
வந்ததே
பெண்
அடியே அவன் யாரோ
யாரோ யாா் யாரோ ஹீரோ
ஹீரோ அட அவனா வந்தான்
எதுவோ செஞ்சான் மயக்கம்
கிரக்கம் எனக்கும் பிறக்கும்
பெண்
ஓ....ஹோ கண்
கோலம் போடுவேன் காதல்
வந்தா ஓ....ஹோ கண் கோலம்
போட்டவன் முன்னே வந்தான்
ஆண்
ஹே லம்பா லம்பா
ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பாா்வையில்
அம்பா
ஆண்
பாா் நண்பா
நண்பா பாடவா ஓா்
வெண்பா யாருமே
பாடாத பெண்பா
ஆண்
அவள் அழகால்
என்னை ஈா்த்தாள்
செவ்வானலை என்னுள்
வாா்த்தாள் ஒரு மாலைப்பொழுதும்
காபி கப்பும் சோ்ந்ததுபோலே
ஆண்
நான் தனியே இருந்தேன்
தீவாய் என் மடிமேல் விழுந்தாய்
பூவாய் ஒரு பட்டாம்பூச்சி பட்டும்
படாமல் பட்டது இங்கே தொட்டது எங்கே
Male Part
{Hey lamba lamba
En vanthai en munba
Pottalae parvaiyil amba} (2)
Male Part
Par nanba nanba
Padava orr venba
Yarumae padatha penba
Male Part
Aval azhagal ennai irthal
Sevanalai ennul vaarthal
Oru maalai pozhudhum
Coffee cup-um sernthathu polae
Male Part
Nan thaniyae irunthen theevai
En madimel vizhunthal poovai
Oru pattampoochi pattumpadamal
Patathu ingae… thottadhu engae
Male Part
Oooo..hooo.. eripocha
Oooo..hooo.. meeripocha
Male Part
Hey lamba lamba
En vanthai en munba
Pottalae parvaiyil amba
Male Part
Avalin padampottu
Azhagai oru tatoo
Adaiya vendamae athu pothumae
Male Part
Adada aval voice-u
Everlasting choice-u
Caller tune akida mobile konjumae
Male Part
Sittranna vaasal sirpam
Kodaikanal kurunji pushpam
Enai thazhuvum pothum
Nazhuvum pothum
Kozhkum mozhukkum
Vazhukkum vazhukkum
Male Part
Oooo..hooo.. yeni ilamalae eripocha
Oooo..hooo… menipadamalae meeripocha
Male Part
Hey lamba lamba
En vanthai en munba
Pottalae parvayil amba
……………………………
Male Part
Manathil oru oonjal
Vanthal oru angel
Unjalum angelum kachal thandhathae
Male Part
Avalin oru koochal
Adichen oru paichal
Pavaiyai meetathal kaadhal vanthadhae
Female Part
Adiyae avan yaaro yaaro
Yar yaaro hero hero
Ada avana vanthan ethuvo senjan
Mayakkam kerakam
Enakkum pirakkum
Female Part
Oooo..hooo..
Kan kolam poduven kaadhalvandha
Oooo..hooo..
Kan kolam potavan munnae vanthan
Male Part
Hey lamba lamba
En vanthai en munba
Pottalae parvaiyil amba
Male Part
Par nanba nanba
Padava orr venba
Yarumae padatha penba
Male Part
Aval azhagal ennai irthal
Sevanalai ennul vaarthal
Oru maalai pozhudhum
Coffee cup-um sernthathu polae
Male Part
Nan thaniyae irunthen theevai
En madimel vizhunthal poovai
Oru pattampoochi pattumpadamal
Patathu ingae… thottadhu engae
singer
Divya Vijay
Singers
God is One, Lord Krishna
Male
♪ Hey Lamba Lamba
Why did you come before me?
The bottle is in the tray
Amba } (2)
Male
Oh, my friend
"My friend, sing to me".
Who is white?
A woman who does not sing
Male
She's beautiful
She took me
Saturday is inside me
The Bible says that "they will not be ashamed of themselves".
The coffee bar is also a good place to stay.
Male
I was alone.
The island fell on my face
The flower is a butterfly
Where did it hit?
Male
Oh, hey, I'm going to be a little bit more careful.
Oh... hey, you're out of line.
Male
Hey Lamba Lamba
Why did you come before me?
The bottle is in the tray
the Amba
Male
She was a photographer.
How beautiful a tattoo is
No, that's not enough.
Male
Shit she's got a mouth
The Bible says that "the righteous will be saved".
The phone is called the "Call of the Tooth".
A little bit
Male
The Gate of the Sphinx
The sculpture is a gift
The name of the village is "Mankhanji Pushpam"
Embrace and slip
Fat is enough
The Bible says: "The righteous will be saved".
strengthening
Male
Oh, hey, Annie.
If not, Ibocha
Oh... hey, the manned thing.
overstepping
Male
Hey Lamba Lamba
Why did you come before me?
The bottle is in the tray
the Amba
I'm not sure what I'm saying.
Male
The Bible says that "they will not be ashamed of themselves".
She came to an angel and whispered
The angel also gave protection
Male
A scream of her
I hit a leap.
Love is the expiation of sin
It's coming
Female
And he was someone.
Someone is someone's hero
Hero Ada Avana came to
What is the meaning of the word "man"?
I was born with a crush on me.
Female
Oh... hey the eye
I'll throw the ball
Wanda oh... hey the eyeball
The one who threw came forward
Male
Hey Lamba Lamba
Why did you come before me?
The bottle is in the tray
the Amba
Male
Oh, my friend
"My friend, sing to me".
Who is white?
A woman who does not sing
Male
She's beautiful
She took me
Saturday is inside me
The Bible says that "they will not be ashamed of themselves".
The coffee bar is also a good place to stay.
Male
I was alone.
The island fell on my face
The flower is a butterfly
Where did it hit?
Frequently Asked Questions
Who sang Hey Lamba Lamba?
Hey Lamba Lamba was sung by Devan Ekambaram, Divya Vijay and Krishna Iyer.
Who composed the music for Hey Lamba Lamba?
Hey Lamba Lamba music was composed by Harris Jayaraj.
Who wrote the lyrics of Hey Lamba Lamba?
Hey Lamba Lamba lyrics were penned by Vaali.
Hey Lamba Lamba is from which movie?
Hey Lamba Lamba is a song from the Tamil movie Yaan (2014).