Hey Raja Song Lyrics
from Jallikattu · 1987
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanSathyarajRadhaM. N. NambiarJanagaraj
Hey Raja Song Lyrics is the track from “Jallikattu” Tamil Film – 1987, Starring Sivaji Ganesan, Sathyaraj, Radha, M. N. Nambiar and Janagaraj. This song was sung by S. P. Balasubrahmanyam and Mano. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Gangai Amaran.
ஆண்
ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று
ஆண்
ஹேய் ராஜா
இருவர்
ஒன்றானோம் இன்று
ஆண்
இனி நாம் தானே
இருவர்
ரெண்டல்ல ஒன்று
பெண்
லா லல லல்லா
லா லல லல்லா
லா லலல்லா லா லலல்லா
ஆண்
வேலி உனக்கு கிடையாது
தாவி பறந்து விளையாடு
ஆண்
பாச வலை விழுந்த போது
பறவை பறக்க முடியாது
ஆண்
காலம் கரம் அணைத்த கோலம்
இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது
ஆண்
நாளும் இணைந்திருந்து வாழும்
இறைவன் தந்த கோலம் புவியை வென்றது
ஆண்
இனி மேலே பாடு புது ராகம்
ஆண்
ஹா...ஆ.....
இருவர்
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஆண்
ஹேய் ராஜா......
இருவர்
ஒன்றானோம் இன்று.....
ஆண்
ஹான்
ஆண்
இனி நாம் தானே
இருவர்
ரெண்டல்ல ஒன்று
ஆண்
பார்வை கருணை மழை சிந்தும்
பழகும் தமிழும் புதுச் சந்தம்
ஆண்
பாதி வழியில் வந்த பந்தம்
தேவன் எனக்களித்த சொந்தம்
ஆண்
யோகம் எனக்கு ஒரு யோகம்
மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது
ஆண்
வானம் வரை பறந்த நானும்
வழியில் துணை நீயும் இணையக் கண்டது
ஆண்
தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ
இருவர்
நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை
ஆண்
ஹேய் ராஜா......
இருவர்
ஒன்றானோம் இன்று.....
ஆண்
ஹான்
ஆண்
இனி நாம் தானே
இருவர்
ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று
இருவர்
ஹேய் ராஜா
இருவர்
ஒன்றானோம் இன்று.....
ஆண்
ஹஹ்ஹா
ஆண்
இனி நாம் தானே
இருவர்
ரெண்டல்ல ஒன்று
Male Part
Haei raja ondraanom indru
Ini naam thaanae rendalla ondru
Naam nadakkum vazhiyilae irul vilaguthu
Naam ninaiththa ninaivugal indru palikkuthu
Inainthu indru
Male Part
Haei raja
Both
Ondraanom indru
Male
Ini naam thaanae
Both
Rendalla ondru
Female Part
Laa lala lallaa
Laa lala lallaa
Laa lalallaa laa lalalla
Male Part
Vaeli unakku kidaiyaathu
Thaavi paranthu vilaiyaadu
Male Part
Paasa valai vizhuntha podhu
Paravai parakka mudiyaathu
Male Part
Kaalam karam anaiththa kolam
Irandu karai paalam inaithu nindrathu
Male Part
Naalum inainthirunthu vaazhum
Iraivan thantha kolam bhuviyai vendrathu
Male Part
Ini male paadu pudhu raagam
Male
Haa…aa….
Both
Naanum neeyum yaedhu pirivinai
Bedham illai illai mana kavalai
Male Part
Haei raja…
Both
Ondraanom indru
Male
Haan
Male
Ini naam thanae
Both
Rendalla ondru
Male Part
Paarvai karunai mazhai sinthum
Pazhagum thamizhum pudhu santham
Male Part
Padhi vazhiyil vantha pantham
Devan enakkaliththa sontham
Male Part
Yogam enakku oru yogam
Manathil ulla paaram marainthuvittathu
Male Part
Vaanam varai parantha naanum
Vazhiyil thunai neeyum inaiya kandathu
Male Part
Thadai yaedhum illai manam vellai oo
Both
Naanum neeyum yaedhu pirivinai
Bedham illai illai manak kavalai
Male Part
Haei raja…
Both
Ondraanom indru
Male
Haan
Male
Ini naam thanae
Both
Rendalla ondru
Naam nadakkum vazhiyilae irul vilaguthu
Naam ninaiththa ninaivugal indru palikkuthu
Inainthu indru
Male Part
Haei raja…
Both
Ondraanom indru
Male
Haan
Male
Ini naam thanae
Both
Rendalla ondru
Male
Hey King we are together today
We are no longer the same.
The darkness is moving away from our path
The memories we thought of today are dying.
Together today
Male
Hey King
Two
We are together today
Male
We are no longer ourselves.
Two
Rendered not one
Female
La La La La La La La La
La La La La La La La La
The Bible says that "the righteous shall be saved".
Male
You don't have a fence
The game of flying
Male
When the web of love falls
The bird cannot fly
Male
Time is the hand-woven sphere
The two shoreline bridges were joined together
Male
The day will be spent together
The Lord's Column Conquered the Earth
Male
Sing up the new ragam
Male
I mean, I...
Two
What separation between you and me?
No discourse No anxiety
Male
Hey, the king...
Two
We are together today...
Male
the Han
Male
We are no longer ourselves.
Two
Rendered not one
Male
The sight of mercy rains
The old and the new
Male
The link is halfway through
I was a gift from God.
Male
Yoga is a yoga for me
The mind is lost
Male
I'm flying up to the sky
On the way, your partner also found the Internet.
Male
There are no barriers mind white oh
Two
What separation between you and me?
No discourse No anxiety
Male
Hey, the king...
Two
We are together today...
Male
the Han
Male
We are no longer ourselves.
Two
Rendered not one
The darkness is moving away from our path
The memories we thought of today are dying.
Together today
Two
Hey King
Two
We are together today...
Male
Ha-ha-ha
Male
We are no longer ourselves.
Two
Rendered not one
Frequently Asked Questions
Who sang Hey Raja?
Hey Raja was sung by S. P. Balasubrahmanyam and Mano.
Who composed the music for Hey Raja?
Hey Raja music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Hey Raja?
Hey Raja lyrics were penned by Gangai Amaran.
Hey Raja is from which movie?
Hey Raja is a song from the Tamil movie Jallikattu (1987).