Idhu Kalaingarkal Ulagam Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanSujathaPrabhuGeetha
Idhu Kalaingarkal Ulagam Song Lyrics is the track from “Sumangali” Tamil Film – 1983, Starring Sivaji Ganesan, Sujatha, Prabhu and Geetha. This song was sung by T. M. Soundararajan and Chorus. The music was composed by M. S. Viswanathan. Lyrics works penned by Vaali.
குழு : ..........................
ஆண்
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு
ஆ....ஆ....ஆ....ஆ.....
ஆண்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
குழு
ஆ....ஆ....ஆ....ஆ.....
ஆண்
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
பெண்
இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்......
ஆண்
இதை இளைஞர்கள் உலகம் தேடி வரும்
எங்கள் இசையுடன் லயித்து ஆடி வரும்......
இருவர்
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
தினம் காவியம் படைக்கும் புது உலகம்
குழு : ..........................
பெண்
நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்
நாளொரு மேடை என்று நகர்வலம் போகும்
எங்கள் தோள்களில் மாலை மக்கள் சூடிட கூடும்
ஆண்
ஆடல் என்பதும் பாடல் என்பதும்
அந்த இறைவன் கொடுத்த பரிசு
இதை பார்க்கும் கண்களும் வாழ்த்தும் நெஞ்சமும்
அட அம்மம்மா அதிலும் பெரிசு.......
இருவர்
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு
ஆ....ஆ....ஆ....ஆ.....
இருவர்
தினம் காவியம் படைக்கும் புது உலக
குழு
ஆ....ஆ....ஆ....ஆ.....
ஆண்
ஆடை சூடும் ஆகாய மேகம்
அழகிய பெண்ணாக மாறும்
அதிசயம் கண் கண்டதோ
பெண்
ஜாடை பேசும் சிங்கார மாது
அபிநயம் கொண்டாடும்போது
ஆனந்தம் என்னென்பதோ.......ஓ......
குழு : ......................
ஆண்
பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்
இருவர்
பலவகை தாளம் முழங்கிடும் காலம்
நடமிடும் பாவை நவரசக் கோலம்
ஆண்
இலையோடும் கனியோடும்
அசைந்திடும் கொடிமகள்...
இருவர்
இது கலைஞர்கள் உலகம் தனி உலகம்
குழு
ஆ....ஆ....ஆ....ஆ.....
இருவர்
தினம் காவியம் படைக்கும் புது உலக
குழு
ஆ....ஆ....ஆ....ஆ.....
ஆண்
வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க
வண்ணத் தோகை மயிலொன்று தத்தி வருகுது
தேகம் மினுமினுக்க மழை மேகம் உடனிருக்க
பெண்
அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள
அதன் மேனி இளங்காற்றில் மெல்ல மிதக்குது
பாதம் நடை பயில கொடி பூப்போல் இடை துவள
ஆண்
இந்த நடனக் கலாவள்ளி ஆடுகிறாள்
நாயகன் சந்தம் பாடுகிறான்
இதை ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே....
மனம் ஆனந்த ஓடையில் குளிக்கட்டுமே....ஏ.....ஏ....
………………..
Male Part
Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus
Aa….aa…aa….aa….
Male
Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus
Aa….aa…aa….aa….
Male Part
Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu
Female Part
Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum
Male
Idhai ilaingarla ulagam thedi varum
Engal isaiyudan layiththu aadi varum
Male Part
Idhu kalaingarkal ulagam thani ulagam
Dhinam kaaviyam padaikkum pudhu
……………….
Female Part
Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum
Naaloru medai endru nagarvalam pogum
Engal tholgalil maalai makkal soodida koodum
Male Part
Aadal enbathum paadal enbathum
Antha iraivan koduththa parishu
Idhai paarkkum kangalum vaazhththum nenjamum
Ada ammammmaa adhilum perisu
Both
Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus
Aa….aa…aa….aa….
Both
Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus
Aa….aa…aa….aa….
Male Part
Aadai soodum aagaayam megam
Azhagiya pennaaga maarum
Adhisayam kann kandatho
Female
Jaadai pesum singaara maathu
Abhinayam kondaadumpothu
Anantham ennenpatho….oo…
…………….
Male Part
Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam
Both
Palavagai thaalam muzhangidum kaalam
Nadamidum paavai navarasa kolam
Male Part
Ilaiyodum kaniyodum
Asainthidum kodimagal
Both
Idhu kalaingarkal ulagam thani ulagam
Chorus
Aa….aa…aa….aa….
Both
Dhinam kaaviyam padaikkum pudhu
Chorus
Aa….aa…aa….aa….
Male Part
Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka
Vanna thogai mayilondru thaththi varuguthu
Thegam minuminukka mazhai megam udanirukka
Female Part
Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala
Adhan meani ilangaatril mella mithakkuthu
Paatham nadai payila kodi poopol idai thuvala
Male Part
Intha nadana kalaa valli aadugiraal
Naayagan santham paadugiraan
Idhai aayiram kangal rasikkattumae
Manam anatha odaiyil kulikkattumae
Manam anatha odaiyil kulikkattumae….ae…ae….
I'm not sure what I'm saying.
Male
It's a world of artists.
group
I mean, I'm not...
Male
The day will bring a new world of epic
group
I mean, I'm not...
Male
It's a world of artists.
The day will bring a new world of epic
Female
This is what the world is looking for.
We're going to play with our music...
Male
This is what the world is looking for.
We're going to play with our music...
Two
It's a world of artists.
The day will bring a new world of epic
I'm not sure what I'm saying.
Female
One day, the movement will become a stage.
People can burn on our shoulders in the evening
One day, the movement will become a stage.
People can burn on our shoulders in the evening
Male
The Adal is a song
The gift of the Lord
The eyes of the people who see it and the hearts of the people who greet it
The motherfucker is more of a Paris...
Two
It's a world of artists.
group
I mean, I'm not...
Two
The day will bring a new world of epic proportions
group
I mean, I'm not...
Male
The clouds of the sky warming clothes
I was a beautiful woman.
The eye saw the wonder
Female
The lioness who speaks in a coat
When the Obedience is Celebrated
Happiness is what I am.
I'm not sure what I'm saying.
Male
The time of the multiples of the rhythms
The walking bow of Navarra
Two
The time of the multiples of the rhythms
The walking bow of Navarra
Male
Autumn and the Harvest
The flags are waving...
Two
It's a world of artists.
group
I mean, I'm not...
Two
The day will bring a new world of epic proportions
group
I mean, I'm not...
Male
The colorful shoulder is a touch of honey
The earth is full of rain clouds
The colorful shoulder is a touch of honey
The earth is full of rain clouds
Female
The manny floats slowly in the wind
The flag is a pedestrian-style flag with a flower-like shape.
The manny floats slowly in the wind
The flag is a pedestrian-style flag with a flower-like shape.
Male
This dance is Kalavanshi playing
The man sings the song
It's just a thousand eyes to enjoy.
The mind is in the flow of joy.
I'm just going to take a shower in the flow of joy.
Frequently Asked Questions
Who sang Idhu Kalaingarkal Ulagam?
Idhu Kalaingarkal Ulagam was sung by T. M. Soundararajan and Chorus.
Who composed the music for Idhu Kalaingarkal Ulagam?
Idhu Kalaingarkal Ulagam music was composed by M. S. Viswanathan.
Who wrote the lyrics of Idhu Kalaingarkal Ulagam?
Idhu Kalaingarkal Ulagam lyrics were penned by Vaali.
Idhu Kalaingarkal Ulagam is from which movie?
Idhu Kalaingarkal Ulagam is a song from the Tamil movie Sumangali (1983).