Idhu Venum Eduthukkava Song Lyrics
from Thappu Kanakku · 1988
Music Director
Lyricist
Singers
Starring
Saran RajChandrasekarMadhuriAsha Rani
Idhu Venum Eduthukkava Song Lyrics is the track from “Thappu Kanakku” Tamil Film – 1988, Starring Saran Raj, Chandrasekar, Madhuri and Asha Rani. This song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The music was composed by M. S. Viswanathan. Lyrics works penned by Vaali.
ஆண்
இது வேணும் எடுத்துக்கவா
பெண்
இனிமேலும் தடுத்துக்கவா
ஆண்
இது வேணும் எடுத்துக்கவா
பெண்
இனிமேலும் தடுத்துக்கவா
ஆண்
இந்த மாலை வெளிச்சம் ஒரு
மயக்கம் தருவதென்ன
சோலை கிளி இரண்டு கூடி களிப்பதென்ன
இந்த மாலை வெளிச்சம் ஒரு
மயக்கம் தருவதென்ன
சோலை கிளி இரண்டு கூடி களிப்பதென்ன
பெண்
தித்தித்ததோ அந்த காதல் கதை
சந்தித்ததோ நல்ல காலம் நம்மை
ஆண்
தித்தித்ததோ அந்த காதல் கதை
சந்தித்ததோ நல்ல காலம் நம்மை
பெண்
இது வேணும் எடுத்துக்கவா
ஆண்
இனிமேலும் தடுத்துக்கவா
பெண்
உனைக் காணும் வரைக்கும்
தினம் தினம் கண்கள் தவிக்கும்
உனைக் காணும் வரைக்கும்
தினம் தினம் கண்கள் தவிக்கும்
பெண்
வரும் கனவுகள் நினைவுகள் கனிந்திடும்
விளைவுகள் ஏக்கம் கொடுக்கும்
இளமையின் நோக்கம் துடிக்கும்
ஆண்
இது காதல் வசந்தம் மனதினில் வீசும் சுகந்தம்
இது காதல் வசந்தம் மனதினில் வீசும் சுகந்தம்
உன் அழகிய வளைக்கரம் இசைத்திடும் சுபஸ்வரம்
நாளும் சுகம்தான் இது நாதஸ்வரந்தான்
பெண்
கண்பட்டுத்தான் இன்று கனியானதோ
கைப்பட்டுத்தான் இன்பம் பரிமாறுதோ
ஆண்
இது வேணும் எடுத்துக்கவா
பெண்
இனிமேலும் தடுத்துக்கவா....
ஆண்
பழம் பாலில் விழுந்து பாலுடன் தேனில் கலந்து
பழம் பாலில் விழுந்து பாலுடன் தேனில் கலந்து
புது மலரிலும் மதுவிலும் பனியிலும் இணைந்திட
தேகம் பிறந்து நெருங்குது நேரம் அறிந்து
பெண்
விழி வேலில் விழுந்து விழுந்ததும் வேகம் எழுந்து
விழி வேலில் விழுந்து விழுந்ததும் வேகம் எழுந்து
உன் அழகிய உதடுகள் பழகிய சுவடுகள்
யாவும் அறிந்தேன் தினம் வானில் பறந்தேன்
ஆண்
முத்துக்களில் இது முத்தானதோ
முத்தங்களில் இது சத்தானதோ
ஆண்
இது வேணும் எடுத்துக்கவா
பெண்
இனிமேலும் தடுத்துக்கவா....
Male Part
Idhu venum eduththukkavaa
Female
Inimelum thaduththukkavaa
Male
Idhu venum eduththukkavaa
Female
Inimelum thaduththukkavaa
Male Part
Intha maalai velicham
Oru mayakkam tharuvathenna
Solai kili irandu koodi kalippathenna
Intha maalai velichcham
Oru mayakkam tharuvathenna
Solai kili irandu koodi kalippathenna
Female Part
Thitthithatho antha kadhal kadhai
Santhiththatho nalla kaalam nammai
Male
Thitthithatho antha kadhal kadhai
Santhiththatho nalla kaalam nammai
Female Part
Idhu venum eduththukkavaa
Male
Inimelum thaduththukkavaa
Female Part
Unai kaanum varaikkum
Dhinam dhinam kangal thavikkum
Unai kaanum varaikkum
Dhinam dhinam kangal thavikkum
Female Part
Varum kanavugal ninaivugal kaninthidum
Vilavugal yaekkam kodukkum’
Ilamaiyin nokkam thudikkum
Male Part
Idhu kadhal vasantham
Manathinil veesum sugantham
Idhu kadhal vasantham
Manathinil veesum sugantham
Un azhagiya valaikaram isaiththidum suasvaram
Naalum sugamthaan idhu naathasvaranthaan
Female Part
Kann pattuththaan indru kaniyaanatho
Kaipattuththaan inbam parimaarutho
Male Part
Idhu venum eduththukkavaa
Female
Inimelum thaduththukkavaa
Male Part
Pazham paalil vizhunthu paaludan thenil kalanthu
Pazham paalil vizhunthu paaludan thenil kalanthu
Pudhu malarilum madhuvilum paniyilum inainthida
Thegam piranthu nerunguthu neram arinthu
Female Part
Vizhi velil vizhunthu vizhunththathum vegam ezhunthu
Vizhi velil vizhunthu vizhunththathum vegam ezhunthu
Un azhagiya udhadugal pazhagiya suvadugal
Yaavum arinthaen dhinam vaanil paranthaen
Male Part
Muththukalail idhu muththaanatho
Muththangalil idhu saththaanatho
Male Part
Idhu venum eduththukkavaa
Female
Inimelum thaduththukkavaa
Male
Take this one.
Female
Stop it any longer
Male
Take this one.
Female
Stop it any longer
Male
This evening's light is a
What is the cause of the fainting?
What is the meaning of the two grain of corn?
This evening's light is a
What is the cause of the fainting?
What is the meaning of the two grain of corn?
Female
The love story that wrapped up
We had a good time meeting
Male
The love story that wrapped up
We had a good time meeting
Female
Take this one.
Male
Stop it any longer
Female
Until I see you
Day by day, my eyes are blinking.
Until I see you
Day by day, my eyes are blinking.
Female
The future dreams will bring back memories
The consequences are depressing
The purpose of youth is to beat
Male
It's the spring of love, the sweetness that blows through my mind.
It's the spring of love, the sweetness that blows through my mind.
The beautiful bow of your beautiful bow
It is the day and the health of this Nathaswarand
Female
The fruitfulness of the present day is evident.
The only thing that makes you happy is being caught.
Male
Take this one.
Female
I'm not going to stop you.
Male
The fruit falls on the milk and is mixed with the milk and honey
The fruit falls on the milk and is mixed with the milk and honey
To combine fresh flowers, wine, and snow
Knowing that the time is near for the birth of the nation
Female
The moment the alarm went off, the speed rose.
The moment the alarm went off, the speed rose.
Your beautiful lips are used to the drafts
Everybody knew I was flying the day.
Male
Is it the pearl of pearls?
Is it a bit of a kiss?
Male
Take this one.
Female
I'm not going to stop you.
Frequently Asked Questions
Who sang Idhu Venum Eduthukkava?
Idhu Venum Eduthukkava was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
Who composed the music for Idhu Venum Eduthukkava?
Idhu Venum Eduthukkava music was composed by M. S. Viswanathan.
Who wrote the lyrics of Idhu Venum Eduthukkava?
Idhu Venum Eduthukkava lyrics were penned by Vaali.
Idhu Venum Eduthukkava is from which movie?
Idhu Venum Eduthukkava is a song from the Tamil movie Thappu Kanakku (1988).