Ikkaraikku Akkarai Pachai Song Lyrics
from Akkarai Pachchai · 1974
Music Director
Lyricist
Singers
Starring
Jai ShankarLakshmiRavi ChandranYoga Chitra
Ikkaraikku Akkarai Pachai Song Lyrics is the track from “Akkarai Pachchai” Tamil Film – 1974, Starring Jai Shankar, Lakshmi, Ravi Chandran and Yoga Chitra. This song was sung by M. S. Vishwanathan. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
ஆண்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என் வீட்டுக் கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
ஆண்
சம்சாரியின் ஆசை சன்யாசம்
சம்சாரியின் ஆசை சன்யாசம்
அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு மான் அலையும் கண்கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி
ஆண்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
ஆண்
கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கைப்போட்டு நீந்துகின்ற மனிதா
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா
ஆண்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
ஆண்
மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
ஆண்
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப்பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை
Male Part
Ikkaraikku akkarai pachai
Endrum ikkaraikku akkarai pachai
Illaatha porul meedhu
Ellorkkum aasai varum
Ikkaraikku akkarai pachai
Endrum ikkaraikku akkarai pachai
En veettu kannaadi
En mugathai kaatavillai
Ikkaraikku akkarai pachai
Endrum ikkaraikku akkarai pachai
Male Part
Samsaariyin aasai sanyaasam
Samsaariyin aasai sanyaasam
Andha sanyaasiyin aasai samsaaram
Kaanalukku maanalayum kankanda kaatchi
Kan munnae kaanungal oru kodi saatchi
Male Part
Ikkaraikku akkarai pachchai
Endrum ikkaraikku akkarai pachai
Male Part
Kadal meedhu vizhunthorgal neenthungal
Kani meedhu vizhunthorgal unnungal
Vazhi saalai kandoral sellungal
Poga vazhi indri nirpavargal nillungal
Kal tharaiyil kai pottu neenthugindra manidha
Kaalam itta kattalayai maattruvathu elidha
Male Part
Ikkaraikku akkarai pachai
Endrum ikkaraikku akkarai pachai
Male Part
Mazhai naalil un kangal veiyil thedum
Kodai veiyil naalil un meni kulir thedum
Adhu thedi idhu thedi alaigindraai
Vaazhvil edhu vanthu sernthaalum thavikkindraai
Avar avarkku vaaitha idam
Avan potta pitchai
Ariyaadha maanidarkku akkaraiyil ichai
Male Part
Illaadha porul meedhu
Ellorkkum aasai varum
Ikkaraikku akkarai pachai
Endrum ikkaraikku akkarai pachai
Male
Green on the other side
And the green on the other side
on the object that is not
Everyone wants to be a part of it.
Green on the other side
And the green on the other side
My home mirror
Didn't show my face
Green on the other side
And the green on the other side
Male
Samsara's wish was sanjaam
Samsara's wish was sanjaam
The desire of the Sanjay is a sham.
The canal is a spectacular sight
A million witnesses witnessed the event.
Male
Green on the other side
And the green on the other side
Male
The dead in the sea swim
Eat the fruit that fell on it
The road leads to the road
Standing up for those who are out of the way
The man who is swimming with his hands on the stone floor
It is easy to change the time-out command
Male
Green on the other side
And the green on the other side
Male
On a rainy day, your eyes will look for light
On a hot summer's day your manny looks cold
You're looking for it. You're looking for it.
You're going to miss everything in life.
The place of his coming
He begged.
The Bible says that "they are not afraid of the things that are happening to them".
Male
on the object that is not
Everyone wants to be a part of it.
The coastline is a beautiful place.
And the other side of the river is the
Frequently Asked Questions
Who sang Ikkaraikku Akkarai Pachai?
Ikkaraikku Akkarai Pachai was sung by M. S. Vishwanathan.
Who composed the music for Ikkaraikku Akkarai Pachai?
Ikkaraikku Akkarai Pachai music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Ikkaraikku Akkarai Pachai?
Ikkaraikku Akkarai Pachai lyrics were penned by Kannadasan.
Ikkaraikku Akkarai Pachai is from which movie?
Ikkaraikku Akkarai Pachai is a song from the Tamil movie Akkarai Pachchai (1974).