Illavattam Kai Thattum Song Lyrics
from My Dear Marthandan · 1990
Music Director
Lyricist
Singers
Starring
PrabhuKhushbu
Illavattam Kai Thattum Song Lyrics is the track from “My Dear Marthandan” Tamil Film – 1990, Starring Prabhu and Khushbu. This song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
குழு
ஆஅ......ஆஅ.....ஆ....ஆ....ஆஅ.....ஆஅ.....
ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...
பெண்
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்
பெண்
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பெண்
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஆண்
கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ
மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ
உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ
உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ
குழு
ஆஅ......ஆஅ.....ஆ....ஆ....ஆஅ.....ஆஅ.....
ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...
பெண்
என் போலே பெண் தேடி
நின்றாய் நீண்ட பொழுதாய்
நீ தந்த எண்ணங்கள்
நெஞ்சில் ஆழம் விழுதாய்
ஆண்
கல்யாண மாலை கையோடு கொண்டு
வந்தால் வாசல் திறக்கும்
பெண்
பொட்டோடு பூவும் பொன் மஞ்சள் தானும்
தந்தால் வாழ்வு சிறக்கும்
ஆண்
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை ஏட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்
ஆண்
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
ஆண்
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
பெண்
குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி
விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன் மேனி
மலை வண்ணம் அள்ளட்டும் குற்றாலம்
மணி வண்ணம் சேரட்டும் சிங்காரம்
ஆண்
இந்நேரம் உன் பார்வை
என் மேல் பாணம் விடுமா....ஆ....
விட்டாலும் சுட்டாலும்
பெண்ணின் நாணம் விடுமா.....ஆ.....
பெண்
உன்னோடு மாது ஒன்றான போது
கண்டால் காதல் சுகம்தான்
ஆண்
ஒன்றான போது ரெண்டாவதேது
இன்பம் நூறு யுகம்தான்
பெண்
இளவட்டம் கை தட்டும் டும் டும்
ஆண் : திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
பெண்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஆண்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்
இருவர்
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பெண்
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
Chorus
Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Female Part
Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum
Oru sontham pudhu pantham malarattum dum
Oru sorkkam adhil inbam thodarattum dum
Female Part
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Female Part
Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum
Male Part
Kanavukkul kannukkul vanthaayo
Manathukkul nenjukkul nindraayo
Udalukkul ottikkol endraeno
Udhadugal muththukkal thanthaeno
Chorus
Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Female Part
En polae penn thedi
Nindraai neenda pozhuthaai
Nee thantha ennangal
Nenjil aazham vizhuthaai
Male Part
Kalyaana maalai kaiyodu kondu
Vanthaalvaasal thirakkum
Female
Pottodu pooovum pon manjal thaanum
Thanthaal vaazhvu sirakkum
Female Part
Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum
Oru sontham pudhu pantham malarattum dum
Oru sorkkam adhil inbam thodarattum dum
Female Part
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Male Part
Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum
Female Part
Kural vannam konjattum kalyaani
Viral vannam kollattum ponn maeni
Malai vannam allattum kuttraalam
Mani vannam saerattum singaaram
Male Part
Inneram un paarvai
En mael baanam vidumaa….aa…
Vittaalum suttaalum
Pennin naanam vidumaa…..aa…
Female Part
Unnodu maadhu ondraana pothu
Kandaal kadhal sugamthaan
Male
Ondrana pothu rendaavathedhu
Inbam nooru yugamthaan
Female Part
Ilavattam kai thattum dum dum
Male
Dhisai ettum ketkattum dum dum
Female
Oru sontham pudhu pantham malarattum dum
Male
Oru sorkkam adhil inbam thodarattum dum
Both
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Female Part
Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum
group
I'm not going to say anything.
I'm going to tell you what I'm going to do.
Female
The young man's hand is shaking
The Bible says that "they will be obedient to the voice of the Lord".
A new bond of selfishness can blossom
A paradise where they will enjoy themselves
Female
The same is true of the Bible.
I'll see you later, Dad.
The same is true of the Bible.
I'll see you later, Dad.
Female
The young man's hand is shaking
The Bible says that "they will be obedient to the voice of the Lord".
Male
The Bible says that "they will not be ashamed of themselves".
The Bible says that "they will not be ashamed of themselves".
I'm not going to be able to get my hands on it.
I put pearls in my lips
group
I'm not going to say anything.
I'm going to tell you what I'm going to do.
Female
Looking for my pole girl
You stood there for a long time.
What are your thoughts?
The Bible says that "they will not be disappointed".
Male
The wedding evening was held in hand
When you come, the door opens.
Female
The flower with the bud and the golden yellow
The Bible says that "the righteous will be saved".
Male
The young man's hand is shaking
He is a guide and a listener.
A new bond of selfishness can blossom
A paradise where they will enjoy themselves
Male
The same is true of the Bible.
I'll see you later, Dad.
The same is true of the Bible.
I'll see you later, Dad.
Male
The young man's hand is shaking
The Bible says that "they will be obedient to the voice of the Lord".
Female
The sound of the voice is a little bit more colorful, Marriage
Let the finger coloring go gold man
The mountain is a colorful culprit
The horn adding the color of the bell
Male
This time your eyes
I'm not going to be able to get out of here.
Whether you shoot or
The woman's coin is gone.
Female
When you are with the devil
Love is a cure for all
Male
When one is the second
The joy of a century is a century.
Female
The young man's hand is shaking
Male: Hearing the direction
Female
A new bond of selfishness can blossom
Male
A paradise where they will enjoy themselves
Two
The same is true of the Bible.
I'll see you later, Dad.
The same is true of the Bible.
I'll see you later, Dad.
Female
The young man's hand is shaking
The Bible says that "they will be obedient to the voice of the Lord".
Frequently Asked Questions
Who sang Illavattam Kai Thattum?
Illavattam Kai Thattum was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
Who composed the music for Illavattam Kai Thattum?
Illavattam Kai Thattum music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Illavattam Kai Thattum?
Illavattam Kai Thattum lyrics were penned by Vaali.
Illavattam Kai Thattum is from which movie?
Illavattam Kai Thattum is a song from the Tamil movie My Dear Marthandan (1990).