Inangalile Enna Song Lyrics
from Nalla Penmani · 1979
Music Director
Lyricist
Singers
Starring
R. MuthuramanSreevidyaMajor SundararajanSowkar Janaki Music Director : V. KumarLyrics : VaaliNa
Inangalile Enna Song Lyrics is the track from “Nalla Penmani” Tamil Film – 1979, Starring R. Muthuraman, Sreevidya, Major Sundararajan, Sowkar Janaki Music Director : V. Kumar, Lyrics : Vaali and Na. This song was sung by K. J. Yesudas and K. Swarna. The music was composed by V. Kumar. Lyrics works penned by Pulamaipithan.
ஆண்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
ஆண்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
ஆண்
நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்
நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டிணம்
பெண் : தாங்காது கண்ணா
என் தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள் உன்
துணை தேடும் மீனினம்
ஆண்
குறுநகை முத்தினம்
கொடி இடை இது நூலினம்
ஆண்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
பெண்
கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தனம்
கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தனம்
ஆண்
தென்பாங்கு பாடும்
உன் செவ்வாயோ தேனினம்
தேன் உண்ண வந்தேன்
பொன் வண்டோடு ஓரினம்
பெண்
விழி நிறம் அஞ்சனம்
சிவந்தது ஒரு நூதனம்
ஆண்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
பெண்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
ஆண்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
பெண்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்
ஆண்
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்...
Male Part
Inangalilae enna inam penninam
Inangalilae enna inam penninam
Female
Mei ezhuthukalil irukkum antha mellinam
Male
Manathukullae irukkum aasai vallinam
Female
En mannanukku pidithathellam idaiyinam
Male Part
Inangalilae enna inam penninam
Female
Mei ezhuthukalil irukkum antha mellinam
Male
Manathukullae irukkum aasai vallinam
Female
En mannanukku pidithathellam idaiyinam
Male Part
Neeyae en selva rathinam
Nenjamthaan kanji pattinam
Neeyae en selva rathinam
Nenjamthaan kanji pattinam
Female Part
Neeyae en selva rathinam
En thalil maeni poovinam
Thoongaatha kangal
Un thunai thedum meeninam
Male
Kurunagai muthinam
Kodi idai idhu noolinam
Male Part
Inangalilae enna inam penninam
Female
Mei ezhuthukalil irukkum antha mellinam
Male
Manathukullae irukkum aasai vallinam
Female
En mannanukku pidithathellam idaiyinam
Female Part
Kanna un kadhal tharisanam
Kaiyaal nee poosu santhanam
Kanna un kadhal tharisanam
Kaiyaal nee poosu santhanam
Male Part
Thenpaangu paadum
Un sevvaayo thaeninam
Thaen unna vanthaen
Pon vandodu orinam
Female
Vizhi niram anjanam
Sivanthathu oru noodhanam
Male Part
Inangalilae enna inam penninam
Female
Mei ezhuthukalil irukkum antha mellinam
Male
Manathukullae irukkum aasai vallinam
Female
En mannanukku pidithathellam idaiyinam
Male
Inangalilae enna inam penninam
Male
What race of women is the race of the races?
What race of women is the race of the races?
Female
The thinness of the real characters
Male
The desire is a powerful force within the mind.
Female
My king liked everything in between.
Male
What race of women is the race of the races?
Female
The thinness of the real characters
Male
The desire is a powerful force within the mind.
Female
My king liked everything in between.
Male
You are my treasure
The heart is the heart of Kanji Pattan
You are my treasure
The heart is the heart of Kanji Pattan
Woman: Can't bear the look
My little man is a landlord
Your sleepless eyes
Fish looking for a companion
Male
The pearl of small size
The flag is a library
Male
What race of women is the race of the races?
Female
The thinness of the real characters
Male
The desire is a powerful force within the mind.
Female
My king liked everything in between.
Female
The vision of your love
By hand you are a cat's nest
The vision of your love
By hand you are a cat's nest
Male
The South Sing
Your Tuesday honeymoon
I came to eat honey
The same can be said of the gold rush.
Female
The color of the alarm
Red is a novelty
Male
What race of women is the race of the races?
Female
The thinness of the real characters
Male
The desire is a powerful force within the mind.
Female
My king liked everything in between.
Male
What race of woman...
Frequently Asked Questions
Who sang Inangalile Enna?
Inangalile Enna was sung by K. J. Yesudas and K. Swarna.
Who composed the music for Inangalile Enna?
Inangalile Enna music was composed by V. Kumar.
Who wrote the lyrics of Inangalile Enna?
Inangalile Enna lyrics were penned by Pulamaipithan.
Inangalile Enna is from which movie?
Inangalile Enna is a song from the Tamil movie Nalla Penmani (1979).