Iraivanukke Therinthu Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
R. S. ManoharSreevidyaSivakumarKutti PadminiO.A.K. Devar
Iraivanukke Therinthu Song Lyrics is the track from “Sisubalan” Tamil Film – 1974, Starring R. S. Manohar, Sreevidya, Sivakumar, Kutti Padmini and O.A.K. Devar. This song was sung by Rajesh Krishnan. The music was composed by Kunnakudi Vaithiyanathan. Lyrics works penned by Poovai Sengkuttuvan.
ஆண்
இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்....
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்....
ஆண்
தாமரையில் நூலெடுத்தே
தறி நெய்தால் பலனுமில்லை
பாமரனின் கண்களுக்கு
பாவ புண்யம் தெரிவதில்லை
பாமரனின் கண்களுக்கு
பாவ புண்யம் தெரிவதில்லை
ஒருவர் செய்த பாவ புண்யம்
மற்றவர்க்கே சேர்வதில்லை.....
ஆண்
இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்....
அவன் மனமும் கல்லாகும்....
ஆண்
தண்ணீரும் உலகினிலே
மூன்று முறை பிழை பொறுக்கும்
தண்ணீரும் உலகினிலே
மூன்று முறை பிழை பொறுக்கும்
ஆண்
கண்ணனோ நூறு முறை
நான் செய்யும் பிழை பொறுப்பான்
கண்ணனோ நூறு முறை
நான் செய்யும் பிழை பொறுப்பான்
ஆண்
பொன்னான மனையாளும்
முன்னூறு பிழை பொறுப்பாள்
பொன்னான மனையாளும்
முன்னூறு பிழை பொறுப்பாள்
என் தாயும் எனக்காக
எத்தனைதான் பிழை பொறுப்பாள்......
என் தாயும் எனக்காக
எத்தனைதான் பிழை பொறுப்பாள்......
ஆண்
இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்....
அவன் மனமும் கல்லாகும்....
அவன் மனமும் கல்லாகும்....
அவன் மனமும் கல்லாகும்....
அவன் மனமும் கல்லாகும்....
Male Part
Iraivanukke therinthu vidum
Ennamellaam purinthuvidum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum
Male Part
Thamaraiyil nooleduththae
Thari neithaal palanumillai
Paamarnin kangalukku
Paava puniyam therivathillai
Paamarnin kangalukku
Paava puniyam therivathillai
Oruvar seitha paava punyam
Mattravarkke saervathillai
Male Part
Iraivanukke therinthu vidum
Ennamellaam purinthuvidum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Male Part
Thanneerum ulaginilae
Moondru murai pizhai porukkum
Thanneerum ulaginilae
Moondru murai pizhai porukkum
Male Part
Kannano nooru murai
Naan seiyum pizhai poruppaan
Kannano nooru murai
Naan seiyum pizhai poruppaan
Male Part
Ponnaana manaiyaalum
Munnoru pizhai poruppaal
Ponnaana manaiyaalum
Munnoru pizhai poruppaal
En thaayum enakkaga
Eththanaithaan pizhai poruppaal
En thaayum enakkaga
Eththanaithaan pizhai poruppaal
Male Part
Iraivanukke therinthu vidum
Ennamellaam purinthuvidum
En nilaiyil avan irunthaal
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Avan manamum kallaagum
Male
The Lord will know.
The thought will be understood
If he were in my position
He's a rock and a hard place...
If he were in my position
He's a rock and a hard place...
Male
The Bible is written in copper.
The seed of the vine is fruitless
The eyes of the Pomeranian
The sins of the world are not known.
The eyes of the Pomeranian
The sins of the world are not known.
The resulting sin is a sinful act.
No one else is going to join...
Male
The Lord will know.
The thought will be understood
If he were in my position
He's a rock and a hard place...
He's a rock and a hard place...
Male
The world of water
Three times the error will be tolerated
The world of water
Three times the error will be tolerated
Male
A hundred times
I'm responsible for the mistake I make.
A hundred times
I'm responsible for the mistake I make.
Male
The Golden Man
Three hundred fault responsible
The Golden Man
Three hundred fault responsible
My mother and me
How many mistakes are responsible for...
My mother and me
How many mistakes are responsible for...
Male
The Lord will know.
The thought will be understood
If he were in my position
He's a rock and a hard place...
He's a rock and a hard place...
He's a rock and a hard place...
He's a rock and a hard place...
He's a rock and a hard place...
Frequently Asked Questions
Who sang Iraivanukke Therinthu?
Iraivanukke Therinthu was sung by Rajesh Krishnan.
Who composed the music for Iraivanukke Therinthu?
Iraivanukke Therinthu music was composed by Kunnakudi Vaithiyanathan.
Who wrote the lyrics of Iraivanukke Therinthu?
Iraivanukke Therinthu lyrics were penned by Poovai Sengkuttuvan.
Iraivanukke Therinthu is from which movie?
Iraivanukke Therinthu is a song from the Tamil movie Sisubalan (1974).