Irandu Kiligal Sernthu Song Lyrics
from Sorkkam Naragam · 1977
Music Director
Lyricist
Singers
Starring
SivakumarC. K. NageshMajor SundararajanS. A. AshokanVijayakumarThengai Srinivasan
Irandu Kiligal Sernthu Song Lyrics is the track from “Sorkkam Naragam” Tamil Film – 1977, Starring Sivakumar, C. K. Nagesh, Major Sundararajan, S. A. Ashokan, Vijayakumar and Thengai Srinivasan. This song was sung by P. Susheela. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பி. சுஷீலா
பெண்
இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்
இன்பக் காதல் நாடகம்
ஓ....இன்று தொடங்கும் காவியம்..
பெண்
இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்
இன்பக் காதல் நாடகம்
ஓ....இன்று தொடங்கும் காவியம்..
பெண்
திரண்ட பருவம் ஆடிப் பாடும்
சிட்டுக் குருவி ஓவியம்
ஓ.....திரண்ட பருவம் ஆடிப் பாடும்
சிட்டுக் குருவி ஓவியம்
சேரும் சுகங்கள் ஆயிரம்.......
பெண்
இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்
இன்பக் காதல் நாடகம்
ஓ....இன்று தொடங்கும் காவியம்..
பெண்
இறைவன் போட்ட விதியின்
கோட்டில் இதுவும் ஒரு வீடு
தலைவி இங்கே துணைவன் எங்கே
நடுவில் ஒரு கோடு
பெண்
இங்கே ஆடல் பாடல் சரஸக் கூடல்
நடனப் பெண்ணோடு....
அம்மா இதுவும் பண்பாடு........
அம்மா இதுவும் பண்பாடு........
பெண்
தங்கப் பதுமை அங்கம் முழுதும் தழுவும் கைராசி
தழுவி தழுவி தன்னை மறந்து மயக்கும் மகராசி
இங்கே கூடல் இல்லை சாந்தி இல்லை
குங்குமம் பூசி அம்மா பாவம் இவள் ராசி......
அம்மா பாவம் இவள் ராசி.....
பெண்
உள்ளப் பொருத்தம் உடலும் பொருத்தம்
ஒன்று சேர்ந்தார்கள் உறக்கம் இன்றி
விடிய விடிய மகிழ்ந்து வாழ்ந்தார்கள்
இங்கே தாலி ஒன்றே இந்தக் கழுத்து
தாங்க வைத்தார்கள் பாவம் ஏங்க வைத்தார்கள்
Female Part
Irandu kiligal saernthu nadaththum
Inba kadhal naadagam
Oo….indru thodangum kaaviyam
Female Part
Irandu kiligal saernthu nadaththum
Inba kadhal naadagam
Oo….indru thodangum kaaviyam
Female Part
Thiranda paruvm aadi paadum
Sittu kuruvi oviyam
Oo….thiranda paruvam aadi paadum
Sittu kuruvi oviyam
Serum sugangal aayiram
Female Part
Irandu kiligal saernthu nadaththum
Inba kadhal naadagam
Oo….indru thodangum kaaviyam
Female Part
Iraivan potta vithiyin
Kottil idhuvum oru veedu
Thalaivi ingae thunaivan engae
Naduvil oru kodu
Female Part
Ingae aadal paadal sarasa koodal
Nadana pennodu
Amma idhuvum panpaadu
Amma idhuvum panpaadu
Female Part
Thanga padhumai angam muzhuthum thazhuvum kairasi
Thazhuvi thazhuvi thannai maranthu mayakkum magarasi
Ingae koodal illai shanthi illai
Kungumam poosi amma paavam ival rasi
Amma paavam ival rasi
Female Part
Ulla poruththam udalum porutham
Ondru saernthaarkal urakkam indri
Vidiya vidiya magizhnthu vaazhnthaargal
Ingae thaali ondrae intha kazhuththu
Thaanga vaiththaargal paavam yaenga vaiththaargal
singer
B. Sushilla
Female
Two cloves will carry together
The play is a love affair.
Oh... the epic begins today...
Female
Two cloves will carry together
The play is a love affair.
Oh... the epic begins today...
Female
The season of the harvest will be filled with music
The painting of the dragonflies
Oh... the winter is playing
The painting of the dragonflies
The benefits of a thousand...
Female
Two cloves will carry together
The play is a love affair.
Oh... the epic begins today...
Female
The Lord's decree
This is a house on the line.
Where is the boss here?
A line in the middle
Female
Here is the song of Adal Sarsa
With the dancing lady...
Mom, this is also culture.
Mom, this is also culture.
Female
The whole body of the golden almond is embraced by the Kairazi
Maharaja who embraces and forgets himself
There is no peace here.
The mother of the monkey is a sinner.
Mother is sinful, she is a...
Female
The body is fit.
They were united without relations.
The first day of the week was a happy morning.
This is the same thing as this neck.
They were holding on to their sins.
Frequently Asked Questions
Who sang Irandu Kiligal Sernthu?
Irandu Kiligal Sernthu was sung by P. Susheela.
Who composed the music for Irandu Kiligal Sernthu?
Irandu Kiligal Sernthu music was composed by Shankar Ganesh.
Who wrote the lyrics of Irandu Kiligal Sernthu?
Irandu Kiligal Sernthu lyrics were penned by Kannadasan.
Irandu Kiligal Sernthu is from which movie?
Irandu Kiligal Sernthu is a song from the Tamil movie Sorkkam Naragam (1977).