Irulenbathu Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Ajay KarthiOthers
Irulenbathu Song Lyrics is the track from “Dark” Tamil Film – 2025, Starring Ajay Karthi and Others. This song was sung by Yuvan Shankar Raja. The music was composed by Manu Ramesan. Lyrics works penned by Ganesh K Babu.
பாடல் ஆசிரியர்
கணேஷ் கே பாபு
ஆண்
இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா
ஆண்
இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா
ஆண்
ரத்தத்தின் ஈரம் கொண்டு
மரணத்தின் விளிம்பினில் நின்று
சிரிக்கத்தான் எண்ணம் தோன்றாதா
ஆண்
இல்லையென்று நினைத்த ஒன்று
முழு உருவம் எடுத்த பின்பு
வேஷங்கள் கழிந்து போகாதா
ஆண்
இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா
ஆண்
இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா
ஆண்
என் பகல்களின் தூரம் குறைவு
என் இரவின் நிழல்கள் நான்கு
அக குரல்களின் அலறல்கள் இன்று
எனை விழுங்கிடும் சவ குழி என்று
முகம் மூடிட துடிக்கும் மண்ணாக
ஆண்
இருள் என்பது பயத்தின் நிறம்
உயிர் தீயும் அணைந்திடும் தினம்
பதில் தேடிடும் இரவுகள் நீங்காதா
ஆண்
இயலாதது நடந்திடும் கணம்
பொய் பேசிடும் நிஜங்களும் சுடும்
ஒரு நாள் மட்டும் உறங்கிட முடியாதா
ஹாஹாஹா
Male Part
Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha
Male Part
Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha
Male Part
Raththathin eeram kondu
Maranathin vizhimbinil nindru
Sirikkaththaan ennam thondraadha
Male Part
Illaiyendru ninaitha ondru
Muzhu uruvam edutha pinbu
Veshangal kalaindhu pogadha
Male Part
Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha
Male Part
Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha
Male Part
En pagalgalin dhooram kuraivu
En iravin nizhalgal naangu
Aga kuralgalin alaralgal indru
Enai vizhungidum sava kuzhi endru
Mugam moodida thudikkum mannaaga
Male Part
Irulenbathu bayathin niram
Uyir theeyum anainthidum dhinam
Badhil thedidum iravugal neengadha
Male Part
Iyalaadhadhu nadanthidum ganam
Poi pesidum nijangalum sudum
Oru naal mattum urangida mudiyaadha
Hahaha..
Songwriter
Ganesh Ke Babu
Male
The dark is the color of fear.
The Day of the Living Fire and the Blazing Fire
The night of searching for answers is gone.
Male
The moment the impossible happens
The truths that lie will be revealed.
Can't you just sleep for a day?
Male
With the moisture of the blood
Standing on the brink of death
Do you not think that you can laugh?
Male
What I thought was not
After taking the full picture
The Bible says that "they will not be ashamed of themselves".
Male
The dark is the color of fear.
The Day of the Living Fire and the Blazing Fire
The night of searching for answers is gone.
Male
The moment the impossible happens
The truths that lie will be revealed.
Can't you just sleep for a day?
Male
My days are short.
The shadows of my night are four
The sound of the voices of the underworld today
The dead pit that swallows us
As the dust of the face that beats
Male
The dark is the color of fear.
The Day of the Living Fire and the Blazing Fire
The night of searching for answers is gone.
Male
The moment the impossible happens
The truths that lie will be revealed.
Can't you just sleep for a day?
Ha ha ha
Frequently Asked Questions
Who sang Irulenbathu?
Irulenbathu was sung by Yuvan Shankar Raja.
Who composed the music for Irulenbathu?
Irulenbathu music was composed by Manu Ramesan.
Who wrote the lyrics of Irulenbathu?
Irulenbathu lyrics were penned by Ganesh K Babu.
Irulenbathu is from which movie?
Irulenbathu is a song from the Tamil movie Dark (2025).