Ivala Ivala Song Lyrics
from Charlie Chaplin 2 · 2018
Music Director
Lyricist
Singers
Starring
Prabhu DevaNikki GalraniAdah Sharma
Ivala Ivala Song Lyrics is the track from “Charlie Chaplin 2” Tamil Film – 2018, Starring Prabhu Deva, Nikki Galrani and Adah Sharma. This song was sung by Amrish. The music was composed by Amrish. Lyrics works penned by Prabhu Deva.
ஆண் : {இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு
அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளும் பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு} (2)
ஆண்
அய்ய்ய்
ஆண்
ஹே தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே
ஆண்
இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு
ஆண்
ஹோய் மேக் அப் போடல
தலை சீவல ஆனாலும் அவ முகம்
பிடிச்சுருக்கு
ஆண்
அத்தர் பூசல மல்லி வைக்கல
ஆனாலும் அவ வாசம்
பிடிச்சுருக்கு
ஆண்
கொளுகொளு இல்ல
ஒல்லியாவும் இல்ல
ஆனாலும் அவ ஷேப்
பிடிச்சுருக்கு
ஆண்
இங்கிலீஷ் பேசல
ஹிந்தி பேசல தமிழச்சி
அவள பிடிச்சுருக்கு
ஆண்
தனியாக பேசி சிரிக்கும்
பைத்தியம் ஆகிவிட்டேன்
கல்யாணம் ஆகாமல் நான்
கணவன் ஆகிவிட்டேன்
ஆண்
இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு
ஆண் : ............................
ஆண்
முட்ட முட்ட கண்ணுல
கொட்ட கொட்ட என்னை
முழுங்குற அழகு பிடிச்சுருக்கு
சட்டுன்னு நானும் பட்டுன்னு பார்த்தா
லுக்கு மாத்துறது பிடிச்சுருக்கு
ஆண்
என்னோட பிறந்தநாள் பிடிக்கல
ஆனா அவளோட பிறந்தநாள் பிடிச்சுருக்கு
என்னோட அம்மா அப்பாவிடவும்
அவளோட அம்மா அப்பா பிடிச்சுருக்கு
ஆண்
அவ செய்யும் குட்டி சேட்டைக்கு
அடிமை நான்தானே
அவளோட சுட்டி குழந்தைக்கு
அப்பா ஆவேனே
ஆண்
இவள இவள இவள இவள
இவள இவள இவள இவள
ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு
ரொம்ப பிடிச்சுருக்கு
அவள அவள அவள அவள
அவள அவள அவள அவள
அவளோ பிடிச்சுருக்கு எனக்கு
அவளும் பிடிச்சுருக்கு
ஆண்
அய்ய்ய்
ஆண்
ஹே தூரம் தூரம் தூரம்
தூரம்
தூரம் தூரம் தூரம் தூரம்
தூரம் போறாளே
என்னை தூக்கி போறாளே
போறாளே போறாளே போறாளே போறாளே
Male Part
Ivala ivala ivala ivala
Ivala ivala ivala ivala
Romba pudichirukku
Enakku romba pudichirukku
Male Part
Avala avala avala avala
Avala avala avala avala
Avalo pidichirukku
Enakku avalum pudichirukku
Male Part
Ivala ivala ivala ivala
Ivala ivala ivala ivala
Romba pudichirukku
Enakku romba pudichirukku
Male Part
Avala avala avala avala
Avala avala avala avala
Avalo pidichirukku
Enakku avalum pudichirukku
Male Part
Hey dhooram dhooram dhooram
Dhooram
Dhooram dhooram dhooram dhooram
Dhooram poralae
Ennai thookki poraalae
Male Part
Ivala ivala ivala ivala
Ivala ivala ivala ivala
Romba pudichirukku
Enakku romba pudichirukku
Male Part
Hey make-up podala
Thalai seevala
Aanalum ava mugam pudichirukku
Aththar poosala malli vekkala
Aanalum ava vaasam pudichirukku
Male Part
Kolu kolu illa
Olliyaavum illa
Aanalum ava shape pudichirukku
English pesala hindi pesala
Thamizhachi avala pudichirukku
Male Part
Thaniyaaga pesi sirikkum
Paithiyam aagi vitten
Kalyanam aagamal naan
Kanavan aagi vitten
Male Part
Ivala ivala ivala ivala
Ivala ivala ivala ivala
Romba pudichirukku
Enakku romba pudichirukku
………………………..
Male Part
Mutta mutta kannula
Kotta kotta enna
Muzhungura azhagu pudichirukku
Sattunu naanum pattunu paartha
Looku maathurathu pudichirukku
Male Part
Ennoda pirantha naal
Pudikkavillai
Aana avaloda pirantha naal
Pudichirukku
Ennoda amma appa vidavum
Avaloda amma appa pudichirukku
Male Part
Ava seiyum kutty settaikku
Adimai naanthanae
Avaloda chutty kozhanthaikku
Appa aavenae
Male Part
Ivala ivala ivala ivala
Ivala ivala ivala ivala
Romba pudichirukku
Enakku romba pudichirukku
Male Part
Avala avala avala avala
Avala avala avala avala
Avalo pidichirukku
Enakku avalum pudichirukku aaiii
Male Part
Hey dhooram dhooram dhooram
Dhooram
Dhooram dhooram dhooram dhooram
Dhooram poralae
Ennai thookki poraalae
Poraalae poraalae poraalae poraalae
Man: {She's the one she's the one}
She's the one.
I like it a lot.
I like it.
She's her
She's her
I like her too.
She likes it too} (2)
Male
Oh, my God.
Male
Hey distance distance distance
distance
Distance is distance is distance
Going away
You're going to throw me away.
Male
She's the one.
She's the one.
I like it a lot.
I like it.
Male
Hey make up the bowl
She had a head shave, but her face was still
The catcher
Male
The Bible does not say that the Bible is a book of wisdom.
But she's still a
The catcher
Male
No fire
There is no Ollia.
But she's shabby.
The catcher
Male
English speaking
Hindi speaking Tamil
She likes it.
Male
The Bible says that "they will be ashamed of themselves".
I'm going crazy.
I am not married
I became a husband
Male
She's the one.
She's the one.
I like it a lot.
I like it.
I'm not sure what I'm saying.
Male
The egg egg is the eye
I'm going to get a little bit of a kick out of you.
The whole world is beautiful.
I saw the cat and I saw the cat.
He likes to change.
Male
I don't like my birthday.
But she's having a birthday party.
My mother and father were more important than me.
She and her parents were very fond of her.
Male
And the little crab she makes
I am a slave
She is a child.
Father Aven
Male
She's the one.
She's the one.
I like it a lot.
I like it.
She's her
She's her
I like her.
She likes it too.
Male
Oh, my God.
Male
Hey distance distance distance
distance
Distance is distance is distance
Going away
You're going to throw me away.
You're going to go, you're going to go.
Frequently Asked Questions
Who sang Ivala Ivala?
Ivala Ivala was sung by Amrish.
Who composed the music for Ivala Ivala?
Ivala Ivala music was composed by Amrish.
Who wrote the lyrics of Ivala Ivala?
Ivala Ivala lyrics were penned by Prabhu Deva.
Ivala Ivala is from which movie?
Ivala Ivala is a song from the Tamil movie Charlie Chaplin 2 (2018).