Jaeppilor Bommai Song Lyrics
from Aandi Petra Selvan · 1957
Music Director
Lyricist
Singers
Starring
“N. T. Rama RaoLakshmi Rajyam" in a lead role
Jaeppilor Bommai Song Lyrics is the track from “Aandi Petra Selvan” Tamil Film – 1957, Starring “N. T. Rama Rao and Lakshmi Rajyam" in a lead role. This song was sung by S. C. Krishnan. The music was composed by T. Chalapathi Rao. Lyrics works penned by Kuyilan.
ஆண்
ஹே ஜேப்பிலோர் பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஆண்
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஆண்
மொத்தின மொத்துல எதிரியும் ஓட
மொத்தின மொத்துல எதிரியும் ஓட
எனக்கு திறத்தை கொடுத்த உன்னை
பக்தியோடு நின் விக்ரஹம் தன்னை
பாங்குடன் தொழுவேன் நித்தியம் அம்மா
ஆண்
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஆண்
கலகம் தப்புத்தண்டா
தினம் தினம் ஓங்குக
சங்க நாதமுடன்
அவர் மேல் போரிட
ஆண்
கலகம் தப்புத்தண்டா
தினம் தினம் ஓங்குக
சங்க நாதமுடன்
அவர் மேல் போரிட
தீயரின் தப்புக்கு பிச்சை போட்டிட
செய்து எந்தன் பெயர் காத்திடு அம்மா
ஆண்
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஆண்
மகராஜருக்கு மனம் தடுமாறி
மந்திரி பதவி என் தலை மேல் வந்தால்
மகராஜருக்கு மனம் தடுமாறி
மந்திரி பதவி என் தலை மேல் வந்தால்
வேடிக்கையாக இவ்வூரை ஆளுவேன்
யோசிப்போர் பல கை விடுவேன் அம்மா
ஆண்
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஆண்
மாநிலமே புகழ்
மடமையில் போல் பெண்
மல்லியை எனக்கு
மணமும் செய்திட்டால்
ஆண்
மாநிலமே புகழ்
மடமையில் போல் பெண்
மல்லியை எனக்கு
மணமும் செய்திட்டால்
தகிட ததிங்கின தகத்தை என்று
சண்ட பிரசங்கனாய்
ஆடுவேன் அம்மா
ஆண்
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் பொம்மை
ஜே ஜே ஜே பொம்மை
ஜேப்பிலோர் ஜேப்பிலோர்
ஜேப்பிலோர் பொம்மை....
Male Part
Hae jaeppilor bommai
Jaeppilor bommai
Male Part
Jae jae jae bommai
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Male Part
Moththina moththula edhiriyum oda
Moththina moththula edhiriyum oda
Enakku thiraththai koduththa unnai
Bakthiyodu ni vikraham thannai
Paangudan thozhuvaen niththiyam amma
Male Part
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Male Part
Kalagam thapputhandaa
Dhinam dhinam onguga
Sanga naadhamudan
Avar mael porida
Male Part
Kalagam thapputhandaa
Dhinam dhinam onguga
Sanga naadhamudan
Avar mael porida
Theeyarin thappukku pitchai pottida
Seithu enthan peyar kaaththidu amma
Male Part
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Male Part
Maharajarukku manam thadumaari
Manthiri pathavi en thalai mael vanthaal
Maharajarukku manam thadumaari
Manthiri pathavi en thalai mael vanthaal
Vedikkaiyaaga ivvoorai aaluvaen
Yosippor pala kai viduvaen amma
Male Part
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Male Part
Maanilamae pugazh
Madamaiyil pol pen
Malliyai enakku
Manamum seithittal
Male Part
Maanilamae pugazh
Madamaiyil pol pen
Malliyai enakku
Manamum seithittal
Thagida thathingina thagaththai endru
Sanda prasanganaai
Aaduvaen amma
Male Part
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Jae jae jae bommai
Jaeppilor bommai
Jaeppilor bommai
Male
He is the only one who can help us.
The Jeepleor toy
Male
JJJ toy
The Jeepleor toy
JJJ toy
The Jeepleor toy
Male
The enemy is running away.
The enemy is running away.
You gave me the ability to
With piety, Nin Vikram himself
I will pray with the gang for eternity, Mother
Male
The Jeepleor toy
JJJ toy
The Jeepleor toy
Male
The rebellion was not spared.
The day after day
With the Society
He fought over
Male
The rebellion was not spared.
The day after day
With the Society
He fought over
The Bible says that "the wicked will be cut off from the earth".
Do what's your name wait mom
Male
The Jeepleor toy
JJJ toy
The Jeepleor toy
Male
The Maharaja was stunned
If the post of minister comes to my head
The Maharaja was stunned
If the post of minister comes to my head
I'll rule this town for fun.
Thinking about it would leave many hands Mom
Male
The Jeepleor toy
JJJ toy
The Jeepleor toy
Male
The state is famous
The woman in the convent
I want to take Mali
If you are married
Male
The state is famous
The woman in the convent
I want to take Mali
If you are married
The one that's been soaked in water
The Bible teaches that the Bible is a source of inspiration.
I'll play mom
Male
The Jeepleor toy
JJJ toy
The Jeepleor toy
JJJ toy
The Bible is a book of the Bible.
The Jeeple's toy...
Frequently Asked Questions
Who sang Jaeppilor Bommai?
Jaeppilor Bommai was sung by S. C. Krishnan.
Who composed the music for Jaeppilor Bommai?
Jaeppilor Bommai music was composed by T. Chalapathi Rao.
Who wrote the lyrics of Jaeppilor Bommai?
Jaeppilor Bommai lyrics were penned by Kuyilan.
Jaeppilor Bommai is from which movie?
Jaeppilor Bommai is a song from the Tamil movie Aandi Petra Selvan (1957).