July Matham Vanthaal Song Lyrics
from Pudhiya Mugam · 1993
Music Director
Lyricist
Singers
Starring
VineethRevathiSuresh Chandra MohanKasthuri
July Matham Vanthaal Song Lyrics is the track from “Pudhiya Mugam” Tamil Film – 1993, Starring Vineeth, Revathi, Suresh Chandra Mohan and Kasthuri. This song was sung by S.P. Balasubrahmanyam and Anupama. The music was composed by A.R. Rahman. Lyrics works penned by Vairamuthu.
பாடகி
அனுபமா
பெண்
ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
ஆண்
ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
ஆண்
வெட்ட வெளியில்
போவோமா அடி சிட்டு
குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட
நிலவை கேள்
ஆண்
காடு மலைகள்
தேசங்கள் காண்போமா
காற்றை கேள் வீடு
வேண்டாம் கூடு ஒன்று
வேண்டாமா காட்டை கேள்
பெண்
காதல் என்று
சொன்னதும் காற்றும்
கைகள் தட்டும் காதல்
என்னும் வார்த்தை தான்
சர்வதேச சட்டம்
ஆண்
ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
பெண்
மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
ஆண்
அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு
பெண்
முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
ஆண்
ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
பெண்
மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
ஆண்
புதியதல்ல
முத்தங்கள் இனி
பொய்யாய் வேஷம்
நீ போடாதே உள்ளம்
எல்லாம் என் சொந்தம்
அதை உள்ளங்கையில்
மூடாதே
ஆண்
காதல் வந்தால்
கட்டில் மேல் கண்ணீரா
கூடாதே கண்கள் பார்த்து
ஐ லவ் யூ சொல்லிப்பார்
ஓடாதே
பெண்
காதல் என்னும்
ஏட்டிலே நீயும் நானும்
உச்சம் கோடி மக்கள்
வேண்டுகோள் கொஞ்சம்
வைப்போம் மிச்சம்
பெண்
ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
ஆண்
மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
பெண்
அச்சம் நாணம்
என்பது ஹைதர் கால
பழசு
ஆண்
முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
பெண்
ஜூலை மாதம்
வந்தால் ஜோடி சேரும்
வயசு
ஆண்
மாலை நேரம்
வந்தால் பாட்டு பாடும்
மனசு
ஆண் & பெண்
அச்சம்
நாணம் என்பது ஹைதர்
கால பழசு முத்து முத்தம்
போடவா ரத்தம் புத்தம்
புதுசு
Female Part
July madham vandhal
Jodi serum vayasu
Malai neram vandhal
Pattu paadum manasu
Atcham naanam enbathu
Hyder kaala pazhasu
Muthu mutham podava
Ratham putham pudusu
Male Part
July madham vandhal
Jodi serum vayasu
Malai neram vandhal
Pattu paadum manasu
Atcham naanam enbathu
Hyder kaala pazhasu
Muthu mutham podava
Ratham putham pudusu
Male Part
Vetta veliyl povomma
Adi chittu-kuriviyin seraghai kel
Natta nadu nisi nerathil
Naam satrae urangida nilavai kel
Male Part
Kaadu malaigal desangal
Kaanboma katrai kel
Veedu vendam koodu ondru
Vendama kattai kel
Female Part
Kaadhal endru sonnathum
Kattrum kaigal thattum
Kaadhal ennum vaarthaithaan
Sarva desa sattam
Male Part
July madham vandhal
Jodi serum vayasu
Female
Malai neram vandhal
Pattu paadum manasu
Male Part
Atcham naanam enbathu
Hyder kaala pazhasu
Female
Muthu mutham podava
Ratham putham pudusu
Male Part
July madham vandhal
Jodi serum vayasu
Female
Malai neram vandhal
Pattu paadum manasu
Male Part
Pudiathalla muthangal
Ini poyai vesham nee podathae
Ullam ellam en sontham-adhai
Ullankaiyal moodathae
Male Part
Kaadhal vanthal
Kattil mel kanneraa koodathae
Kangal paarthu
I love you sollipaar oodathae
Female Part
Kaadhal ennum ettilae
Neiyum naanum utcham
Kodi makkal vendukol
Koncham vaippom mitcham
Female Part
July madham vandhal
Jodi serum vayasu
Male
Malai neram vandhal
Pattu paadum manasu
Female Part
Atcham naanam enbathu
Hyder kaala pazhasu
Male
Muthu mutham podava
Ratham putham pudusu
Female Part
July madham vandhal
Jodi serum vayasu
Male
Malai neram vandhal
Pattu paadum manasu
Female & Male
Atcham naanam enbathu
Hyder kaala pazhasu
Muthu mutham podava
Ratham putham pudusu
singer
experience
Female
July
If you come, the couple will join
The age of the evening time
When you come, sing
The mind is afraid of money
The term is Haider.
The apple pearl kiss
The blood of the Podowa is fresh
New
Male
July
If you come, the couple will join
The age of the evening time
When you come, sing
The mind is afraid of money
The term is Haider.
The apple pearl kiss
The blood of the Podowa is fresh
New
Male
cutting out
The Boom's foot is a stick
Listen to the wings of the priest
In the midst of the sowing,
We're just going to sleep a little bit.
Listen to the moon
Male
The forested mountains
The nations will see
The house is a home for the wind
No more one
Ask the forest
Female
love that
The wind is blowing
The love that touches the hands
It's the word
International law
Male
July
If you come, the couple will join
age
Female
Evening time
When you come, sing
The mind
Male
Fear currency
The term is Haider.
the apple
Female
The pearl kiss
The blood of the Podowa is fresh
New
Male
July
If you come, the couple will join
age
Female
Evening time
When you come, sing
The mind
Male
Not new
Kisses are no longer
The lie of the prostitute
You don't want to go.
Everything is mine
Put it in your arm.
Do not close
Male
When Love Comes
Tears at the top of the building
Don't look at the eyes
I love you and I will tell you
Don't run away
Female
What is love?
You and I in the box
The peak of the crore people
request a little
Let's save some money.
Female
July
If you come, the couple will join
age
Male
Evening time
When you come, sing
The mind
Female
Fear currency
The term is Haider.
the apple
Male
The pearl kiss
The blood of the Podowa is fresh
New
Female
July
If you come, the couple will join
age
Male
Evening time
When you come, sing
The mind
Male and female
fear
The currency is the Haider
The time-honored pearl kiss
The blood of the Podowa is fresh
New
Frequently Asked Questions
Who sang July Matham Vanthaal?
July Matham Vanthaal was sung by S.P. Balasubrahmanyam and Anupama.
Who composed the music for July Matham Vanthaal?
July Matham Vanthaal music was composed by A.R. Rahman.
Who wrote the lyrics of July Matham Vanthaal?
July Matham Vanthaal lyrics were penned by Vairamuthu.
July Matham Vanthaal is from which movie?
July Matham Vanthaal is a song from the Tamil movie Pudhiya Mugam (1993).