Kaakki Sattai Maatti Song Lyrics
from Yettikki Potti · 1987
Music Director
Lyricist
Starring
R. Pandia RajanRajeevSarithaK. K. SoundarVenniradai MoorthyThideer KannaiyaSingers : ManoS. Janaki
Kaakki Sattai Maatti Song Lyrics is the track from “Yettikki Potti” Tamil Film – 1987, Starring R. Pandia Rajan, Rajeev, Saritha, K. K. Soundar, Venniradai Moorthy, Thideer Kannaiya, Singers : Mano and S. Janaki. This song was sung by Mano and S. Janaki. The music was composed by Gangai Amaran. Lyrics works penned by Vaali.
பெண்
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
பெண்
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
பெண்
இங்கே தியாகியும் இருக்கலாம்
திருடனும் இருக்கலாம்
கந்யாயாத பக்க வேணும்க நீங்க
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
ஆண்
அட நான் தானே பட்டம் வரேன்
நம்மூரு காவல் துறை
ஓஹூன்னு ணாதே புகழுத்து
குழு
ஆமாம் ஓஹூன்னு ணாதே புகழுத்து
ஆண்
ஒரு ஏமாளி மாட்டிக்கிட்ட
மாமூலு வாங்கிபுட்டா
மரியாதை அங்கே குறையுது
குழு
ஆமாம் மரியாதை அனுஜ் கொறையுது
பெண்
துப்புகளை தூளாக்கி
வைக்கிற அதிகாரிங்க தாங்க
தும்பா விட்டு வாலை புடிக்கிற
அறியாமையும் எங்க
ஆண்களையும் திருத்தி கொல்லனுங்க நீங்க
ஆண்
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
இங்கே தியாகியும் இருக்கலாம்
திருடனும் இருக்கலாம்
கன்னியாயத்தை பக்க வேணுங்க நீங்க
பிமல் : காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
பெண்
ராப்பொழுதான சுத்துறீங்க
விசில் ஊதி கதறிங்க
பொறுப்பதான் வேல நடக்குது
குழு
ஆமாம் பொறுப்பதான் வேல நடக்குது
பெண்
நீங்க ஊர்காவல் காத்திருந்தும்
உறங்காமல் சுத்தி வந்தும்
வெடிகுண்டு ஏன்யா வெடிக்குது
குழு
ஐயோ வெடிகுண்டு ஏன்யா வெடிக்குது
ஆண்
சுண்டைக்காயை சிறையில்
வைக்கிற அறிவாளிங்க நீங்க
பூசணிக்காய் போன்ற இடத்தை
புரியாதது எங்க
சட்டங்களை ஒழுங்கு செய்யணுங்க நீங்க
பெண்
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
ஆண்
இங்கே தியாகியும் இருக்கலாம்
திருடனும் இருக்கலாம்
கன்யாயத்தை பக்க வேணுங்க நீங்க
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
பெண்
காக்கி சட்டை சட்டை மாட்டி
நிக்கும் ராசாக்கலே
பாட்டி சொல்லும் பட்ட கொஞ்சம் கேளுங்களேன்
Female Part
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Female Part
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Female Part
Ingae thiyagiyum irukkalaam
Thirudanum irukkalaam
Gnyaayatha pakka venumga neenga
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Male Part
Ada naan thaane pattam varen
Nammooru kaaval thurai
Ohoonnu naadae pugaluthu
Chorus
Aamam ohoonnu naadae pugaluthu
Male
Oru yemali maatikitta
Maamulu vaangiputtaa
Mariyaadha angae koraiyudhu
Chorus
Aamaam mariyaadha anage koraiyudhu
Female Part
Thuppukala tholakki
Veikkira adhikaaringa thaanga
Thumbha vittu vaala pudikkira
Ariyamaiyum yenga
Ongalaiyum thiruthi kollanunga neenga
Male Part
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Ingae thiyagiyum irukalaam
Thirudanum irukalaam
Gnyaayathai pakka venunga neenga
Female : Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Female Part
Raapozhuthana suthuringa
Visil oodhi katharinga
Poruppathaan vela nadakudhu
Chorus
Aamaam poruppathaan vela nadakudhu
Female Part
Neenga oorkaaval kathirundhum
Urangaamal suthi vandhum
Vedikundu yenyaa vedikkudhu
Chorus
Aiyoo vedikundu yenyaa vedikkudhu
Male Part
Sundakkaya siraiyil
Veikkira arivaalinga neenga
Poosinikkaai pora edatha
Puriyaadhadhu yenga
Sattangala olungu seiyanunga neenga
Female Part
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Male Part
Ingae thiyagiyum irukalaam
Thirudanum irukalaam
Gnyaayathai pakka venunga neenga
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Female Part
Kaakki sattai sattai maatti
Nikkum raasakkalae
Paatti sollum patta konjam kelungalen
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
குழு
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Kaakki Sattai Maatti?
Kaakki Sattai Maatti was sung by Mano and S. Janaki.
Who composed the music for Kaakki Sattai Maatti?
Kaakki Sattai Maatti music was composed by Gangai Amaran.
Who wrote the lyrics of Kaakki Sattai Maatti?
Kaakki Sattai Maatti lyrics were penned by Vaali.
Kaakki Sattai Maatti is from which movie?
Kaakki Sattai Maatti is a song from the Tamil movie Yettikki Potti (1987).